English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Limnology
n. ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு.
Limousine
n. மூடிய பொறிவண்டி.
Limp
-1 n. நொண்டுநடை, (வினை) நொண்டி நட, சேதமடைந்த ஊர்தி வகையில் தட்டுத்தடங்கலுடன் செல், செய்யுள் வகையில் முட்டுப்பட்டுச் செல்.
Limp
-2 a. மடிவான, வளைகின்ற, கெட்டியில்லாத, உறுதியற்ற, எளிதில் வளையக்கூடிய, புத்தக அட்டை வகையில் விறைப்பாக நிற்காத, சோர்வுவாய்ந்த, ஊக்கமில்லாத, தன்வலுவற்ற.
Limpet
n. பாறையில் ஒட்டி வாழும் ஒட்டுச்சிப்பி, நத்தையினவகை.
Limpid
a. தௌதவான, துலக்கமான, ஔதசெல்லவிடுகின்ற, தூய, கலங்கலில்லாத.
Limpkin
n. நாரை இனப் பறவை வகை.
Linage
n. வரிமானம், அச்சிடப்பட்ட வரி எண்ணிக்கை, வரிமானக் கூலிக்கட்டணம்.
Linchpin
n. கடையாணி, சக்கரக் காப்பாணி.
Lincoln green
n. பச்சைவண்ணத் துணிவகை.
Linden
n. எலுமிச்சையின மரம், அழகொப்பனைக்குரிய இருதய வடிவ இலைகளும் சிறு நறுமன இளமஞ்சள் வண்ண மலர்களுமுள்ள மரவகை.
Line
-1 n. வரை, கோடு, வரம்பு, எல்லைக்கோடு, வரிசை, படை அளிநிரை, அகழி, மடிப்புவரை, அடையாளக் கோடு, திரைப்பு, சுரிப்பு வரி, முகத்தோற்றம், ஔதக்கீற்று, கீற்று வரி, ஏட்டின் வரி, பாவின் அடி, செய்யுள், சுருக்கக் குறிப்பு, சிறுகடிதம், வாணிகக் கட்டளை, கட்டளைச் சரக்கு, நு
Line
-2 n. சணல் கூளத்திலிருந்து பிரிக்கப்பட்ட மெல்லிய நீண்ட சணல் நுல்.
Line
-3 v. பை வகையில் உடபுற உறையணி, பெட்டி முதலியவற்றின் உட்புறம் பொதி, ஆடைக்கு உள்வரி இணை, பைவயிறு, முதலியவற்றின் வகையில் உட்புறம் நிரப்பு, உள்வரியாயியலு.
Line
-4 v. நாய் முதலியவற்றின் வகையில் பெடையுடன் பிணைவுறு.
Lineage
n. வழிமரபு, மரபுவழி, கால்வழி.
Lineal
a. நேர் மரபுவழி சார்ந்த, நேர்கோட்டுக்குரிய, நேர்வரைகளாலான, கோட்டின் திசையான.
Lineaments
n. pl. தனிச் சிறப்புக்கூறுகள், தோற்ற அமைதி.
Linear
a. வரிபற்றிய, கோடுகள் அடங்கிய, நேரான, நீளமான, (கண., இய) நீடடலளவை சார்ந்த, ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட.