Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழுதலை 1 | vaḻutalai n. cf. வழுதுணை. 1. Brinjal. See கத்தரி1. (பிங்.) 2. Indian night-shade, m. sh., Solanum indicum; |
| வழுதலை 2 | vaḻutalai n. pron. வழுது1+தலை. 1. Scarecrow made of straw. See புலு¢லுருவி. (அக. நி.) 2. Dummy stake set up in corn-fields as a warning to thieves; |
| வழுதி | vaḻuti n. perh. வாழ்-. Pāṇdya king; பாண்டியமன்னன். பெரும்பெயர்வழுதி (புறநா. 3). (பிங்.) |
| வழுதிநாடு | vaḻuti-nāṭu n. <>வழுதி+. See வழுதிவளநாடு. (திவ். திருவாய். 3, 6, 11.) . |
| வழுதியச்சுவர்க்கம் | vaḻuti-y-accu-vark-kam n. <>id.+அச்சு2+. A Pāṇdya-coin; பாண்டியர் நாணயவகை. (S. I. I. v, 90.) |
| வழுதிவள நாடு | vaḻuti-vaḷa-nāṭu n. <>id.+. The region around Aḻvār-tirunakari; ஆழ்வார்த்திருநகரியைச் சுழ்ந்த நாடு. வண்டலம்புஞ் சோலை வழுதிவளநாடன்(திவ். திருவாய். 2, 8, 11). |
| வழுது 1 | vaḻutu n. <>வழு. cf. பழுது. Lie, falsehood; பொய். (பிங்.) |
| வழுது 2 | vaḻutu n. <>பழுதை. Straw; வைக்கோல். (பிங்.) |
| வழுதுணங்காய் | vaḻutuṇaṅ-kāy n. <>வழுதுணை+. Unripe fruit of brinjal; கத்தரியின் காய். (மதுரைக். 529, உரை.) |
| வழுதுணை | vaḻutuṇai n. [M. vaḻuduṇa.] See வழுதலை1, 1. வட்டும் வழுதுணையும்போல்வாரும் (நாலடி, 264). . |
| வழுந்து - தல் | vaḻuntu- 5 v. intr. perh. அழுந்து-. To be excoriated, wear off, as the skin; தோலுரிதல். (W.) |
| வழுநிலை | vaḻu-nilai n. <>வழு+. (Gram.) Erroneous use, as of a word, dist. fr. valānilai; சொல் முதலியன இலக்கணத்தவறாக வருகை. (நன். 374, மயிலை.) |
| வழுநீர் | vaḻu-nir n. <>id.+நீர்1. Rheum in the eye; பீளை. கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன (மணி. 20, 47). |
| வழுப்பாசி | vaḻu-p-pāci, n. <>id.+பாசி1. Lichen which causes injury to crops; பயிர்க்குக் கேடு செய்யும் பாசிவகை. Loc. |
| வழும்பு 1 | vaḻumpu n. <>id. 1. Fault, error; குற்றம். வழும்பில் சீர்நூல் (நாலடி, 352). 2. Evil, harm; |
| வழும்பு 2 | vaḻumpu n. perh. வழுவழு-. 1. Fat, suet; நிணம். (பிங்.) வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் (நாலடி, 46). 2. Slimy substance, mucus, as on fat or on new-born calf; 3. Filth, impurity; |
| வழுமூட்டு - தல் | vaḷu-mūṭṭu- v. <>வழ+. Loc. intr. 1. See வழுந்து-.-tr. . 2. To reconcile; 3. To smoothen; 4. To huse up, as an affair; |
| வழுவமை - த்தல் | vaḻu-v-amai- v. tr. <>id.+. (Gram.) To treat certain grammatical errors as permissible; இலக்கண வழுவாயினும் அமைவதாக்கொள்ளுதல். (தொல். சொல். 31, சேனா.) |
| வழுவமைதி | vaḻu-v-amaiti n. <>id.+. (Gram.) Sanctioned deviation from grammatical rules, as in tense, person, gender; recognised anomaly; இலக்கண வழுவாயினும் அமைக என்று கொள்ளுகை. (தொல். சொல். 41, சேனா.) |
| வழுவல் | vaḻuval n. <>வழுவு-. 1. Sliding down; letting slip; நழுவுகை. (W.) 2. See வழு, 1, 2. காரியத்துக்கு வழுவல் வாரமற் பார். (W.) 3. Soft pulp in a tender coconut; |
| வழுவழு - த்தல் | vaḻuvaḻu- 11 v. intr. Redupl. of வழுவு-. 1. To slip; வழுக்குதல். வாளமர் நீந்தும் போழ்தின் வழுவழுத் தொழியு மென்றான் (சீவக. 257). 2. To be slippery, smooth or polished; 3. To be infirm or unsteady; |
| வழுவழுப்பு | vaḻuvaḻuppu n. <>வழுவழு-. 1. Claminess, sliminess; கொழுகொழுப்பு. குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்புத் தீராது. 2. Slip periness; 3. Lubricity, oiliness; 4. Smoothness; 5. Gloss; |
| வழுவழெனல் | vaḻuvaḻeṉal n. Expr. of (a) smoothness; மென்மைக்குறிப்பு: (b) swiftness; |
| வழுவற்றேங்காய் | vaḻuvaṟṟēṅkāy n. <>வழுவல்+. Tender coconut in which the pulpy matter has just begun to form; வழுக்கலுள்ள இளந்தேங்காய். (W.) |
| வழுவன்சுறா | vaḻuvaṉ-cuṟā n. prob. வழுவு-+. Man-eating-shark, dark grey, attaining 12 ft. in length, Galeocerdo reyneri; கரு வெண்மைநிறமும் 12 அடிவளர்ச்சியுமுள்ள சுறாமீன் வகை. (W.) |
