Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாறு | yāṟu n. [T. yēru K. M. āru.] River; நதி. அகழிழிந் தன்ன கான்யாற்று நடவை (மலைபடு. 214). |
| யான் | yāṉ pron. [T. enu K. ūn M. ēn.] I; தன்மை யொருமைப் பெயர். (தொல். சொல். 162.) |
| யான்மை | yāṉmai n. <>யான். Egoism; self-consciousness; அகங்காரம். யான்மை தீர்புகழ் வியாதன் (சேதுபு. விதூ.1). |
| யானஞ்செய் - தல் | yāṉa-cey. v. intr. <>யானம்+. To go; செல்லுதல். பத்தியால் . . . யானஞ்செய (இரகு. நாட்டுப். 41). |
| யானபாத்திரம் | yāṉa-pāttiram n. <>yāna-pātra. Boat; மரக்கலம். (யாழ். அக.) |
| யானம் | yāṉam n. <>yāna. 1. Conveyance, vehicle, carriage; வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10). 2. Palanquin, litter; 3. Vessel, ship, raft; 4. March against an enemy, one of aracar-aṟu-kuṇam, q.v.; 5. Room, chamber; 6. cf. pāna. Toddy; |
| யானெனதெனல் | yāṉ-eṉateṉal n.<>யான்+. The sense of I and mine; அகங்கார மமகாரங்கள். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). |
| யானை | yāṉai n. [T. enugu, K. āne, M. āna.] 1. Elephant, Elephas indicus; துதிக்கையுடைய விலங்குவகை. யானையுங் குதிரையும் (தொல். பொ. 570). 2. Red-wooded fig tree. |
| யானைக்கச்சை | yāṉai-k-kaccai n. <>யானை+. Cord tied round elephant's neck; யானைக்கழுத்தணி கயிறு. (பிங்.) |
| யானைக்கண் | yāṉai-k-kaṇ n. <>id.+. 1. Eyes small in proportion to the size of the body, as those of an elephant; சிறுகண். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் (புறநா. 20). Loc. 2. A disease that causes spots on leaves and fruits; |
| யானைக்கண்தாட்டுப்பத்திரி | yāṉai-k-kaṇ-tāṭṭu-p-pattiri n. <>யானைக்கண்+. A kind of saree; சேலைவகை. |
| யானைக்கணையம் | yāṉai-k-kaṇaiyam n.<>யானை+. 1. Post to which elephants are chained; யானைகட்டுந் தறி. 2. Wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another; |
| யானைக்கதி | yāṉai-k-kati n.<>id.+. Paces of an elephant, of four kinds, viz., naṭaṉam, turitam, mantam, ōṭṭam; நடனம், துரிதம், மந்தம், ஒட்டம் என்ற நான்குவகைப்பட்ட யானைநடை. |
| யானைக்கருப்பம் | yāṉai-k-karuppam n. <>id.+. Colloq. 1. Long period of gestation. See கசகர்ப்பம், 1. 2. Tediously long period of endeavour before actual realization. |
| யானைக்கவடு | yāṉai-k-kavaṭu n. <>id.+. Concealed grudge, as of an elephant; யானை போல் மனத்துள் மறைத்து வைத்திருக்கும் விரோதம். |
| யானைக்கள்ளிமுனையாள் | yāṉai-k-kaḷḷi-muṉaiyāḷ n. Spurge sprout. See எழுமான். (யாழ். அக.) |
| யானைக்கற்றாழை | yāṉai-k-kaṟṟāḻai n. prob. யானை+. Century plant. See காட்டுக்கற்றாழை. (பைஷஜ.) |
| யானைக்கன்று | yāṉai-k-kaṉṟu n. <>id.+. Young of an elephant; யானைக்குட்டி. (பிங்.) யனைக்கன்றும் வளநாடும் பெற்றவர். |
| யானைக்கால் | yāṉai-k-kāl n. <>id.+ கால்1. Elephantiasis. See ஆனைக்கல். . (இங். வை. 309.) |
| யானைக்காலை | yāṉai-k-kālai n. <>id.+காலை2. See யானைக்கூடம். (யாழ். அக.) . |
| யானைக்குப்பு | yāṉai-k-kuppu n. <>id.+ கும்பு. Chess; சதுரங்கம். யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.). |
| யானைக்குரு | yāṉai-k-kuru n. <>id.+. A species of cinnamon. See ஆனைக்குரு. Kāṭar. |
| யானைக்குருகு | yāṉai-k-kuruku n. <>id.+.cf. யானையுண்குருகு. Cakra bird. See சக்கரவாகம், 1. (சூடா.) |
| யானைக்குறுந்தோட்டி | yāṉai-k-kuṟuntōṭṭi n. prob. id.+. Queensland hemp, s. sh., Sida rhombifolia; குறுந்தோட்டிப்பூடுவகை. |
| யானைக்குறும்பு | yāṉai-k-kuṟumpu n. <>id.+. See யானைக்கவடு. Loc. . |
| யானைக்கூடம் | yāṉai-k-kūṭam n. <>id.+. Elephant-stable; யானைகள் கட்டுமிடம். (W.) |
| யானைக்கை | yāṉai-k-kai n. <>id.+. 1. Elephant's trunk; தும்பிக்கை. 2. A filarial disease in which the hand gets swollen; |
