Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரசதகுன்றம் | racata-kunṟam n. <>rajata+. See ரசதமலை. . |
| ரசதபஸ்மம் | racata-pasmam n. <>id.+. Oxide of silver. See இரசதபஸ்மம். . |
| ரசதம் | racatam n. <>rajata. Silver; வெள்ளி. |
| ரசதமலை | racata-malai n. <>id.+. Mt. Kailas, as of silver; (வெள்ளிமலை) கயிலைமலை. (தக்கயாகப். 43.) |
| ரசதாளி | racatāḷi n. <>rasa-dāḷikā. [T. rasadāḷi K. rasadāḷe.] A species of plantain; வாழைவகை. கன்னலை ரசதாளிக் கனியை (திருப்போ. சந். கிளிப். 5). |
| ரசதாளிக்கரும்பு | racatāḷi-k-karumpu n. <>ரசதாளி+. A species of sugar-cane; கரும்பு வகை. (மூ. அ.) |
| ரசப்பதங்கம் | raca-p-pataṅkam n. <>ரசம்+. Sublimate of mercury; See இரசகர்ப்பூரம். (இங். வை.) . |
| ரசப்பிடிப்பு | raca-p-piṭippu n. <>id.+. Rheumatism due to mercurial poisoning; பாதரச முட்கொண்டதாலுண்டாம் முடக்குவாதம். (பைஷஜ.) |
| ரசப்புகை | raca-p-pukai n. <>id.+. Mercurial vapour; பாதரசத்தின் ஆவி. (இங். வை.) |
| ரசபஸ்மம் | raca-pasmam n. <>rasa+. Oxide of mercury; See இரசபற்பம். (இவ். வை.) . |
| ரசபுத்திரன் | racaputtiraṉ n. <>rāja-putra. Rajput; வடஇந்தியாவிலுள்ள ஒரு சாதியான். (W.) |
| ரசபூபதிரசம் | raca-pūpati-racam n. <>rasa+bhū-pati+. A medicinal powder, calcined from mercury and other ingredients; பாதரச முதலிய சரக்குக்களைப் புடஞ்செய்தெடுத்த பஸ்மவகை. (பைஷஜ.) |
| ரசம் | racam n. <>rasa. 1. See இரசம்1. . 2. Chyle; 3. Charm; attractiveness; |
| ரசமணி | raca-maṇi n. <>id.+. See ரசகுண்டு. Loc. . |
| ரசமெழுகு | raca-meḻuku n. <>id.+. Blue pill, pilula hydrargyri பாதரசஞ் சேர்த்துச் செய்த மெழுகுமருந்துவகை. (இங். வை.) |
| ரசவாங்கி | racavāṅki n. <>Mhr. rasa-vāṇgē. A kind of brinjal soup; கத்தரிக்காய்ப் புளிக்குழம்புவகை. (இந்துபாக.) |
| ரசனிமுகம் | racaṉimukam n. <>rajanī-mukha. Evening; சாயங்காலம். (பிரமோத். சத்தியாதனன். 49.) |
| ரசனேந்திரியம் | racaṉētiriyam n. <>rasanēndriya. See ரசனை1. . |
| ரசனை 1 | racaṉai n. <>rasanā. Tongue, the organ of taste; சுவையுணரும் பொறியாகிய நாக்கு. |
| ரசனை 2 | racaṉai n. <>racanā. Arrangement; style; அமைப்பு. |
| ரசா | racā n. See ராஜா. (W.) . |
| ரசாஞ்சனம் | racācaṉam n. <>rasājana. An unguent prepared with vitriol of copper; துத்தம் சேர்த்த மைவகை. (பதார்த்த. 1146.) |
| ரசாதலம் | racātalam n. <>rasā-tala. A region under the earth; See இரசாதலம். (சூடா.) . |
| ரசாதிபதி | racātipati n. <>rasādhipati. Lord of the juices, one of nava-nāyakar, q.v. See இரசாதிபதி. (பஞ்.) . |
| ரசாயனசாஸ்திரம் | racāyaṉa-cāstiram n. <>rasāyana+. Chemistry; தாதுப்பொருள்களின் குணவிசேடங்களை உணர்த்தும் நூல். Mod. |
| ரசாயனம் | racāyaṉam n. <>rasāyana. Syrup, elixir; See இரசாயனம், 1. . |
| ரசீது | racītu n. <>Persn. rasīd. Receipt, acquittance; பெற்றுகொண்டதைக் குறிப்பிட்டுக் கொடுக்குஞ் சீட்டு. |
| ரசுமிமாலை | racumi-mālai n. <>rašmi+mālā. Necklace of 50 or 60 threads, especially of pearls; ஐம்பது அல்லது அறுபது சரடுகளாலமைந்த கழுத்தணி வகை. Loc. |
| ரசோனம் | racōṉam n. <>rasōna. Garlic; வெள்ளைப்பூண்டு. (தைலவ. தைல.) |
| ரஞ்சகபித்தம் | racaka-pittam n. <>ra-jaka-pitta. A kind of bile which nourishes chyle; இரசதாதுவைப் போஷிக்கும் பித்தவகை. (பைஷஜ.) |
| ரஞ்சகம் | racakam n. <>rajaka. That which pleases or delights. See இரஞ்சகம்2. (C. G.) . |
| ரஞ்சனி | racaṉi n. <>rajanī. (Mus.) A division of the second note of the gamut, one of three kinds of riṣapam, q.v.; ரிஷபவகை மூன்றனுள் ஒன்று. (பரத. இராக. 41.) |
| ரஞ்சிதம் | racitam n. <>rajita. That which pleases, charms or delights; See இரஞ்சிதம், 1. ரஞ்சிதாமிருதவசனம் (திருப்பு. 18). . |
