Word |
English & Tamil Meaning |
|---|---|
| யுகளம் | yukaḷam n. <>yugala. Pair, brace ; இரட்டை. சேவடி யுகள மல்லது (பதினொ. மூத்தபிள்ளையார். 1). |
| யுகளி | yukaḷi n. <>yugalī. See யுகளம். (W.) . |
| யுகாதி | yukāti n. <>yugādi. 1. Beginning of a yuga; யுகத்தின் தொடக்கம். (சங். அக.) 2. The New Year Day of the Telugus and the Kanarese; 3. Arhat; 4. God; |
| யுகாதிப்பண்டிகை | yukāti-p-paṇṭikai n. <>யுகாதி+. Festive celebrations on the yukāti day; யுகாதியன்று கொண்டாடும் பண்டிகை. (W.) |
| யுகாந்தப்பிரளயம். | yukānta-p-piraḷayam n. <>யுகாந்தம்+. See யுகப்பிரளயம். (W.) . |
| யுகாந்தம் | yukāntam n. <>yugānta. 1. The end of a yuga ; யுகமுடிவு. (W.) 2. See யுகப்பிரளயம். (யாழ் அக.) |
| யுகாந்தவெள்ளம் | yukānta-veḷḷam n. <>யுகாந்தம்+. See யுகப்பிரளயம். (யாழ். அக.) . |
| யுகாந்தாக்கினி | yukāntākkiṉi n. <>yugān-tāgni. The all-consuming fire at the end of a cycle of yugas ; ஊழித்தீ. (தக்கயாகப். 67, உரை.) |
| யுஞ்சானன் | yucāṉaṉ n. <>yujāna. One who practises yoga, yogi ; யோகாப்பியாசஞ் செய்வோன். (சங். அக.) |
| யுத்தகளம் | yutta-kaḷam n. <>yuddha+. Battle-field ; போர்க்களம். (பிங்.) |
| யுத்தசன்னத்தன் | yutta-caṉṉataṉ n. <>id.+. One armed or equipped for battle; போர்க்கோலங்கொண்டவன். (W.) |
| யுத்தசன்னாகம் | yutta-caṉṉākam n. <>id.+. Preparation for battle; preparedness for war ; போர்க்கு ஆயத்தம். (W.) |
| யுத்தசன்னியாசம் | yutta-caṉṉiyācam n. <>id.+. Renunciation of military life, under a vow ; சபதஞ்செய்து போர்த்தொழிலினின்று நீங்குகை. (W.) |
| யுத்தநாதி | yutta-nāti n. <>yukta+. (Astron.) Precession of the equinoxes at a given time; குறித்தகாலத்திலுள்ள அயனசலன பாகை. (W.) |
| யுத்தநாதிவாக்கியம் | yuttanāti-vākkiyam n. <>யுத்தநாதி+. (Astron.) Table of the precession of the equinoxes for a given time ; அயனசலன வாய்பாடு. (W.) |
| யுத்தம் 1 | yuttam n. <>yuddha. Battle, fight, war; போர். (பிங்.) |
| யுத்தம் 2 | yuttam n. <>yukta. 1. Fitness, propriety; பொருத்தம். (W.) 2. See யுக்தம், 2. (W.) 3. A measurement. |
| யுத்தமுகம் | yutta-mukam n. <>yuddha+. Battle-front; போர்முனை. (W.) |
| யுத்தரங்கம் | yutta-raṅkam n. <>id.+. Theatre of war, field of battle; போர்க்களம். |
| யுத்தவீரன் | yutta-vīraṉ n. <>id.+. Warrior; போர்வீரன். |
| யுத்தவேது | yutta-v-ētu n. <>யுத்தம்2+. (Rhet.) A figure of speech in which an appropriate reason is suggested; பொருத்தமான ஏது வைக்கொண்ட அலங்காரம். (யாழ். அக.) |
| யுத்தாயுத்தம் | yuttāyuttam n. <>yuktā-yukta. What is proper and what is improper; propriety and impropriety; தக்கதுந் தகாததும். யுத்தாயுத் தமறியாமை (பிரபோத. 34, 18). |
| யுத்தி | yutti n. <>yukti. See யுக்தி. . |
| யுத்திக்காரன் | yutti-k-kāraṉ n. <>யுத்தி+.. Man of keen, resourceful intellect; கூரிய அறிவுள்ளவன். (W.) |
| யுத்திசித்தி | yutti-citti n. <>id.+சித்தி2. Logical or rational conclusion ; தருக்கரீதியால் ஏற்படும் முடிவு. (W.) |
| யுத்திநியாயம் | yutti-niyāyam n. <>id.+. See யுத்திவாதம். (W.) . |
| யுத்தியுத்தர் | yutti-yuttar n. <>id.+ yukta. Logicians; தார்க்கிகர். (W.) |
| யுத்திவாதம் | yutti-vātam n. <>id.+. Argument founded on pure reason and not on scriptural authority; சாஸ்திர ஆதாரங்களைக் கொள்ளாமல் புத்திவன்மையைக் கொண்டு வாதிக்கை. Colloq. |
| யுத்தோன்முகன் | yuttōṉmukaṉ n. <>yuddhōnmukha. One who is prepared and ready for war; போருக்கு ஆயத்தமாயிருப்பவன். (தக்கயாகப். 228, உரை.) |
| யுதிட்டிரன் | yutiṭṭiraṉ n. <>Yudhi-ṣṭhira. Dharmaputra, the eldest of the Pāṇdavas; பாண்டவருள் மூத்தவனான தருமபுத்திரன். (பாரத.) |
| யுவ | yuva n. <>Yuvan. The 9th year of the Jupiter cycle ; ஆண்டு அறுபதனுள் ஒன்பதாவது. (பெரியவரு.) |
