Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழு | vaḻu n. <>வழுவு-. 1. Error, mistake, failure, fault, lapse; தவறு. (தக்கயாகப். 7.) 2. Damage, loss; 3. Sin; 4. Scandal, ill-repute; 5.(Gram.) Solecism, impropriety in language; deviation from rule; |
| வழுக்கட்டை | vaḻukkaṭṭai n. perh. வழுக்கு-+ கட்டை. 1. Plumpness; உருண்டுதிரண்டிருக்கை. வழுக்கட்டைப்பயல். 2. Stupidity; 3. Child, young person, in contempt; |
| வழுக்கம் | vaḻukkam n. <>id. 1. Error, slip, mistake; தவறு. வாய்மை வழுக்க முறுதலஞ்சி (பெருந்தொ. 994.) 2. Lapse of conduct; |
| வழுக்கல் | vaḻukkal n. <>id. 1. Slipperiness; சறுக்குகை. 2. See வழுக்குநிலம். 3. See வழுக்கை 4. See வழுவற்றேங்காய். |
| வழுக்காய் | vaḻukkāy n. <>id.+காய்3. See வழுவற்றேங்காய். (சங். அக.) . |
| வழுக்காறு | vaḻukkāṟu n. <>வழக்கு+ஆறு1. Evil way; தீயநெறி. வழுக்காறனைத்து முறுவிக்கும் (விநாயகபு. 2, 32). |
| வழுக்கு 1 - தல் | vaḻukku- 5 v. cf. வழுவு-. [M. vaḻukkuka.] intr. 1. To slip; to slide, as in slippery places; சறுக்குதல். வழுக்கிவீழினுந்திருப்பெயரல்லான் மற்றியா னறியேன் (தேவா. 1110, 1). 2. To err, commit a mistake; 3. To make an escape; 4. To be forgetful; 5. To move back and forth, as the eyes; 1. To exempt; to keep out of account; 2. To beat; 3. To dash; |
| வழுக்கு 2 | vaḻukku n. <>வழுக்கு-. 1. Slipping; சறுக்குகை. 2. Error, mistake, fault, failure, lapse; 3. Forgetfulness; 4. That which becomes useless; 5. See வழும்பு2, 2. நிணம் பொதிவழுக்கிற் றோன்றும் (ஐங்குறு. 207). (பிங்.) |
| வழுக்குநிலம் | vaḻukku-nilam n. <>id.+. Slippery ground; சறுக்கலான தரை. (திவா.) (குறிஞ்சி. 258, உரை.) |
| வழுக்குப்பாசி | vaḻukku-p-pāci n. <>id.+பாசி1. A water plant, Vallisneria spiralis; நீர்ப்பாசிவகை. (W.) |
| வழுக்குமரம் | vaḻukku-maram n. <>id.+. Greased pole to climb on, in sports; விளையாடாற்குரிய சறுக்குமரம். |
| வழுக்கெண்ணெய் | vaḻukkeṇṇey n. <>id.+. A mixture of grease and oil; கொழுப்பும் எண்ணெயுங்கலந்த கலவைவகை. (யாழ். அக.) |
| வழுக்கை | vaḻukkai n. <>id. 1. Pulp of a tender coconut ; இளந்தேங்காயின் உள்ளீடு. முதிரா வழுக்கை யிளநீர் (குமரே. சத. 19). 2. Baldness, Alopecia; |
| வழுக்கைக்கெளிறு | vaḻukkai-k-keḷiṟu n. perh. வழுக்கை+. 1. A fresh-water fish, bluish, attaining 6 ft. or more in length, Silundia gangetica; நீலநிறமும் ஆறு அடி வளர்ச்சியுமுள்ள ஆற்றுமீன்வகை. 2. A fresh-water fish with long maxillary barbels, bluish, Silundia sykesii; |
| வழுக்கைத்தலை | vaḻukkai-t-talai n. <>id.+. Bald head; பொட்டாலாயிருக்குந் தலை. |
| வழுக்கைத்தேங்காய் | vaḻukkai-t-tēṅkāy n. <>id.+. See வழுவற்றேங்காய். (W.) . |
| வழுக்கைப்பசலை | vaḻukkai-p-pacalai n. perh. id.+. A kind of purslane, Portulaca palimoides; பசலைவகை. |
| வழுக்கைப்பலா | vaḻukkai-p-palā n. prob. id.+பலா1. An inferior kind of jack tree; கீழ்த்தரமான பலாவகை. (W.) |
| வழுங்கல் | vaḻuṅkal n. prob. மழுங்கு-. Insensate person; senseless idiot; அறிவற்றாவன். அவன் சுத்த வழுங்கல்; அவனோடு யார் பேசுவார்? Loc. |
| வழுத்தரல் | vaḻuttaral n. prob. வழுவு-+தா-. (Jaina.) Dying, death; இறந்துபோகை. பின்ணைவழுத்தரல் மரபிதென்றர் (மேருமந். 576). |
| வழுத்து - தல் | vaḻuttu- 5 v. tr. cf. வாழ்த்து-. 1. To bless; வாழ்த்துதல். வழுத்தினாள் தும்மினேனாக (குறள், 1317). 2. To praise, extol; 3. To mutter, chant, as mantras; |
