Word |
English & Tamil Meaning |
|---|---|
| யானைக்கொப்பம் | yāṉai-k-koppam n. <>id.+.கொப்பம்1. See யானைப்படுகுழி. . |
| யானைக்கொம்பன் | yāṉai-k-kompaṉ n. prob. id.+ கொம்பு. A kind of paddy. See ஆனைக்கொம்பன். |
| யானைக்கொம்பு | yāṉai-k-kompu n. prob. id.+. 1. See யானைத்தந்தம். . 2. A disease of paddy crops; |
| யானைகைக்கோள் | yāṉai-kaikkōḷ n. <>id.+. (Puṟap.) Theme of destroying one's enemy and capturing his elephants and fortress; பகைவரை யெறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 24.) |
| யானைச்சச்சாரம் | yāṉai-c-caccāram n. <>id.+. See யானைக்கூடம். Rd. . |
| யானைச்சப்பரம் | yāṉai-c-capparam n. <>id.+. Howdah; யானை அம்பாரி. (யாழ். அக.) |
| யானைச்சார்வு | yāṉai-c-cārvu n. <>id.+. See யானைக்கூடம். (W.) . |
| யானைச்சாலை | yāṉai-c-cālai n. <>id.+. See யானைக்கூடம். (யாழ். அக.) . |
| யானைச்சீரகம் | yāṉai-c-cīraikam n. <>id.+. Chinese anise. See பெருஞ்சீரகம், 2. (மலை.) |
| யானைச்சொறி | yāṉai-c-coṟi n. <>id.+. Dry tetter, a scaly eruption, Psoriasis; பெருந்தினவுநோய். (M. L.) |
| யானைத்தடிச்சல் | yāṉai-t-taṭiccal n. 1. See யானைத்தடிப்பு, 2. (மலை.) . 2. Smooth-leaved fish-bone climber. |
| யானைத்தடிப்பு | yāṉai-t-taṭippu n. prob. யானை + தடி3-. 1. Palas-climber, 1. cl., Spatholobus roxburghii; நீண்டகொடிவகை. (W.) 2. Bristly trifoliate vine. |
| யானைத்தண்டம் | yāṉai-t-taṇṭam n. <>id.+. Elephant's path; யானைசெல்லும் வழி. (யாழ். அக.) |
| யானைத்தந்தம் | yāṉai-t-tantam n. <>id.+. 1. Elephant's tusk; யானையின் கொம்பு. 2. Elephant's bone; |
| யானைத்தம்பம் | yāṉai-t-tampam n. <>id.+. See யானைக்கணையம், 1. (யாழ். அக.) . |
| யானைத்தலைவன் | yāṉai-t-talaivaṉ n. <>id.+. Leading elephant in a herd; யானைக்கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.) |
| யானைத்தறி | yāṉai-t-taṟi n. <>id.+. See யானைத்தம்பம். (உரி. நி.) . |
| யானைத்திசை | yāṉai-t-ticai n. <>id.+. North; வடக்கு. (யாழ். அக.) |
| யானைத்திப்பலி | yāṉai-t-tippali n. <>id.+. Elephant-pepper. See ஆனைத்திப்பிலி. (மூ. அ.) |
| யானைத்தீ | yāṉai-t-tī n. <>id.+. A disease that causes insatiable hunger; தணியாத பசியை விளைக்கும் நோய். யானைத் தீநோ யரும்பசி கெடுத்த (மணி. 19, 153). |
| யானைத்தூண் | yāṉai-t-tūṇ n. <>id.+. See யானைத்தம்பம். (சூடா.) . |
| யானைத்தொழு | yāṉai-t-toḻu n. <>id.+. See யானைக்கூடம். (சீவக. 958, உரை.) . |
| யானைநெருஞ்சி | yāṉai-neruci n. <>id.+. A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (இங். வை. 111.) |
| யானைநெருஞ்சில் | yāṉai-nerucil n. <>id.+. See யானைநெருஞ்சி. (பதார்த்த. 355.) . |
| யானைப்பட்டம் | yāṉai-p-paṭṭam n. <>id.+பட்டம். Ornamental plate tied to an elephant's forehead; யானையின் முகவோடை. (உரி. நி.) |
| யானைப்படுகுழி | yāṉai-p-paṭu-kuḻi n. <>id.+. Kheda; pit for entrapping elephants; யானையை அகப்படுத்துங் குழி. (சூடா.) |
| யானைப்பல் | yāṉai-p-pal n. <>id.+. Elephant's tooth; tusk; யானையின் கொம்பு. யானைப்பல்லை உரைத்துத் தடவினால் மண்டையிடி போகும். |
| யானைப்பாகன் | yāṉai-p-pākaṉ n. <>id.+. Elephant driver; யானைநடத்துவோன். (பிங்.) |
| யானைப்பிச்சான் | yāṉai-p-piccāṉ n. prob.id.+பிய்-. cf. யானைத்தடிப்பு. Bristly trifoliate vine. See புளிநறளை. (மலை.) |
| யானைப்புளி | yāṉai-p-puḷi n. prob. id.+. Baobab. See பப்பரப்புளி. (இங். வை. 51.) |
| யானைப்புளுகன் | yāṉai-p-puḷukaṉ n. <>id.+. Great liar; பெரும்பொய்யன். Loc. |
| யானைப்பெருங்காயம் | yāṉai-p-peruṅ-kāyam n. <>id.+. 1. A medicinal preparation of asafoetida for elephants. See ஆனைப்பெருங்காயம். (W.) 2. A kind of asafoetida; |
| யானைப்போர் | yāṉai-p-pōr n. <>id.+ போர்3. Elephant-fight; யானைகள் ஒன்றுடனொன்று பொரும்போர். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள், 758). |
| யானைபாய்ச்சு - தல் | yāṉai-pāyccu- v. intr. <>id.+. To make an elephant go must; யானையை மதம்படுமாறு செய்தல். மறைந்தியானை பாய்ச்சிவிடல். (பழ. 62). |
