Word |
English & Tamil Meaning |
---|---|
அமை 2 - த்தல் | amai- 11 v.tr. caus. of அமை1-. 1. To effect, accomplish; செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481). 2. To create; 3. To inlay; 4. To appoint, institute, ordain; 5. To regularize, as irregular expressions; 6. To cause to be still, patient; 7. To bring together; 8. To bear with, tolerate; 9. To control, keep in subjection; 10. To prepare, get ready; 11. To get into possession, get over to one's interest; |
அமை 3 | amai n. <>அமை1-. 1. Fitness; அமைவு. (பிங்.) 2. Bamboo; 3. Solid bamboo; 4. Beauty; |
அமை 4 | amai n. <>amā. New moon. See அமாவாசை. அமையதனின் மாளயந்தா னாற்றுவ ரேல் (சேதுபு. துராசா. 41). |
அமைச்சன் | amaiccaṉ n. <>amā-tya. 1. Minister; மந்திரி. (பிங்.) 2. Prime minister; 3. Friend of the prime minister; 4. The planet Jupiter; |
அமைச்சியல் | amaicciyal n. <>id.+. 1. Duties of a minister; மந்திரித்தொழில். தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அலைபுகு. 114). 2. Qualifications of a minister; |
அமைச்சு | amaiccu n. <>id. 1. Minister; அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631). 2. Office and functions of a minister; |
அமைதி | amaiti n. <>அமை1-. 1. Being attached, joined; பொருந்துகை. 2. Nature, as of a thing; 3. Abundance, plentitude; 4. Occasion, opportunity; 5. Deed, action; 6. Modesty; 7. Satisfaction, contentment; 8. Calmness, quietude, serenity of spirit; 9. Humility; 10. Grandeur; |
அமைப்பு | amaippu n. <>id. 1. Structure, constitution; அமைந்திருக்கும் நிலை. 2. Destiny, fate; |
அமையம் 1 | amaiyam n. Cuscuss grass. See இலாமிச்சை. (மலை.) |
அமையம் 2 | amaiyam n. <>samaya. Opportunity, occasion. See அமயம். ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72). |
அமையவன் | amaiyavaṉ n. <>அமை1-. Arhat; அருகன். (திவா.) |
அமைவடக்கம் | amaivaṭakkam n. <>அமைவு+அடக்கம்;. Modesty, respectful behaviour; அடங்கிய வொழுக்கம். (W.) |
அமைவன் | amaivaṉ n. <>அமை1-. 1. Sage, as a serene person; முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2). 2. The Supreme Being; |
அமைவு | amaivu n. <>id. 1. Being acceptable, suitable, fitting; ஏற்றதாகை. (குறள், 956, உரை.) 2. Rest; 3. Fulness, increase; |
அமோகபாணம் | amōka-pāṇam n. <>a-mōgha+. Unerring arrow; இலக்குத்தவறாத அம்பு. (பாரத. நிவாத. 84.) |
அமோகம் | a-mōkam n. <>a-mōgha. 1. Unfailingness in hitting; இலக்குத்தவறாமை. (சீவக. 1646.) 2. Plenty, abundance; |
அமோகன் | amōkaṉ n. <>a-mōha. One in whom there is no ignorance; மோகமில்லாதவன். (மச்சபு. சுக்கிர. 35.) |