English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Li
n. சீனத் தொலைவலகு, ஏறத்தாழ 633 கெசத் தொலைவு, ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
Liabilities
n. pl. கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள்.
Liability
n. சட்டக் கடப்பாடு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதம், கடன்பாடு, கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு, கடப்பாட்டுக்குரிய செய்தி, கடன்.
Liable
a. சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, உத்தரவாத முடைய, சட்டப் பிணைப்புக்குரிய, வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட, ஆட்படத்தக்க நிலையில் உள்ள, வருநிலையில் உள்ள, நிகழ் நிலையில் உள்ள.
Liaise
v. தொடர்பு கொள், உறவு கொண்டிரு.
Liaison
n. பிணைப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட கரவொழுக்கம், கள்ளப்புணர்ச்சி, பிரஞ்சு மொழியில் நிலைமொழி ஈற்று மெய்யின் மீது வருமொழி முதலரில் வரும் உயிர் ஏறி ஒலித்தல்.
Liana, liane
முறுக்கிக் தவழந்து படரும வெப்ப மண்டலக் காட்டுக் கொடிவகை.
Liar
n. பொய்யர், வழகக்மாகப் பொய் பேசுபவர்,
Lias
n. நீலச் சுண்ணாம்புக்கல் பாறை வகை.
Libation.
தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானம்.
Libel
n. எழுத்துமூலமான குற்றத்தாக்கு, (சட்.) அவமதிப்பறிவிப்பு, நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வௌதயிடப்பட்ட அறிவிப்பு, நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வௌதயீடு, (பே-வ.) அவதூறு, புரளி, பொய்யான இகழுரை, மித்ப்புக்கேடு, மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு, அவதூறு செய், பொய்யான வசைத்தாக்குதல் செய், பொய்யாகக் குற்றஞ்சாட்டு, (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வௌதயிடு, (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Libeller, libellist
அவதூறாக எழுதுபவர்.
Libellous
a. எழுத்துமுலந் தாக்குகிற, அவதூறான.
Liberal
-1 n. முற்போக்குக் கட்சி உறுப்பினர், பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர்.
Liberal
-2 n. முற்போக்காளர், (பெ.) பெருந்தகைக்குரிய, பெருந்தன்மை வாய்ந்த, பெரும்போக்கான, தாரான மனப்பான்மை, வைதிகக் கட்டுப்பாடற்ற, முற்போக்கு எண்ணங்கொண்ட, குடியாட்சிச் சார்வான, மக்களுரிமை நோக்கிய, மிகுதியான, ஏராளமான, வளமான, வரையாது கொடுக்கிற, வண்மையுடைய, கஞ்சத்தனம
Liberality
n. வள்ளன்மை, விரிந்த மனப்பான்மை, பெருந்தகைமை, பெரும்போக்கு.
Liberate
v. விடுவி, தளைநீக்கு, விடுதலை செய், (வேதி.) கலவையிலிருந்து பிரித்து வௌதயேற்று.
Liberation
n. விடுதலை, விடுவிப்பு, தலைநீக்கம்.
Libertarian
n. ஊழ்க்கோட்பாட்டை எதிர்ப்பவர், தன்விருப்பார்ந்த வினையாட்சிக் கோட்பாட்டாளர், விடுதலைஆதரவுக் கோட்பாட்டாளர், (பெ.) தன்விருப்பார்ந்த வினையாட்சிக்கோட்பாடுடைய.
Liberticide
n. விடுதலை உரிமை அழிப்பவர், (பெ.) விடுதலை உரிமையை அழிக்கிற.