Word |
English & Tamil Meaning |
---|---|
அமர்கொடு - த்தல் | amarkoṭu- v.intr. <>id.+. To fight, wage war against; பொருதல். கலுழனோ டெதிர்மலைந் தமர்கொடுத் தனர்களால் (உபதேசகா. சூராதி. 22). |
அமர்த்தல் | amarttal n. <>அமர்த்து-. See அமர்த்திக்கை. Colloq |
அமர்த்தன் | amarttaṉ n. <>a-samartha. Incapable person; சாமர்த்தியமில்லாதவன். அமர்த்தனுக்கும் கரணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். |
அமர்த்திக்கை | amarttikkai n. <>அமர்த்து-. Giving oneself airs, being vainglorious; வீண் பெருமை பாராட்டுகை. Loc. |
அமர்த்து - தல் | amarttu- 5 v.tr. [T. amarcu, K. amarisu.] 1. To make quiet, tranquillize; அமைதியாயிருக்கச் செய்தல். 2. To restrain; 3. To engage, as a house, a servant; 4. To establish, as one in life; To pose, affect greatness; |
அமர்நீதிநாயனார் | amar-nīti-nāyaṉār n. <>அமர்1-+. Name of a canonized Saiva saint, one of 63; அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
அமர்வு | amarvu n. <>id. Abode; இருப்பிடம். அரிபுரு டோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4, 7, 8). |
அமர | amara part. <>id. An adverbial word of comparison; ஓர் உவம வாய்ப்பாடு. (தொல். பொ. 286,உரை.) |
அமரக்காரன் | amara-k-kāraṉ n. <>samara+. Military retainer of a chief; சிற்றரசன் கீழுள்ள போர்வீரன். 2. Commander of a thousand foot-soldiers; |
அமரகண்டம் | amara-kaṇṭam n. Kind of severe convulsions; குதிரைவலி. (ஜீவரட்.) |
அமரகம் | amarakam n. <>samara+ அகம். Field of battle; போர்க்களம். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814.) |
அமரகோசம் | amara-kōcam n. <>Amara+. Sanskrit thesaurus by Amarasimha; ஒரு வடமொழி நிகண்டு. |
அமரசிங்கம் | amara-ciṅkam n. <>Amara-simha. See அமரகோசம். (பி. வி. 42.) |
அமரசிலைக்கந்தகம் | amara-cilai-k-kantakam n. A prepared arsenic; வைப்புப்பாஷாண வகை. (மூ.அ.) |
அமரம் 1 | amaram n. cf. arman. Disease of the conjunctival membrance of the eye, conjunctivitis; கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.) |
அமரம் 2 | amaram n. prob. apara. 1. Stern or hinder part of a vessel, opp. to அணியம்; தோணியின் பின்பக்கம். 2. Oar used to steer a boat; |
அமரம் 3 | amaram n. <>Amara. Sanskrit thesaurus by AmarasiMha; அமரகோசம். |
அமரம் 4 | amaram n. <>samara. [T. amaramu.] 1. Land or revenue granted in ancient times by a chief to his retainers for military service; அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம். (I.M.P. Ct. 344.) 2. Command of one thousand foot-soldiers; |
அமரமுனிவன் | amaramuṉivaṉ n. <>amara+. Divine sage; தேவரிஷி. அமரமுனிவ னகத்தியன் றனாது (மணி. பதிக. 11). |
அமரர் 1 | amarar n. <>அமரார். Foes, enemies; பகைவர். (பிங்.) |
அமரர் 2 | amarar n. <>amara. Immortals, dēvas, one of patiṉeṇ-kaṇam, q.v.; வானோர். அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146). |
அமரர்கோன் | amarar-kōṉ n. <>id.+. Indra, as king of gods; இந்திரன். (திவ். திருவாய். 10, 2, 6.) |
அமரர்பதி 1 | amarar-pati n. <>id.+. pati. Indra, as lord of gods; இந்திரன். (பிங்.) |
அமரர்பதி 2 | amarar-pati n. <>id.+ பதி-. Svarga, as the abode of gods; தேவலோகம். |
அமரல் | amaral n. <>அமர்1-. Fertility, luxuriance, prosperity; பொலிவு. (திவா.) |
அமரலோகம் | amara-lōkam n. <>amara+. World of gods; தேவலோகம். (தேவா. 264, 11.) |
அமராபதி | amarāpati n. <>Amarāvati. Name of Indra's capital; இந்திரன் நகர். (சீவக. 2335.) |
அமராபரணன் | amar-āparaṇaṉ n. <>samara+. 1. Warrior, one who regards warfare as his decoration; போரையே ஆபரணமாக வுடையவன். (நன். சிறப்புப்.) |
அமரார் | amarār n. <>அமர்+ஆ neg. + ஆர். Foes, as not agreeing; பகைவர். (தஞ்சைவா. 8.) |
அமராவதி | amarāvati n. See அமராபதி. . |
அமரி 1 | amari n. prob. அமர்-. Urine; சிறுநீர். (பிங்.) |
அமரி 2 | amari n. <>samara. Durgā, as a war goddess; துர்க்கை. (பிங்.) |
அமரி 3 | amari n. cf. kumārī. See கற்றாழை. (மலை.) |