Word |
English & Tamil Meaning |
|---|---|
| வள்ளல் | vaḷḷal n. <>வண்-மை. [M. vaḷḷal.] 1. Person of unbounded liberality, liberal donor; வரையாது கொடுப்போன். நிறைவள்ளல் விடுத்தவாறும் (சீவக. 11) 2. Benevolence; 3. Ability; 4. Private affairs; 5. See வள்ளை, 1. (மலை.) |
| வள்ளலார் | vaḷḷalār n. 1. A poet and philosopher, author of Vaḷḷalāttiram; வள்ளலார்சாத்திரம் என்ற நூலியற்றிய ஆசிரியர். 2. An author. |
| வள்ளலோவா | vaḷḷalōvā n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| வள்ளற்றனம் | vaḷḷaṟṟaṉam n. <>வள்ளல்+தனம்1. See வள்ளன்மை. வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நாவாண. 8, 6). . |
| வள்ளன்மை | vaḷḷaṉmai n. <>id. Liberality, munificence; கொடையுடைமை. வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் (நாலாடி, 386). |
| வள்ளி 1 | vaḷḷi n. <>vallī. 1. Climber, creeper; கொடி. வாடிய வள்ளி முதலரிந் தற்று (குறள், 1304). 2. A plant, Convolvulus batatas; 3. Panicled bindweed. 4. Stalk, stem; 5. Streak, line, row; 6. Armlet, bracelet, wristlet; 7. Figures drawn on the breasts and arms of young women; 8. See வள்ளித் தண்டை. (W.) 9. A wife of Skanda; 10. Woman of the hilly tracts; 11. (Puṟap.) Theme describing the veṟi-y-āṭal of hill women possessed by Murukaṉ; 12. A kind of dance of hill women; |
| வள்ளி 2 | vaḷḷi n. <>வண்-மை. Moon; சந்திரன். (தொல். பொ. 88, உரை.) |
| வள்ளிக்கண்டம் | vaḷḷi-k-kaṇṭam n. perh. vallī+khaṇda. Gulancha. See சீந்தில். (மலை.) |
| வள்ளிக்கூத்து | vaḷḷi-k-kūttu n. <>வள்ளி1+. A masquerade dance among the people of the hilly tracts; குறிஞ்சிநிலத்து மக்களின் கூத்து வகை. (பெரும்பாண். 370, உரை.) |
| வள்ளிக்கொடி | vaḷḷi-k-koṭi n. <>id.+. Five-leaved yam. See காட்டுவள்ளி. (L.) |
| வள்ளிகேள்வன் | vaḷḷi-kēḷvaṉ n. <>id.+. Skanda; முருகக்கடவுள். (பிங்.) |
| வள்ளிசாய் | vaḷḷicāy adv. <>வள்ளிசு+ஆ-. Loc. 1. Entirely, completely; முழுவதும். 2. Beautifully, neatly; 3. Correctly, exactly; |
| வள்ளிசு | vaḷḷicu n. <>வண்-மை. 1. Whole; முழுமை. Loc. 2. Beauty, neatness; 3. Correctness, exactness; |
| வள்ளித்தண்டு | vaḷḷi-t-taṇṭu n. <>வள்ளி1+. See வள்ளித்தண்டை. (சங். அக.) . |
| வள்ளித்தண்டை | vaḷḷi-t-taṇṭai n. <>id.+தண்டை1. Rattan shield; பிரப்பங்கேடகம். வார்மயிர்க் கிடுகொடு வள்ளித்தண்டையும் (சீவக. 2218). (பிங்.) |
| வள்ளிநாய்ச்சியார் | vaḷḷi-nāycciyār n. <>id.+. See வள்ளியம்மை. (திருமுரு. பக். 47, கீழ்க்குறிப்பு.) . |
| வள்ளிநாயகி | vaḷḷi-nāyaki n. <>id.+. See வள்ளியம்மை. . |
| வள்ளிப்புரி | vaḷḷi-puri n. prob. id.+ புரி3. Straw ropes used in the bundling of paddy; நெல்லைச் சேர்க்கட்டும்போது சுற்றிபிடித்துக்கொள்ள அமைக்கும் வைக்கோற் புரி. |
| வள்ளிமணவாளன் | vaḷḷi-maṇvāḷan n. <>id.+. Skanda, as the husband of Vaḷḷi; முருகக்கடவுள். (சூடா.) |
| வள்ளியம் 1 | vaḷḷiyam n. <>vallī-ja. Black pepper; மிளகு. (மலை.) |
| வள்ளியம் 2 | vaḷḷiyam n. 1. cf. வள்ளம். Ship; மரக்கலம். (சது.) 2. Musical pipe; 3. Wax; |
| வள்ளியம்மை | vaḷḷi-y-ammai n. <>வள்ளி1+. See வள்ளி, 9. . |
| வள்ளியம்மைகூட்டம் | vaḷḷi-y-ammai-kūṭṭam n. <>வள்ளியம்மை+. The Kuṟava caste, as worshippers of Vaḷḷiy-ammai; குறவர் சாதி. (E. T. iii, 459.) |
| வள்ளியன் | vaḷḷiyaṉ n. See வள்ளியோன். வள்ளிய ராக வழங்குவ தல்லலால் (கம்பரா. வேள்விப். 29). . |
