English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Liberties
n. pl. நீண்டகால மரபுரிமைகள், மரபாட்சி உரிமைத்திறங்கள், வழிவழி அனுபவச் சலுகைகள், பட்டய உரிமைகள், உரிமைப் பேறுகள்.
Libertine
n. மெய்த்துறையில் கட்டற்ற சிந்தனை உரிமையாளர், மனம்போன போக்காளர், காமுகன், (பெ.) கட்டற்ற, ஒழுக்கவரம்பற்ற
Liberty
n. விடுதலை, விடுதலையுரிமை, தன்னாட்சியுரிமை, ஆட்சித் தனியுரிமை, கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை, கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை, உரிமைத்திறம், தங்குதடையற்ற தன்னுரிமை, அடிமைத்தமளை நீக்கம், தனியுரிமை, தன்செயலுரிமை, தன்விருப்பாற்றலுரிமை, (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல், விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல், சிறப்புரிமை, தடையற்ற நிலை, உரிமையாற்றல் எல்லை, விருப்புரிமைஎல்லை, தன்னுரிமைக்கான இசைவு, இசைவுரிமை, சலுகை, விலக்குரிமை, உரிமைச் சலுகை, விதி மீறுகை, தகா உரிமை, ஈடுபாடின்மை, வாய்ப்போய்வு.
Libidinous
a. சிற்றின்ப உணர்ச்சிகொண்ட.
Libido
n. (உள.) உணர்ச்சியின் உந்துதல், பாலுணர்ச்சியின் உந்துதல்.
Libra
-1 n. (வான்.) துலா ராசி.
Libra
-2 n. (ல.) கல் எடை, ஆங்கிலப் பொன் நாணயம்.
Librarian
n. நுலகர், ஏடகக்காப்பாளர், புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
Library
n. நுல் நிலையம், ஏடகம், பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை, வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை, பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி, தனித் துறையினருக்கான நுலகம், உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம், தனி மனிதர் ஏட்டுத்தொகுதி,வௌதயீட்டாளர் ஒரே கோப்பாக வௌதவிடுந் தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
Librate
v. ஊசலாடு, அலையாடு, சமநிலைகொள், சமப்படுத்தப்பெறு, நடுங்கு, துடி.
Libretto
n. இசைநாடகச் சுவடி, இசை நாடக முதலியவற்றிற்குரிய வாசககங்கள்.
Libyan
n. ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள பண்டைய லிபியா பகுதியினர், (செய்.) ஆப்பிரிக்கர், ஆப்பிதிக்காவின் பெர்பெர் மொழி, (பெ.) பண்டைய லிவியாவினைச் சார்ந்த, (செய்.) ஆப்பிரிக்காவைச் சார்ந்த, பெர்பெர் மொழியைச்சார்ந்த.
Licence
-1 n. விடை, இசைவு, இணக்கம், திருமண இசை வாணை, மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை, அச்சடித்தல் இணக்க முறி, வௌதப்பொருள் வாணிக இணக்க ஆணை, பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ், தன்னிச்சை, விருப்பாண்மை, தவறான உரிமை வழங்கீடு, சட்ட ஒதுக்கீடு, ஒழுங்குப்
Licence(2), license
v. இசைவளி, முழு உரிமை கொடு, வழங்கும் உரிமை கொடு, பயன்படுத்தும் உரிமை வழங்கு, குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி, வௌதயிட இணக்கமளி, நாடகம் நடத்த அனுமதி கொடு.
Licensed
a. உரிமைபெற்றுள்ள, முழு உரிமை அளிக்கப்பெற்றுள்ள.
Licensee
n. உரிமை வழங்கப் பெற்றவர்.
Licenser
n. தனியுரிமை வழங்குபவர், இசைவிணக்கம் கொடுப்பவர், இணக்க ஆணை வழங்க அதிகாரம் பெற்றவர்.
Licentiate
n. பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர், கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர், திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
Licentious
a. கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, இலக்கண விதிகளை மீறிய, மிகு சிற்றின்பப் பற்றுள்ள, இழிவான.