English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lingo
n. புரியா அயல்மொழி, குழு வழக்கு மொழி, தனிவழக்கு மொழி, இடையீட்டுப் பொது மொழி, இடையீட்டுப் பொதுக்கருத்துப் பண்பு.
Lingual
n. ட,ண போன்ற நாவிடைப் பிறக்கும் ஒலி, (பெ.) (உள்) நாவமினைச் சார்ந்த, ஒலிமுறை நுல்வகையில் நாவினால் உருவாகின்ற, பேச்சுக்குரிய, மாழிசார்ந்த.
Linguiform
a. (தாவ., உள., வில.) நா வடிவுடைய.
Linguist
n. அயல்மொழி வல்லார், பன்மொழியறிஞர்.
Linguistic
a. மொழி நுலாராய்ச்சி சார்ந்த, மொழி சார்ந்த வகை.
Linguistics
n. pl. மொழியியல்.
Lingulate
a. நா வடிவுள்ள.
Linguodental
a. நாப்பல் ஒலிப்புடைய.
Linhay
n. பண்ணையின் திறந்த முகப்புக்கொட்டகை.
Liniment
n. தேய்ப்புத் தைலம் முதலிய நீக்காத நோய் க்குரிய பூச்சுத்தைல மருந்து.
Lining
n. உள்வரிப் பூச்சு,உள்வரித் துணி, அணைசிலை, அக உறை.
Link
-1 n. கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு,
Link
-2 n. பழங்காலத்தில் தீவட்டி, கீலும் சணற் கூளமும் சேர்த்து செய்யப்பட்ட தீப்பந்தம்.
Linkboy
n. தீப்பந்தந் தூக்கஞ்சிறுவன்.
Links
n. pl. கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை, குழிப்பந்தாட்டக்களம்.
Linn
n. நீர்வீழ்ச்சி, அருவிப்பள்ளம், கொடும்பாறை.
Linnaean, LInnean
லின்னேயஸ் என்னும் உயிரியல் அறிஞரைப் பின்பற்றுபவர், வின்னேயஸ் வகுத்த பாகுபாட்டு அமைப்பைப் பின்பற்றுபவர், (பெ.) லின்னேயஸின் அப்பு முறையைப் பின்பற்றுகிற.
Linnet n.
பழுப்புநிற இசைப்பறவை வகை.
Linocut
n. மெழுகுத்துணி போர்த்த பலகையில் பொறிக்கப்படும் புடைப்பகழ்வுச் சித்திரம், மெழுகுத்துணிக் கட்டைப் புடைப்பகழ்வு அச்சு.