Word |
English & Tamil Meaning |
---|---|
அமரி 4 | amari n. <>amara. Ambrosia, as food of gods; அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு. கத்துரு. 28). |
அமரிக்கை | amarikkai n. <>அமர்1-. [T. amarike.] Quietness, stillness, tranquillity, calmness; அமைதி. Colloq. |
அமரிதம் | amaritam n. <>amartā. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) |
அமரியம் | amariyam n. 1. Champak. See சண்பகம். . 2. Species of Atalantia. See குருத்து. |
அமரியுப்பு | amari-y-uppu n. <>அமரி1+. Salt taken from urine; சிறுநீ ருப்பு. |
அமரியோன் | amariyōṉ n. <>samara. Warrior; போர்வீரன். அமரி யோர்களொ ரைம்பது வெள்ளத்தர் (கந்தபு. காவலா. 15). |
அமருலகம் | amarulakam n. <>amara+lōka. Svarga; சுவர்க்கம். (திவ். பெரியதி. 2, 2, 10.) |
அமரேசன் | amarēcaṉ n. <>amara+īša. 1. Indra; இந்திரன். (கந்தபு. தெய்வ. 19.) 2. Jupiter, as preceptor of gods; |
அமரோசை | amar-ōcai n. <>அமர்1-+. cf. ava-rōha. (Mus.) Low pitch, opp. to ஆரோசை; தக்குசுருதி. (பெரியபு. ஆனாய. 24.) |
அமரோர் | amarōr n. <>amara. Immortala, dēvas; அமரர். (திருப்பு. 518.) |
அமல் 1 - தல் | amal- 3 v.intr. To be close, thickly grown; நெருங்குதல். வேயமலகலறை (கலித். 45.) |
அமல் 2 | amal n. <>அமல்-. Fulness; நிறைவு. (ஞானா. 34.) |
அமல் 3 | amal n. <>U. 'amal. 1. Authority, sway; அதிகாரம். 2. Administration or management of any land or business on behalf of another (R.F.); |
அமல்தார் | amaltār n. <>U. 'amal-dār. 1. Revenue officer, native collector of revenue corresponding to a tahsildar, mamlatdar (R.F.); வரிதண்டு மதிகாரி. 2. Manager or agent (R.F.); |
அமலகம் | amalakam n. <>āmalaka. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) |
அமலம் | amalam n. <>a-mala. 1. That which is spotless, immaculate; மாசற்றது. அமலமாம் பொருளை யேற்று (கந்தபு. திருக்கல். 83). 2. Purity, cleanliness; 3. Tree turmeric. See மரமஞ்சள். |
அமலன் | amalaṉ n. <>id. 1. One who is immaculate, freed from impurities, has attained liberation; மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.) 2. The Supreme Being, as immaculate; |
அமலனாதிப்பிரான் | amalaṉāti-p-pirāṉ n. <>id.+. Name of a poem by Tiruppānāḻvār, as commencing with the expression; திவ்யப்பிர பந்தங்களூளொன்று. |
அமலை 1 | amalai n. <>அமல்-. 1. Abundance; மிகுதி. (திவா.) 2. Dance of soldiers who have gathered round a fallen enemy king; 3. Songs sung by soldiers who have gathered round a fallen enemy king; 4. Denseness; 5. Noise, din, sound; 6. Boiled rice; 7. Rice ball; 8. Chebulic myrobalan. See கடுக்காய். |
அமலை 2 | amalai n. <>amalā. Goddess, as immaculate; தேவி. |
அமளி | amaḷi n. prob. அமல்-. [M. amaḷi.] 1. Bed, mattress, sleeping couch; மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710). 2. Tumult, uproar, bustle, stir, press of business; 3. Abundance; |
அமளிகுமளி | amaḷi-kumaḷi n. redupl. of அமளி. Great uproar; பேராரவாரம். |
அமளிபண்ணு - தல் | amaḷi-paṇṇu- v.intr. <>id.+. To scuffle, wrangle; சச்சரவு விளைத்தல். Colloq, |
அமளை | amaḷai n. 1. Black hellebore. See கடுகுரோகணி. (மலை.) 2. Diverse trifoliate sumach soapnut, s.tr., Allophyllus cobbe; |
அமாத்தியன் | amāttiyaṉ n. <>amā-tya. Minister, counsellor; மந்திரி. |
அமார் | amār n <>Port. amarva. Ship's cable. See அம்மார். . |
அமார்க்கம் | a-mārkkam n. <>a-mārga. Irreligion; சமயநெறியல்லாதது. (W.) |
அமாவாசி | amāvāci n. <>amā-vāsī. New moon. See அமாவாசை. ஆயிரம் வெதிபாத மொப்போ ரமாவாசி (சேதுபு. சேதுபல. 57). |
அமாவாசை | amāvācai n. <>amā-vāsyā. New moon, as the time when the sun and the moon dwell together; சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா. சிவவி. 229). |