Word |
English & Tamil Meaning |
|---|---|
| வளமடல் | vaḷa-maṭal n. <>வளம்+மடல். A poem in kali-veṇpā, praising kāmam as excelling aṟam, poruḷ and vīṭu and mentioning in etukai the name of the hero, one of 96 pīrapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நுல்வகை. (இலக். வி. 856.) |
| வளமை 1 | vaḷamai n. <>id. 1. See வளம், 1, 6. (சூடா.) . 2. See வளம், 4. வளமை யானாகும் பொருளிது (கலித். 12). 3. Money, property; 4. Benefit, kindness, favour; 5. See வளம், 7. |
| வளமை 2 | vaḷamai n. prob. வழங்கு-. See வளப்பம்2. எங்கும் இந்த வளமைதான். . |
| வளமைகொழி - த்தல் | vaḷamai-koḻi- v. intr. <>வளமை 1+. To blow one's own trumpet; to brag; தன்பெருமையைத் தானே கூறிக்கொள்ளுதல். Loc. |
| வளமைநீட்டு - தல் | vaḷamai-nīṭṭu- v. intr. <>id.+. See வளமைகொழி-. Loc. . |
| வளமையர் | vaḷamaiyar n. <>id. 1. Agriculturists; வேளாளர். (பிங்.) 2. Wealthy, prosperous persons; 3. Great or excellent persons; |
| வளயம் | vaḷayam n. See வளையம். (W.) . |
| வளர் 1 - தல் | vaḷar- 4 v. intr. [K. baḷe, M. vaḷaruka.] 1. To grow; பெரிதாதல். வளர்வதன் பாத்தியுள் (குறள், 718). 2. To lengthen, to be elongated; 3. To increase; to wax, as the moon; 4. To rejoice; 5. To sleep; 6. To dwell, rest; |
| வளர் 2 - த்தல் | vaḷar- 11 v. tr. Caus. of வளர்1-. 1. To cause to increase; விருத்தியாக்குதல். 2. To cherish, foster, bring up, as a child, animal, plant, etc., 3. See வளர்த்து-. |
| வளர் 3 | vaḷar <>வளர்1-. n. 1. See வளார். இளம் வளர் போல்வாள் (சேதுபு. கத்து. 4).--part. . 2. A particle of comparison; |
| வளர்கடா | vaḷar-kaṭā n. <>வளர்2 -+கடா2. See வளர்கிடாய். (W.) . |
| வளர்கிடாய் | vaḷar-kiṭāy n. <>id.+கிடாய்1. Ram reared in the house; வீட்டில் வளர்த்த ஆட்டுக்கிடாய். (W.) |
| வளர்ச்சி | vaḷarcci n. <>வளர்1-. 1. Growth; increase; வளருகை. 2. Stature, height; 3. Elongation, lengthening; 4. Sleep; |
| வளர்த்தகாடு | vaḷartta-kāṭu n. <>வளர்2- + காடு1. Compensation paid by a zamindar to his tenants for maintaining trees of spontaneous growth in good condition; தானே முளைத்த மரங்களைப் பாதுகாத்து வளர்க்குங் குடியானவர்க்கு ஜமீன்தார் கொடுக்கு உபகாரப்பொருள். (R. T.) |
| வளர்த்தாள் | vaḷarttāḷ n. <>id. (W.) 1. Foster-mother, wet nurse; செவிலித்தாய். 2. Governess; |
| வளர்த்தி | vaḷartti n. <>வளர்1-. See வளர்ச்சி. உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் (திவ். பெருமாள். 6, 3). . |
| வளர்த்து - தல் | vaḷarttu- 5 v. tr. Caus. of வளர்1-. 1. To cause to grow; வளரச்செய்தல். 2. To put to sleep; 3. To lengthen; to prolong, as talk; 4. To beat into thin plates, as gold; |
| வளர்ப்பாளன் | vaḷarppāḷaṉ n. <>வளர்ப்பு+ஆளன். See வளர்ப்புப்பிள்ளை. Tinn. . |
| வளர்ப்பு | vaḷarppu n. <>வளர்2-. 1. Bringing up, fostering; வளர்க்கை. 2. See வளர்ப்புப்பிள்ளை. 3. Girl adopted by a dancing-girl; 4. Dependant; |
| வளர்ப்புணி | vaḷarppuṇi n. <>வளர்ப்பு+ உண்-. See வளர்ப்புப்பிள்ளை. (யாழ். அக.) . |
| வளர்புத்தாய் | vaḷarppu-t-tāy n. <>id.+. Foster-mother. See வளர்த்தாள். |
| வளர்ப்புப்பிள்ளை | vaḷarppu-p-piḷḷai n. <>id.+. 1. Foster-child; அபிமானமாக வளர்க்கப்படும் பிள்ளை. 2. Adopted child; |
