Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரத்தக்ஷீணரோகம் | ratta-kṣīṇa-rōkam n. <>rakta-kṣīṇa+. Anaemia. See சோகை, 1. (இங். வை. 171.) . |
| ரத்தாசயம் | rattācayam n. <>rakta+āšaya. Heart. See இரத்தாசயம். (பைஷஜ.) . |
| ரத்தாதிகம் | rattātikam n. <>raktādhika. See ரத்தமதரோகம் (இங். வை. 170.) . |
| ரத்தாதிசயம் | rattāticayam n. <>raktā-tišaya. See ரத்தமதரோகம். (C. G.) . |
| ரத்திகை | rattikai n. <>raktikā. (Mus.) A division of the second note of the gamut, one of three kinds of See riṣapam, q.v.; ரிஷபவகை மூன்றனுள் ஒன்று. (பரத. இராக. 41.) |
| ரத்து | rattu n. <>Arab. radd. Rejection; repulsion; refutation; repeal, abrogation making null and void; தள்ளுபடி. (C. G.) |
| ரத்னகண்டி | ratṉa-kaṇṭi n. <>ratna+கண்டி2. Ruby necklace; இரத்தினக்கற்கள் இழைத்த கழுத்தணி வகை. ரங்கையனீந் தானங்கோர் ரத்னகண்டி (விறலிவிடு. 1130). |
| ரத்னம் | ratṉam n. <>ratna. 1. Gem, precious stone. See இரத்தினம். . 2. Diamond; |
| ரதசப்தமி | rata-captami n. <>ratha+saptamī. The seventh titi in the bright fortnight of mākam. See இரதசத்தமி. . |
| ரததீபம் | rata-tīpam n. <>id.+. A kind of ornamental light waved before the deity; கடவுள் திருமுன் காட்டப்படும் தீபவகை. (பரத. ஒழிபி. 42, உரை.) |
| ரதபந்தம் | rata-pantam n. <>id.+. A species of cittira-kavi. See இரதபந்தம். (T. A. S. v, 25.) . |
| ரதி 1 | rati n. <>rati. 1. Desire, longing. See இரதி2, 1. . 2. Coition. See இரதி2, 2. 3. Kāma's wife. See இரதி2, 3. |
| ரதி 2 | rati, n. <>Mhr. ratī <>raktikā. 1. Seed of crab's eye. See குன்றிமணி, 1. . 2. A standard weight for gold and gems. See குன்றிமணி, 3. (C. G.) |
| ரதோற்சவம் | ratōṟcavam n. <>rathōtsava. Car-festival; தேர்விழா. |
| ரந்திரம் | rantiram n. <>randhra. 1. Hole. See இரந்திரம், 1. (W.) . 2. Space; 3. (Astrol.) Sign of nativity; 4. Flaw, defect; 5. Weakness; 6. See இரகசியம். (W.) |
| ரப் | rap n. <>Arab rab. God, the allnourishing; [ஸர்வபோஷகன்] கடவுள். |
| ரப்பு 1 | rappu adj. <>E. Rough; கரடுமுரடான. Loc. |
| ரப்பு 2 | rappu n. <>U. rafū. Darning; இழையோட்டுகை. (C. G.) |
| ரப்பை | rappai n. Eyelid. See இரப்பை. . |
| ரம்சான் | ramcāṉ n. <>Arab. Ramzān. 1. Ramzan, the ninth month of the muhammadan year, each day of which is observed as a fast from dawn till sunset; பிரதிதினமும் உதயமுதல் அத்தமனம்வரை பட்டினி விரதமிருந்து கொண்டாடப்படுவதும் முகம்மதியர் வழங்கும் மாதங்களுள் ஒன்பதாவதுமான மாதம். 2. Festival on the last day of the month of Ramzān; |
| ரம்டோல் | ramṭōl n. <>Hind. dhōl. Big drum; பெரிய நகரா. Loc. |
| ரம்பாதிருதியை | rampā-tirutiyai n. <>rambhā+trtīyā. The third titi of the bright half of the lunar month ciyēṭṭam, when Pārvatī is worshipped, her presence being invoked in a plantain tree; பார்வதியை வாழைமரத்தில் ஆவாகனஞ்செய்து வழிபடும் சியேட்ட மாதத்துச் சுக்கில பட்சத் திருதியை. (பஞ்.) |
| ரம்பாவிரதம் | rampā-viratam n. <>id.+. A fast observed on rampā-tirutiyai; ரம்பாதிருதியை யன்று செய்யும் விரதம். (பஞ்.) |
| ரம்பை | rampai n. <>Rambhā. A courtesan of the Gods. See அரம்பை1, 2. . |
| ரம்மியம் | rammiyam n. <>ramya. 1. That which is pleasant or agreeable. See இரம்மியம். . 2. Satisfaction; 3. Beauty; |
| ரம்மியா | rammiyā n. <>ramyā. (Mus.) A division of the sixth note of the gamut; தைவத சுரவகையுள் ஒன்று. (பரத. இராக. 45.) |
| ரம்ஜான் | ramjāṉ n. See ரம்சான். (W.) . |
| ரமணன் | ramaṇaṉ n. <>ramaṇa. 1. Husband; கணவன். ராதாரமணன். 2. Lord; |
| ரமாரமி | ramārami adv. [T. ramā-rami.] Colloq. 1. More or less; ஏறக்குறைய. 2. On an average; |
| ரமி - த்தல் | rami- 11 v. intr. & tr. <>ram. See இரமி-. (தக்கயாகப். 327, உரை.) . |
