Word |
English & Tamil Meaning |
|---|---|
| அம்மானைவரி | ammāṉai-vari n. <>id.+. Song sung by girls and women while playing with balls; மகளிர் அம்மானை யாடும்போது பாடும் பாட்டு. (சிலப். 29.) |
| அம்மி | ammi n. [M. ammi.] Horizontal stone for macerating spices for curry, grinding fine mortar and other substances; அரைகல். (காசிக. கற்பிலக். 26.) |
| அம்மிக்கல் | ammi-k-kal n. <>அம்மி+. 1. Grinding-stone; அரைகல். 2. Stone roller for grinding; |
| அம்மிக்குழவி | ammi-k-kuḻavi n. <>id.+. Cylindrical stone roller for grinding seeds and curry stuffs; அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல். |
| அம்மிமிதி - த்தல் | ammi-miti- v.intr. <>id.+. Bride's performing the ceremony of placing her right foot on the grinding-stone, the bridegroom helping her to do so; விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (திவ். நாய்ச். 6, 8) |
| அம்மியம் | ammiyam n. prob. āmla. Toddy; கள். (பிங்.) |
| அம்மிலவிருட்சம் | ammila-viruṭcam n. <>āmla+. Tamarind. See புளியமரம். (மலை.) (மலை.) |
| அம்மு | ammu n. cf. அம்மம். Boiled rice; சோறு. Loc. Nurs. |
| அம்மு 1 - தல் | ammu- 5 v.intr. cf. பம்மு- To dissemble, on hearing a thing spoken of, by seeming to know nothing about it, to act with reserve and duplicity; மாரீசம்பண்ணுதல். (W.) |
| அம்மு 2 - தல் | ammu- 5 v.intr. cf. பம்பு-. To spread thickly, as a mass of motionless clouds that overspread the heavens, obscuring the rays of the sun; மேகமந்தாரமாதல். (J.) |
| அம்முக்கள்ளன் | ammu-k-kaḷḷaṉ n. <>அம்மு1-+. [M. ammakkaḷḷan.] Thievish person, dissembling rogue; அயோக்கியன். (W.) |
| அம்மூவனார் | ammūvaṉār n. Name of the author of the second section of the Aiṅkuṟunūṟu; ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூற்றை யாக்கியோர். |
| அம்மெனல் | ammeṉal n. 1. Onom. expr. of filling or overflowing, as of water; நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10). 2. Onom. expr. of humming; |
| அம்மேயோ | ammēyō int. <>அம்மை. An exclamation of grief; ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 1271, உரை.) |
| அம்மை 1 | ammai n. <>அம்மா. 1. Mother; தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9). 2. Pārvatī; 3. (Jaina.) Goddess of virtue; 4. Grandmother; 5. Smallpox, chicken-pox, measles; 6. Female Jaina recluse, nun; 7. cf. daša-mātā. Chebulic myrobalan. See கடுக்காய். |
| அம்மை 2 | ammai n. <>அம்1. 1. Beauty; அழகு. (பிங்.) 2. Calmness; 3. (Pros.) Agreeable succession of short soft words in verse of not more than five lines, having a soothing effect; |
| அம்மை 3 | ammai n. <>அ+மை. 1. Future birth; வருபிறப்பு. (பிங்.) 2. Heaven, |
| அம்மைக்கட்டு | ammai-k-kaṭṭu n. <>அம்மை1+. Mumps; கூகைக்கட்டு. |
| அம்மைகுத்தல் | ammai-kuttal n. <>id.+. Vaccination. . |
| அம்மைத்தழும்பு | ammai-t-taḻumpu n. <>id.+. Smallpox pits. . |
| அம்மைப்பால் | ammai-p-pāl n. <>id.+. Lymph of smallpox, pustule; அம்மை குத்துதற்குரிய பால். |
| அம்மைபோட்டு - தல் | ammai-pōṭṭu- v.intr. <>id.+ புகட்டு-. To have smallpox, etc.; அம்மைவார்த்தல். வீட்டில் குழந்தைக்கு அம்மைபோட்டியிருக்கிறது. |
| அம்மைமுத்து | ammai-muttu n. <>id.+. Pustule of smallpox, etc.; வசூரிக்கொப்புளம். |
| அம்மையார் | ammaiyār n. <>id. Old woman; முதியவள். |
| அம்மையார்கூந்தல் | ammaiyār-kūntal n. <>id.+. Seeta's thread, m.cl., Cuscuta reflexa; பூண்டுவகை. (மூ.அ.) |
| அம்மையோ | ammaiyō int. <>id. An exclamation of astonishment; ஒரு வியப்புச்சொல். (கலித். 85, உரை.) |
| அம்மைவடு | ammai-vaṭu n. <>id.+. Smallpox pits; அம்மைத்தழும்பு. |
| அம்மைவார் - த்தல் | ammai-vār- v.intr. <>id.+. To have smallpox, etc.; அம்மைபோட்டுதல். |
| அம்மைவிளையாடு - தல் | ammai-viḷaiyāṭu- v.intr. <>id.+. To have an attack of smallpox, etc.; வசூரிபோட்டுதல். |
| அமக்களம் | amakkaḷam n. Dial. var. of அமர்க்களம், 2. . |
