Word |
English & Tamil Meaning |
|---|---|
| யானைமஞ்சள் | yāṉai-macaḷ n. <>id.+. A large species of turmeric; பெருத்த கிழங்குகளையுடைய மஞ்சள்வகை. (மலை.) |
| யானைமட்டம் | yāṉai-maṭṭam n. <>id.+ மட்டம்1. Young elephant; இளயானை. (யாழ். அக.) |
| யானைமணி | yāṉai-maṇi n. <>id.+. Bells suspended on either side of an elephant; யானையின் இருமருங்குந் தொங்கவிடும் மணி. |
| யானைமதம் | yāṉai-matam n. <>id.+மதம்2. Must exudation of an elephant, said to issue from seven places, the two temples, the two eyes, the two nostrils and the testes; யானையின் கபோலம் இரண்டு, கண் இரண்டு, கைத்துவாரம் இரண்டு, கோசம் ஒன்று என ஏழிடங்களினின்று பாய்வதாக கருதப்படும் மதநீர். |
| யானைமலை | yāṉai-malai n. <>id.+மலை4. 1. A rock near Madura. See ஆனைமலை, 1. 2. A range of mountains. |
| யானைமறம் | yāṉai-maṟam n. <>id.+. (Puṟap.) Theme praising the heroic deeds of the king's elephant in battle; அரசனது யானையின் போர்வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 6.) |
| யானைமால் | yāṉai-māl n. <>id.+மால்5. See யானைக்கூடம். . |
| யானைமீக்குவம் | yāṉai-mīkkuvam n. <>id.+. Leathery winged myrobalan. See ஆனைமீக்குவம். |
| யானைமீன் | yāṉai-mīṉ n. <>id.+மீன்2. 1. A very large fish ; பெருமீன்வகை. (பிங்.) 2. A kind of whale; |
| யானைமுகபடாம் | yāṉai-muka-paṭām n. <>id.+. Ornamental cloth overing the forehead of an elephant; யானையின் முகத்தில் அணியும் அலங்காரச்சீலை. (பிங்.) |
| யானைமுகவற்கிளையோன் | yāṉai-muka-vaṟkiḷaiyōṉ n. <>யானைமுகவன்+. 1. Skanda; முருகக்கடவுள். (பிங்.) 2. Vīrabhadra; |
| யானைமுகவன் | yāṉai-mukavaṉ n. <>யானை+முகம். Gaṇēša; விநாயகக் கடவுள். (திவா.) |
| யானைமுகவோடம் | yāṉai-muka-v-ōṭam n. <>id.+id.+. Boat with an elephant-shaped prow; யானையுருவமான முகப்புள்ள படகு. (சிலப். 13, 176, உரை.) |
| யானைமுள் | yāṉai-muḷ n. prob. id.+. Buffalo thorn cutch. See குடைவேல், 2. |
| யானையங்குருகு | yāṉai-y-aṅ-kuruku n. perh. id.+ குருகு. A kind of heron; குருகுவகை. யானையங்குருகின் சேவலோடு (மதுரைக். 674). |
| யானையடி | yāṉai-y-aṭi n. <>id.+அடி3. 1. The course of the elephant or the rook in a game of chess; சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லும் நெறி. 2. Straight course; 3. Place where an elephant's figure is set in front of an Aiyaṉār temple; 4. Anything large and round, like the foot of an elephant; 5. A plant; |
| யானையடிக்கல் | yāṉaiyaṭi-k-kal n. <>யானையடி+. Large-sized square brick, used in flooring; தளம்போட உதவும் பெரிய சதுரச் செங்கல். Loc. |
| யானையணைதறி | yāṉai-y-aṇai-taṟi n. <>யானை+அணை1-+. See யானைத்தம்பம். (பிங்.) . |
| யானையாளி | yāṉai-yāḷi n. <>id.+. A fabulous animal. See யாளி. (சூடா.) |
| யானையுண்குருகு | yāṉai-y-uṇ-kuruku n. <>id.+உண்-+. 1. A fabulous bird, said to be capable of devouring an elephant. See ஆனையிறாஞ்சிப்புள். (திவா.) 2. cf. யானைக்குருகு. Cakra bird. 3. See சக்கரவாகம், 1. |
| யானையுரித்தோன் | yāṉai-y-urittōṉ n. <>id.+ உரி2-. šiva, as having flayed an elephant; [யனையின் தோலையுரித்தவன்] சிவபிரான். (பிங்.) |
| யானையேற்றம் | yāṉai-y-ēṟṟam n. <>id.+. Art of riding an elephant; யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை. (பதார்த்த.1451, தலைப்பு.) |
| யானைவணக்கி | yāṉai-vanakki n. <>id.+வணக்கு-. Elephant-goad; யானைத்தோட்டி. (பிங்.) |
| யானைவணங்கி | yāṉai-vaṇaṅki n. <>id.+வணங்கு-. 1. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.) 2. See யானைநெருஞ்சி. (மூ. அ.) |
| யானைவாரி | yāṉai-vāri n. <>id.+. 1. Place where elephants are caught; யானை பிடிக்கும் இடம். 2. See யானைக்கூடம். யானைவாரியுஞ்சேனைவீடும் (பெருங். உஞ்சைக். 54, 87). |
| யானைவாழை | yāṉai-vāḻai n. <>id.+. 1. A large species of plantain; பெரிய வாழைவகை. 2. A kind of stunted plantain whose bunches of fruits hang down like an elephant's trunk. |
