Word |
English & Tamil Meaning |
|---|---|
| யுவதி | yuvati n. <>yuvati. 1. Young woman; இளம்பெண். 2. Girl of 16 years; |
| யுவராசன் | yuva-rācaṉ n. <>yuva-rāja. Heir-apparent to the throne; crown-prince; இளவரசன். (W.) |
| யுவன் | yuvaṉ n. <>yuvan. Young man; இளைஞன். (W.) |
| யுவா | yuvā n. See யுவன். . |
| யுனானி | yuṉāṉi n. <>Arab. yunāni. Greek school of medicine; practised by Indian Muhammadans; முகம்மதியவைத்தியர் கையாளும் கிரேக்க வைத்தியமுறை. |
| யூ | yū. . The compound of ய் and ஊ. . |
| யூகசாலி | yūka-cāli n. <>யூகம்4+. Quickwitted person; புத்திக்கூர்மையுள்ளவன். |
| யூகம் 1 | yūkam n. <>ஊகம்1. 1. Black monkey ; கருங்குரங்கு. யூகமொடு மாமுக முசுக்கலை (திருமுரு. 302). (பிங்.) 2. Female monkey; |
| யூகம் 2 | yūkam n. <>ūhanī. Broomstick grass. See ஊகம்1, 3. (அக. நி.) |
| யூகம் 3 | yūkam n. <>yūka. Louse; பேன். (யாழ். அக.) |
| யூகம் 4 | yūkam n. <>ūha. 1. Guess, conjecture; உத்தேசம். 2. Discrimination, keen perception, understanding; 3. Intent, import; 4. Brilliance; 5. Reason, logic; |
| யூகம் 5 | yūkam n. <>vyūha. 1. Arrangement or disposition of the forces for fighting, military array; படையின் அணிவகுப்பு. சக்கரயூகம் புக்கு (கம்பரா. நிகும்பலை. 69). 2. Army, host; 3. Headless trunk of a body; |
| யூகம் 6 | yūkam n. cf. ulūka. Rock horned owl; கோட்டான். (பிங்.) |
| யூகவான் | yūkavāṉ n. <>ūhavān. See யூகி1. (யாழ். அக.) . |
| யூகி 1 | yūki <>ūhin. Wise man, ingenious person, man of keen understanding; புத்திசாலி. (W,) |
| யூகி 2 - த்தல் | yūki- 11 v. tr. <>யூகம்4. 1. To guess, conjecture; உத்தேசித்தல். 2. To infer, conclude; 3. To examine, scrutinise; |
| யூகி 3 | yūki n. <>Yaugandarāyaṇa. A minister of Udayaṇa, king of Vatsa, famous for his political wisdom; வத்ஸராஜனான உதயணனிடம் இராச்சியதந்திரத்தில் நிபூணணாயிருந்த மந்திரி. யூகிபோதரவு (பெருங். இலாவாண. 8, தலைப்பு). |
| யூகிப்பயில் | yūki-p-payil n. <>யூகி1+பயில்-. A kind of secret language; குழுஉக்குறிகளாலான மொழி. (W.) |
| யூகிப்பாஷை | yūki-pāṣai n. <>id.+. See யூகிப்பயில். (W.) . |
| யூகிமந்திரி | yūki-mantiri n. <>id.+. Wise minister; புத்திசாலியான மந்திரி. (W.) |
| யூகை 1 | yūkai n. <>yūkā. See யூகம்3. . |
| யூகை 2 | yūkai n. A linear measure = 1/8 of yavai; யவையின் எட்டிலொருபங்கான அளவு. (கந்தபு. அண்டகோ. 5.) |
| யூகை 3 | yūkai n. <>ūha. 1. See யுகம்4, 2. (யாழ். அக.) . 2. Inference from a text, drawn by its commentator; 3. Learning, erudition; 4. Erudite person; |
| யூதநாதன் | yūta-nātaṉ n. <>yūtha+. See யூதபம். (சூடா.) . |
| யூதநாயகன் | yūta-nāyakaṉ n. <>id.+. Commander; படைத்தலைவன். யூதநாயகரோடுர கேசரை (தக்கயாகப். 609). |
| யூதப்பிரஷ்டன் | yūta-p-piraṣṭaṉ n. <>id.+. Elephant which has strayed away from its herd; தன்னினத்தை விட்டுப்பிரிந்த யானை. (யாழ். அக.) |
| யூதபதி | yūta-pati n. <>id.+pati. 1. See யூதபம். . 2. See யூதநாயகன். (தக்கயாகப். 609, உரை.) |
| யூதபம் | yūtapam n. <>yūtha-pa. Chief elephant, leader of a herd of elephants; தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்.) |
| யூதபன் | yūtapaṉ n. See யூதபம். (யாழ். அக.) . |
| யூதம் | yūtam n. <>yūtha. 1. Herd, as of elephants, flock; விலங்கின் கூட்டம். (சூடா.) 2. Battalion, troop; |
| யூதமதம் | yūta-matam n. <>யூதர்+மதம்1. Judaism; எபிரேய சாதியாரின் மதம். |
