Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரஜஸ்வலை | rajasvalai n. <>raja-svalā. 1. Woman in her periods; தூரஸ்திரீ. 2. Pubescent girl; |
| ரஜா | rajā n. <>Arab razā. 1. Permission, leave; அனுமதி. 2. Cessation from work, recess; holiday, vacation; |
| ரஜாய் | rajāy n. <>Persn. razāi. Quilt; மெத்தைவகை. Colloq. |
| ரஜோகுணம் | rajō-kuṇam n. <>rajō-guṇa. The quality of passion; See இரசோகுணம். . |
| ரஸ்மி | rašmi n. <>rašmi. Ray of light; கிரணம். சூரியஸ்மியே இன்றைக்கு இல்லை. |
| ரஸ்தா | rastā n. <>Persn. rāstā. 1. High road; பெரும் பாதை. (C. G.) 2. Street; |
| ரஸ்தாளி | rastāḷi n. <>rasa-dālikā. See ரசதாளி. (W.) . |
| ரஸ்தாளிக்கரும்பு | rastāḷi-karumpu n. <>ரஸ்தாளி+. See ரசதாளிக்கரும்பு. (W.) . |
| ரஸ்து | rastu n. <>Persn. rasad. Foodstuffs; provisions; உணவுப்பண்டம். (W.) |
| ரஸதாளி | rasatāḷi n. See ரசதாளி. . |
| ரஸம் | rasam n. <>rasa. See இரசம்1. . |
| ரஸவாதம் | rasa-vātam n. <>rasa-vāda. Alchemy. See இரசவாதம். . |
| ரஸி - த்தல் | rasi- 11 v. <>ras. intr. To be pleasing to the senses; See இரசி-.-tr. . To enjoy; |
| ரஸோக்தி | rasōkti n. <>rasōkti. Tasteful expression; சுவையுடைப் பேச்சு. |
| ரஹ்மத் | rahmat n. <>Arab. rahmat. Grace; kindness; கிருபை. |
| ரஹ்மான் | rahmāṉ n. <>Arab. rahmāt. God, the All-beneficent; (நன்மை மயன்.) கடவுள். |
| ரஹதாரி | rahadāri n. <>Mhr. rahadāri. Passport, pass; அனுமதிச்சீட்டு. (C. G.) |
| ரஹஜன்சோரி | rahajaṉ-cōrī n. <>Hind. rāhjan+Hind. Cōrī. Highway robbery; வழிப்பறிக்கொள்ளை. (C. G.) |
| ரஹீம் | rahīm n. <>Arab. rahīm. God, the All-merciful; (ஸர்வ தயாபரன்) கடவுள். |
| ரக்ஷகன் | rakṣakaṉ n. <>rakṣaka. Saviour. See இரட்சகன். . |
| ரக்ஷாபந்தனம் | rakṣā-pantaṉam n. <>rakṣā+. Averting evil by means of charm, amulet or incantation; ரக்ஷை முதலியவற்றால் பாதுகாப்புச்செய்கை. |
| ரக்ஷாபுருஷர் | rakṣā-puruṣar n. <>id.+puruṣa. Protectors; ரக்ஷகர். (T. A. S. v, 43, 65.) |
| ரக்ஷாபோகம் | rakṣā-pōkam n. <>id.+. A share of produce or fee given to a watchman for protecting the village from theft, etc.; கிராமக்காவலுக்காகக் காவற்காரனுக்குக் கொடுக்கும் சுதந்தரம். (T. A. S. iv, 1, 8.) |
| ரக்ஷி - த்தல் | rakṣi- 11 v. tr. <>rakṣ. See இரட்சி-. பக்ஷத்தொடு ரக்ஷித்தருள் (திருப்பு. 1). . |
| ரக்ஷை | rakṣai n. <>rakṣā. See இரட்சை. ரக்ஷை தரு சிற்றடி (திருப்பு. விநாயக. 3). . |
| ரா 1 | rā. . The compound of ர் and ஆ. . |
| ரா 2 | rā n. Night; இராத்திரி. (நாமதீப. 553.) |
| ராக்கடி | rākkaṭi n. <>U. rākkadī. An ornament worn by women on the crown of the head; தலையணிவகை. . |
| ராக்கிடி | rākkiṭi n. See ராக்கடி. Loc. . |
| ராக்குடி | rākkuṭi n. See ராக்கடி. Loc. . |
| ராக்கொடி | rākkoṭi n. See ராக்கடி. Loc. . |
| ராக்கோடி | rākkōṭi n. See ராக்கடி. Loc . |
| ராகப்பிரஸ்தாரம் | rāka-p-pirastāram n. <>rāga+prastāra. Elaboration of a rākam; ஒரிராகத்தின் சாயைபுலப்பட விஸ்தரிக்கை. |
| ராகம் | rākam n. <>rāga. 1. Desire. See இராகம், 1. . 2. Colour. See இராகம், 3. Redness. See இராகம். 4. 4. Music, musical measure See இராகம், 5. (Mus.) Specific melodytypes. See இராகம், 6. 6. (šaiva.) The principle which excites desire in souls. See அராகதத்துவம். |
| ராகமாலிகை | rāka-mālikai n. <>rāga-mālikā. Series of rākam in which the successive parts of a song are sung; ஒரு பாடலிற் பலராகங்களுந் தொடர்ந்துவரப் பாடும் ராகத்தொடர்ச்சி. |
| ராகவன் | rākavaṉ n. <>Rāghava. See இராகவன். . |
| ராகி | rāki n. <>rāgin. Rāgi. See இராகி2. (W.) . |
