Word |
English & Tamil Meaning |
---|---|
அமிர்தநாதம் | amirta-nātam n. <>Amrta-nāda. Name of an Upanisad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
அமிர்தப்பால் | amirta-p-pāl n. <>a-mrta+. Mother's milk; தாய்ப்பால். Loc. |
அமிர்தபதி | amirta-pati n. An ancient poetic work; ஒரு காவியம். (யாப். வி. 94, பக். 487.) |
அமிர்தபலம் | amirta-palam n. <>a-mrta+phala. Emblic myrobalan. See நெல்லி. அமிர் தபலமெளிலாங்கோதி லிரதங்களும் (தைலவ. தைல. 48). |
அமிர்தம் | amirtam n. <>a-mrta. 1. Immortality; அழிவின்மை. 2. Ambrosia, nectar as confering immortality; 3.Pleasantness, agreeableness; 4. Food; 5. Water; 6. Cow's milk; 7. Unsolicited alms; 8. Final liberation; |
அமிர்தமூடுவிடம் | amirtamūṭu-viṭam n. <>id.+ மூடு+. Dried ginger, as poison covering nectar; சுக்கு. அமிர்தமூடு விடமஃதை (தைலவ. தைல. 1). |
அமிர்தயோகம் | amirta-yōkam n. <>id.+. (Astrol.) An auspicious conjunction of a week-day with a nakṣatra, one of six yōkam, q.v.; ஒரு சுபயோகம். |
அமிர்தர் | amirtar n. <>id. Dēvas; தேவர். (தேவா. 1040, 5). |
அமிர்தவடை | amirta-vaṭai n. <>id.+. Kind of sweet cake made of black gram; பணிகாரவகை. (இந்துபாக. 384.) |
அமிர்தவல்லி | amirta-valli n. <>id.+. Gulancha. See சீந்தில். (சூடா.) |
அமிர்தவிந்து | amirta-vintu n. <>Amrta-bindu. Name of an Upanisad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
அமிர்து | amirtu n. <>a-mrta. 1. Amrbosia; தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா. 83). 2. Boiled rice; 3. Products of particular tracts; 4. Milk; |
அமிர்தை | amirtai n. <>amrtā. 1. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.) 2. See அமிர்தக் கடுக்காய். 3. Gulancha. See சீந்தில். 4. Emblic myrobalan. See நெல்லி. 5. Garlic. See வெள்ளைப் பூண்டு. |
அமிரம் | amiram n. [T. miriyamu.] Black pepper. See மிளகு. (மலை.) |
அமிருதம் | amirutam n. <>a-mrta. See அமிர்தம். . |
அமில் | amil n. Dial. var. of அமல். . |
அமில்தார் | amil-tār n. <>U.'amal-dār. Officer employed to collect revenue. See அமல்தார். . |
அமிழ் - தல் | amiḻ- 4 v.intr. [M. amiḻuka.] cf. nasj. To be immersed, plunged, to sink; ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78). |
அமிழ்த்து - தல் | amiḻttu- 5 v.tr. caus. of அமிழ்-. [M. amiḻttukka.] 1. To cause to sink, immerse, ingulf, drown; ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31). 2. To press down; 3. To cover, as eyelids cover the eyes; |
அமிழ்தம் | amiḻtam n. <>a-mrta. 1. Ambrosia. See அமிர்தம். தானமிழ்த மென்றுணரற் பாற்று (குறள், 11). 2. Food; |
அமிழ்து | amiḻtu n. <>id. 1. Ambrosia. See அமிர்தம். அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64). 2. Milk; பால். (பிங்.) |
அமிழ்ந்து - தல் | amiḻntu- 5 v.intr. <>அமிழ்-. To sink. கயம்...விழுந் தமிழ்ந்தி (சேதுபு. அகத். 14). |
அமினா | amiṉā n. Dial. var. of அமீனா. . |
அமீர் | amīr n. <>U. amīr. Commander, nobleman; தலைவன். |
அமீன் | amīṉ n. <>U. amīn 1. Subordinate officer employed to collect arrears of revenue under a coercive process; பணவசூல் செய்யும் ஓர் உத்தியோகஸ்தன். 2. Subordinate officer employed by civil courts for various purposes such as to sell or deliver up possession of immovable property, carry out legal processes as a bailiff; |
அமீன்கெச்சு | amīṉ-keccu n. <>id.+. Official plan of village lands; கிராம நிலவளவுக் குறிப்பு. Loc. |
அமீனா | amīṉā n. See அமீன். . |
அமுக்கடி | amukkaṭi n. <>அமுக்கு-+அடி. Density in a throng of people; நெருக்கடி. Colloq. |
அமுக்கன் | amukkaṉ n. <>id. 1. One who does things secretly; இரகசியமாகக் காரியஞ் செய்கிறவன். (W.) 2. Sly, cunning person, dissembler; 3. Nightmare; |