Word |
English & Tamil Meaning |
---|---|
அமுக்கி | amukki n. <>id. Nightmare. See அமுக்கன், 3. (J.) |
அமுக்கிரா | amukkirā n. [K. amaṅgura, M. amukkiram.] Indian winter cherry, s.sh., Withania somnifera; ஒரு செடி. |
அமுக்கிரி | amukkiri n. See அமுக்கிரா. (தைலவ. தைல. 42.) |
அமுக்கு 1 - தல் | amukku- 5 v.tr. caus. of அமுங்கு-. [M. amukkuka.] 1. To crush, press, squeeze, as a fruit, a boil; அழுத்துதல். 2. To press down, press in or under, as a vessel into water, immerse; 3. To overcome, repress; |
அமுக்கு 2 | amukku n. <>id. 1. Pressure, as in a nightmare; அழுத்துகை. 2. The thing that compresses, incumbent weight; |
அமுக்குணி | amukkuṇi n. See அமுக்குணிப்பிள்ளையார். Loc. |
அமுக்குணிப்பிள்ளையார் | amukkuṇi-p-piḷḷaiyār n. <>id.+. Dissembler who sits unmoved, as the image of Gaṇēša. Colloq. . |
அமுக்கொத்தி | amukkotti n. <>அமுக்கு-+கத்தி. Cleaver, butcher's knife; கத்திவகை. (W.) |
அமுங்கு - தல் | amuṅku- 5 v.intr. [K. amuku, M. amugguka.] 1. To sink; அமிழ்தல். 2. To be pressed down, crushed, as by a weight, mashed, as ripe fruit; |
அமுசம் | amucam n. cf. hamsa-pādī. See சிறு செருப்படை. (மலை.) |
அமுதகடிகை | amuta-kaṭikai n. <>a-mrta+. Auspicious hour of each day; சுபகருமங்களுக்குரிய நாழிகை. (விதான. குணா. 26, 27). |
அமுதகதிரோன் | amuta-katirōṉ n. <>id.+. Moon; சந்திரன். (பிங்.) |
அமுதகிரணன் | amuta-kiraṇaṉ n. <>id.+. Moon, as nectar-rayed; சந்திரன். (திவா.) |
அமுதகுலர் | amuta-kular n. <>id.+. Herdsmen, as dispensers of milk; இடையர். (W.) |
அமுதங்கம் | amutaṅkam n. prob. a-mrta+aṅga. Square spurge. See சதுரக்கள்ளி. (மலை.) |
அமுதசம்பூதன் | amuta-campūtaṉ n. <>a-mrta+sam+bhūta. Moon, as born from the ocean of milk; சந்திரன். (வரத. பாகவத. குருகு. 23.) |
அமுதசருக்கரை | amuta-carukkarai n. <>id.+. A medicinal vegetable salt. See சீந்திற் சருக்கரை. . |
அமுதசுரபி | amuta-curapi n. <>id.+. Vessel supplying inexhaustible food, used by Maṇimēkalai for feeding the poor; மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44). |
அமுததரம் | amuta-taram n. 1. Munjeet. See மஞ்சிட்டி. (மலை.) 2. Arnotto. See மஞ்சிட்டி. |
அமுததாரை | amuta-tārai n. <>a-mrta+dhārā. Ambrosial drop; அமிர்தத்துளி. அமுததாரைகள் எற்புத்துளைதொறு மேற்றினன் (திருவாச. 3, 174). |
அமுதப்பார்வை | amuta-p-pārvai n. <>id.+. Life-giving look, as a lady's towards her lover; குளிர்ந்த பார்வை. (W.) |
அமுதபுட்பம் | amuta-puṭpam n. <>id.+. Species of Gymnema. See சிறுகுறிஞ்சா. (மலை.) |
அமுதம் | amutam n. <>a-mrta. 1. Ambrosia, nectar; தேவருணவு. வானோரமுதம் புரையுமால் (தொல். பொ. 146). 2. Water; 3. Rain; 4. Taste, relish, flavour; 5. Milk; 6. Curds; 7. Boiled rice; 8. Salt; 9. Final liberation; 10. Nature, as of a thing; 11. The three myrobalan fruits. See திரிபலை. 12. The three special species. See திரிகடுகம். 13. Gulancha. See சீந்தில். |
அமுதமதனம் | amuta-mataṉam n. <>id.+mathana. Churning the ocean for nectar; அமுதத்தின் பொருட்டுக் கடலைக் கடைகை. அமுதமத னத்தில்...வருமத களிறு (பாரத. பன்னிரண். 45). |
அமுதமேந்தல் | amutam-ēntal n. <>id.+. Serving food to holy persons; பெரியோர்க்கு ஆகாரமளிக்கை. (சூடா.) |
அமுதயோகம் | amuta-yōkam n. <>id.+. (Astrol.) An auspicious conjunction. See அமிர்தயோகம். (W.) |
அமுதர் | amutar n. <>id. 1. Dēvas, as immortals; தேவர். பூசனை யாற்றி யமுதரானேம் (காஞ்சிப்பு. சுரகரி. 32). 2. God, as immortal; 3. Herdsmen, as dispensers of milk; |
அமுதவல்லி | amuta-valli n. <>id.+. Gulancha. See சீந்தில். (திவா.) |
அமுதவிந்து | amuta-vintu n. <>id.+. 1. Drop of nectar; அமிர்தத் துளி. அமுதவிந்து வொக்கு மென்ன (பாரத. வாரணா. 66). 2. (Saiva.) A mystic symbol representing ether, as of the form of a circular drop; |