Word |
English & Tamil Meaning |
---|---|
அயர் 2 - த்தல் | ayar- 11 v.tr. caus. of அயர்1-. To forget; மறத்தல். அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே (மணி. 19, 9). |
அயர்ச்சி | ayarcci n. <>அயர்1-. 1. Languor, faintness; சோர்வு. 2. Forgetfulness; 3. Anxiety; 4. Performance, action, deed; |
அயர்தி | ayarti n. <>id. 1. Fainting, weariness; சோர்வு. 2. Forgetfulness; |
அயர்ப்பு | ayarppu n. <>id. Forgetfulness; மறப்பு. (பிங்.) |
அயர்வு | ayarvu n. <>id. See அயர்ப்பு. . |
அயர்வுயிர் - த்தல் | ayarvuyir- v.intr <>id.+. உயிர்-. cf. அயாவுயிர்-. To rest; இளைப்பாறுதல். திருவயர் வுயிர்க்கு மார்பன் (சூளா. துற. 23). |
அயல் 1 | ayal n. [M. ayal.] 1. Neighbourhood, adjacent place; அருகிடம். 2. Outwardness, being foreign or alien; 3. Place; |
அயல் 2 | ayal n. <>அழல். Pungency; காரம். அயல் கொளுத்துகிறது. Loc. |
அயல் 3 - தல் | ayal- 3 v.intr. cf. அழல்-. To be acrid; காரம் உறைத்தல். குழம்பு அயலுகிறது. Loc. |
அயலகம் | ayal-akam n. <>அயல்1+. Next house; அடுத்த வீடு. |
அயலவன் | ayal-avaṉ n. <>id.+. 1. Neighbour; பக்கத்தான். 2. Stranger; |
அயலாசாரம் | ayal-ācāram adv. <>id.+. According to the system current in the neighbourhood; அக்கம்பக்கத்துக்கொத்தபடி. Loc. |
அயலான் | ayalāṉ n. <>id. 1. Neighbour; பக்கத்தவன். 2. Stranger; 3. Enemy; |
அயலி | ayali n. prob. அழல்-. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
அயலிலாட்டி | ayal-il-āṭṭi n. <>அயல்+இல்+ஆட்டி. Woman of the next house; அடுத்த வீட்டு மாது. (நற். 65.) |
அயலுரை | ayal-urai n. <>id.+. 1. Irrelevant talk; இயைபில்லாத பேச்சு. (திருக்கோ. 137.) 2. Talk of neighbours; |
அயவணம் | ayavaṇam n. <>ravana. Camel; ஒட்டகம். (பிங்.) |
அயவாகனன் | aya-vākaṉaṉ n. <>aja+. Agni, as riding on a goat; அக்கினி தேவன். (சூடா.) |
அயவாரி | ayavāri n. prob. aja+ari. Sweet-flag. See வசம்பு. (மலை.) |
அயவி | ayavi n. Lesser galangal. See சிற்றரத்தை. (மலை.) |
அயவெள்ளை | aya-veḷḷai n. <>ayas+. Iron reduced to medicinal powder; ஓர் அயமருந்து. (W.) |
அயற்படு - தல் | ayaṟ-paṭu- v.intr. <>அயல்1-+. To leave, depart, disappear; நீங்கிப்போதல். இயற்படு மானமு மிகலு நாணமு மயற்பட (கந்தபு. சயந்தன்புல. 5). |
அயறு | ayaṟu n. Excrescence resulting from a sore; புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென் னிய (புறநா. 22). |
அயன் 1 | ayaṉ n. <>A-ja. 1. Brahmā, as not born; பிரமன். (பிங்.) 2. Name of the father of Dašaratha; |
அயன் 2 | ayaṉ n. <>U. ain. Circar or government lands; சர்க்கார் நிலம். |
அயன்கணக்கு | ayaṉ-kaṇakku n. <>Aja+. Destiny ordained by Brahmā; பிரமன் விதித்த விதி. அயன்கணக்கு ஆருக்குந் தப்பாது. |
அயன்தரம் | ayaṉ-taram n. <>U. 'ain+. Original classification of lands in the Madras provinces at the time of survey according to their kinds or qualities; நிலத்தின் முதன்மதிப்பு. |
அயன்தீர்வை | ayaṉ-tīrvai n. <>id.+. Tax on land; நிலவரி. |
அயன்மணம் | ayaṉ-maṇam n. <>Aja (=prajā-pati)+. A form of Hindu marriage. See பிராசாபத்தியம். அயன்மணமொழி (சிலப். 24, பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல்+மணம், 'marriage with man other than the one fixed upon by the bride' would be a better interpretation. |
அயன்மனைவி | ayaṉ-maṉaivi n. <>id.+. Sarasvatī, as wife of Brahmā; சரச்சுவதி. (சூடா.) |
அயன்மை | ayaṉmai n. <>அயல்-மை. Absence of kinship, non-relationship; அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147, உரை). |
அயன்ஜமா | ayaṉ-jamā n. <>U. 'ain+. Amount of government demand on land; சர்க்கார் வசூலிக்க வேண்டியதாகத் தீர்மானிக்கப்பட்ட வரி மொத்தம். |
அயன்ஜமாபந்தி | ayaṉ-jamāpanti n. <>id.+. Annual settlement of land revenue; வருஷாந்தர நிலவரித் தீர்மானம். |