Word |
English & Tamil Meaning |
---|---|
அயிர்ப்பு | ayirppu n. <>அயிர்-. 1. Doubt, suspicion; சந்தேகம். (பாரத. திரௌ. 63.) 2.A secondary melody-type of the kuṟici class; |
அயிரம் | ayiram n. <>அயிர்3. Candied sugar; கண்ட சருக்கரை. (மூ.அ.) |
அயிராணி | ayirāṇi n. <>அயிராவணி, 'consort of அயிராவணன், owner of airāvaṇa.' 1. Indrāṇī, indra's consort; இந்திராணி. (நாலடி, 381.) 2. Pārvatī; |
அயிராவணம் | ayirāvaṇam n. <>airāvaṇa. 1. Indra's elephant; இந்திரன் யானை. (பிங்.) 2. Elephant of kailāsa, said to have 2000 tusks, vehicle of Siva; 3. State elephant; |
அயிராவதம் | ayirāvatam n. <>airāvatam Indra's elephant. See ஐராவதம். (பிங்.) |
அயிராவதன் | ayirāvataṉ n. <>id. Indra, as riding on airāvatam; இந்திரன். (பிங்.) |
அயிரியம் | ayiriyam n. Sola pith. See நெட்டி. (மூ.அ.) |
அயிரை | ayirai n. 1. Loach, sandy colour, Cobitio thermalis; நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164). 2. Name of a hill in the Cēra country, 9 miles west of Palni, now called Aivar-malai; 3. Name of river in the Cēra country; |
அயில் 1 | ayil n. cf. ayas. 1. Iron; இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8). 2. Surgical knife, lancet; 3. Javelin, lance; 4. Sharpness; 5. Sedge; |
அயில் 2 - தல் | ayil- 3 v. tr. 1. To eat; உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60). 2. To drink; |
அயில்வார் | ayil-vār n. <>U. 'ain-wār. Lands assessed subsequent to the first settlement by the British; முதல்வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G, Sm. D. I. ii, 28.) |
அயிலம் | ayilam n. Bark of the mahwaroot; இலுப்பைவேர்ப்பட்டை. (இராசவைத்.) |
அயிலவன் | ayil-avaṉ n. <>அயில். Skanda as bearing a javelin; முருகக்கடவுள். (திருப்பு. 312.) |
அயிலான் | ayilāṉ n. See அயிலவன். (உரி.நி.) |
அயிலி | ayili n. Square spurge. See சதுரக்கள்ளி. (பிங்.) |
அயிலிடம் | ayiliṭam n. Lesser galangal.See சிற்றரத்தை. (மலை.) |
அயிலுழவன் | ayil-uḻavaṉ n. <>அயில்+. Warrior, as ploughman with javelin; வீரன். (உரி. நி.) |
அயிலை | ayilai n. <>அயில்-. cf. அயிரை. A fish, as edible; ஒரு மீன். அயிலை துழந்த வம்புஅளி (அகநா. 60). |
அயிற்பெண்டு | ayiṟ-peṇṭu n. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
அயினி | ayiṉi n. <>அயில்-. Food; உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467). |
அயினிநீர் | ayiṉi-nīr n. <>அயினி+. Water mixed with boiled rice, saffron and lime, waved before the married couple, or at the close of an auspicious ceremony; ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51). |
அயுத்தம் | ayuttam n. <>a-yukta. Unfitness, incongruity; தகுதியின்மை. அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34,11). |
அயுதம் | ayutam n. <>ayuta. Ten thousand; பதினாயிரம். (இரகு. திருவவ. 1.) |
அயோக்கியதை | a-yōkkiyatai n. <>a-yōgyatā. Bad conduct, dishonesty; தீயநடை. |
அயோக்கியம் | a-yōkkiyam n. <>ayōgya. That which is unsuitable, improper; தகாதது. |
அயோக்கியன் | a-yōkkiyaṉ n. <>id. Dishonest, unreliable person; நாணயமற்றவன். |
அயோகவன் | ayōkavaṉ n. <>ayōgava. Son of a Sudra man and a Vaišya woman; சூத்திரனுக்கு வைசியப்பெண்ணிடத்திற் பிறந்தவன். (சைவச. பொது. 467, உரை.) |
அயோத்தி | ayōtti n. <>Ayōdhyā. Name of the capital of the kingdom of Kōsala near the site of modern Faizabad, one of catta-puri, q.v.; சத்தபுரியுள் ஒன்று. (கம்பரா. கையடை 7.) |
அயோனிசன் | ayōṉicaṉ n. <>a-yōni-ja. One not born from the womb; யோனி வழியாற் பிறந்தவன். |
அயோனிசை | ayōṉicai n. <>a-yōni-jā. Fem. of அயோனிசன். . |