Word |
English & Tamil Meaning |
---|---|
அர்த்தசந்திரன் | artta-cantiraṉ n. <>id.+. 1. Half-moon crescent; அஷ்டமிசந்திரன். 2. Semi-circular impression of the finger nail; 3. Figure of crescent painted on the forehead; |
அர்த்தசாமபூசை | artta-cāma-pūcai n. <>id.+. Midnight service in the temple; கோயிலின் நடுநிசிப் பூசை. |
அர்த்தசாமம் | artta-cāmam n. 1. Midnight; நடுநிசி. 2. See அர்த்தசாம பூசை. |
அர்த்தசாஸ்திரம் | artta-cāstiram n. <>artha+. Political economy, political science; பொருணூல். |
அர்த்தநாசம் | artta-nācam n. <>id.+. Loss of wealth; பொருட்கேடு. |
அர்த்தநாரி | artta-nāri n. <>ardha+nārī. Flaw in a ruby; அரதனக்குற்றவகை. Loc. |
அர்த்தநாரீசன் | artta-nārīcaṉ n. See அர்த்தநாரீசுரன். . |
அர்த்தநாரீசுரன் | artta-nārīcuraṉ n. <>ardha+. Form of Siva half female and half male; பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.) |
அர்த்தப்பிரபஞ்சம் | artta-p-pirapacam n. <>artha+. (Saiva.) Universe of substance, one of two divisions of cutta-p-pirapacam , which is sub-divided into; சுத்தத்துவம். and பஞ்சகலை. |
அர்த்தபஞ்சகம் | artta-pacakam n. <>id.+. Five truths of Vaiṣṇavism, viz., ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், (அஷ்டாதச.அர்த்த.) |
அர்த்தபிருட்டகம் | artta-piruṭṭakam n. prob ardha-prṣṭhaka. (Nāṭya.) A mode of gesticulation; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சுத்தா.சிலப். பக்.81) |
அர்த்தபுஷ்டி | artta-puṣṭi n. <>artha+. Significative fullness, pregnant signification in speech or writing; பொருட்பொலிவு. |
அர்த்தபேதம் | artta-pētam n. <>id.+. Difference in meaning; பொருள் வேறுபாடு. |
அர்த்தம் 1 | arttam n. <>artha. 1. Meaning. See அருத்தம்1. . 2. Last member of a Skt. compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்; |
அர்த்தம் 2 | arttam n. <>ardha. Half. See அருத்தம்2. . |
அர்த்தம்பண்ணு - தல் | arttam-paṇṇu- v.tr <>artha+. To understand, interpret; பொருள்கொள்ளுதல். |
அர்த்தமண்டபம் | artta-maṇṭapam n. <>artha+. Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr. மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம். |
அர்த்தமானியம் | artta-māṉiyam n. <>id.+. Land which pays half assessment; பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc. |
அர்த்தரதன் | artta-rataṉ n. <>id.+ratha. Warrior who fights from his car with another and runs away defeated, one of four tēr-vīrar , q.v.; போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.) |
அர்த்தராத்திரி | artta-rāttiri n. <>id.+. Midnight; நடுநிசி. |
அர்த்தவாதம் | artta-vātam n. <>artha+vāda. 1. Commendatory or condemnatory texts emphasizing the desirableness of what is enjoined or the undesirableness of what is prohibited; விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.) 2. Praise, eulogium; |
அர்த்தவேதம் | artta-vētam n. <>id.+. Political science, political economy, one of four upa-vētam , q.v.; பொருணூல். (வேதா. சூ. 3, உரை.) |
அர்த்தாங்கவிசிவு | arttāṅka-v-icivu n. <>ardha+aṅga+. Paralysis of half the body, hemiplegia; பக்ஷவாதம். (தைலவ. தைல. 128.) |
அர்த்தாங்கீகாரம் | arttāṅkīkāram n. <>id.+aṅgīkāra. Half consent; பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.) |
அர்த்தாத் | arttāt adv. <>arthāt. 1. Implicitly; வெளிப்படையாகச் சொல்லாமலே. 2. Incidentally, by the way; |
அர்த்தாந்தரநியாசம் | arttāntara-niyācam n. <>arthāntara+nyāsa. Figure of speech whereby a particular case in maintained by reference to a general truth, or a general truth by reference to a particular case; வேற்றுப்பொருள் வைப்பணி. (அணியி. 61.) |
அர்த்தாந்தரம் | arttāntaram n. <>id. Another meaning; வேறுபொருள். |
அர்த்தாப்பு | arttāppu n. Potato; உருளைக் கிழங்கு. Parav. |
அர்த்தாபத்தி | arttāpatti n. <>artha+ ā-patti. (Log.) Assumption of something to account for another thing which is otherwise unaccountable; ஓர் அளவை. |