English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lineation
n. கோடுகள் வரைதல், கோடுகளால் குறியிடுதல், கோடுகளாலான அமைப்பு.
Line-drawing
n. மைக்கோல் அல்லது கரிக்கோல் கொண்டு வரையும் வரைபடம்.
Line-engraving
n. வரி உருப்படம், கூரிய வரிக்கோடுகளால ஆன படம்.
Line-filling
n. கையெழுத்துப் படியில் வெறுமையான இடத்தில் அழகொப்பனையான கீற்று.
Line-giring
n. அணிவரிசையில் நிற்பவர் ஒருமுக வேட்டு.
Lineman n.
வரிசைக்காவலர், கம்பி முதலியவற்றைப் பழுது பார்த்துப் பேண வேண்டிய பொறுப்புடையவர்.
Linen
n. நாரால் செய்யப்பட்ட துணி, நார்மடி, சில்லறைத்தணிமணி.
Linen-drapper
n. நார் மடி முதலியவற்றில் வாணிகஞ் செய்பவர்.
Linen-fold
n. நார்மடிச் சுருள் போன்று செதுக்கப்பட்ட அணிகலன்.
Liner
-1 n. பீரங்கி-இயந்திரம் ஆகியவற்றில் சுழற்றக்கூடிய உள்வரி உலோகக் காப்புறை.
Liner
-2 n. பயண நீராவிக்கப்பல், பயண வானுர்தி.
Liner
-3 n. புருவ மை எழுதுவதற்கான வண்ணப்பொருள்.
Lines
n. pl. பாடல், நடிப்புப் பகுதி, ஊழ்வாய்ப்புக்கூறு, ஊழ்வகுப்பு, உருவரைக் கோடு, குடிசை வரிசை, அரண்வரிசை, திருமணச் சான்றிதழ், கப்பல் முதலியவற்றின் வகையில் கட்டமான அமைப்புதிட்டம்.
Linesman
n. நிலைப்படைப் பிரிவின் வீரன், பந்தாட்ட நடுவரின் துணைச்சான்றாளர்.
Line-work
n. மைக்கோல் தீட்டுமானம், கரிக்கோல் தீட்டு மானம், மைக்கோல் படம், கரிக்கோல் படம்.
Ling
-1 n. பதன உணவாகப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய வட ஐரோப்பியக் கடல்மீன் வகை.
Ling
-2 n. புதர்ச்செடி வகை.
Linga, lingam
(ச.) இலிங்கம்.
Linger
v. தயங்கி நில், சுணங்கு, சுற்றி வட்டமிட்டுத் தயங்கு, நேரந்தாழ்த்திக்கொண்டிரு, புறப்படாமல் காலங்கடத்து, நோய்வகையில் போகாது நீடித்திரு, சாவாது நீடி, அரை உயிராய்த் காலங்கழி.
Lingerie
n. (பிர.) நார்மடித்துணிமணி, நார்மடித்துணி மணிச் சேமத்தொகுதி, பெண்களின் உள்ளுடைத் தொகுதி.