Word |
English & Tamil Meaning |
|---|---|
| யானைவிச்சுளி | yāṉai-viccuḷi n. prob. id.+. A species of osprey; கழுகுவகை. (W.) |
| யானைவீரர் | yāṉai-vīrar n. <>id.+. Warriors riding on elephants, one of eṇ-perumtuṇaivar, q.v.; எண்பெருந்துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர். (திவா.) யானை வீரருமிவுளித் தலைவரும் (சிலப். 26, 76). |
| யானைவென்றி | yāṉai-veṉṟi n. <>id.+. (Puṟap.) Theme describing the victory of an elephant fighting with another ; ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. ஒழிபு. 8.) |
| யானைவேட்டுவன் | yāṉai-vēṭṭuvaṉ n. <>id.+. One who hunts elephants ; யானை வேட்டை யாடுவோன். யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214). |
| யி | yi. . The compound of ய் and இ. . |
| யீ | yī. . The compound of ய் and ஈ. . |
| யு | yu. . The compound of ய் and உ. . |
| யுக்குமாத்திரி | yukkumāttiri n. <>yugmādri. A hell ; நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
| யுக்தம் | yuktam n. <>yukta. 1. Fitness, suitableness, propriety; தகுதி. Colloq. 2. The second member of a compound word meaning 'that which is combined with'; 3. Conclusion; |
| யுக்தாயுக்தம் | yuktāyuktam n. See யுத்தாயுத்தம். . |
| யுக்தி | yukti n. <>yukti. 1. Fitness; பொருத்தம். 2. Inference; 3. Reason, argument; 4. Keen understanding, acute intellect; 5. Plan, scheme, device; 6. Counsel, advice; 7. Discrimination; 8. Deliberation; 9. Expedient, artifice; |
| யுக்மபத்திரிகை | yukma-pattirikai n. <>yugma-patrikā. Indian mast-tree. See நெட்டிலிங்கம். (மூ. அ.) |
| யுக்மம் | yukmam n. <>yugma. Pair, couple, brace; இரட்டை. |
| யுகசந்தி | yuka-canti n. <>yuga + sandhi. (Astron.) Period comprising the end of one yuga and the beginning of the next equivalent ot one-sixth of the duration of the earlier yuga; ஒரு யுகத்தின் முடிவினின்றும் அடுத்த யுகத்தின் தொடக்கத்தினின்றும் சேர்த்ததும் முன்யுகத்தின்ஆறிலொருபங்குமான காலப்பகுதி. |
| யுகதருமம் | yuka-tarumam n. <>id.+. The characteristics of a particular yuga, as detailed in the šāstras; சாத்திரப்படி அந்த அந்தயுகத்தில் நடக்கவேண்டிய நடைமுறை.(W.) |
| யுகந்தரம் | yukantaram n. <>yugan-dhara. (W.) 1. Pole of a carriage to which the yoke is fixed; ஏர்க்கால். 2. A country; |
| யுகப்பிரளயம் | yuka-p-piraḷayam n. <>yuga+. Cosmic deluge at the end of a cycle of yugas ; சதுர்யுகமுடிவில் நிகழும் பிரளயம். (W.) |
| யுகபத்சிருஷ்டி | yukapat-ciruṣṭi n. <>yugapat+. Simultaneous creation of all things. உகபற்சிருட்டி. (வேதா.சூ. 80, உரை.) |
| யுகபத்திரம் | yukapattiram n. See யுகவத்திரகம். (சங். அக.) . |
| யுகபத்திரிகை | yukapattirikai n. <>yugapatirikā. Ašoka tree. See அசோகம், 2. (சங். அக.) |
| யுகபேதம் | yuka-pētam n. <>yuga+. The difference in characteristics between one yuga and another; யுகங்களுக்குள் உண்டாம் நடைமுறையின் வேறுபாடு. (W.) |
| யுகம் 1 | yukam n. <>yuga. 1. Age, aeon, a long period of time, of which there are four, viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam; கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம். (பிங்.) 2. Pair, couple, brace; 3. Yoke; 4. A measure of four cubits; |
| யுகம் 2 | yukam n. Earth. See உகம்3. (பிங்.) |
| யுகமுடிவு | yuka-muṭivu n. <>யுகம்1+. The end of a yuga ; யுகத்தின் முடிவு. (யாழ். அக.) |
| யுகவத்திரகம் | yukavattirakam n. <>yuga-patraka. Holy mountain ebony. See காட்டாத்தி. (மலை.) |
