Word |
English & Tamil Meaning |
---|---|
அம்மனை 2 | ammaṉai n. <>அம்2+அனை. cf. krpīṭa-yōni. Fire; அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125). |
அம்மனைப்பாட்டு | ammaṉai-p-pāṭṭu n. <>அம்மனை1+. Song sung when playing the game of balls; அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.) |
அம்மனைமடக்கு | ammaṉai-maṭakku n. <>id.+. Poetic composition in kali-t-tāḻicai metre, in which a girl when she is contradicted by another is made to reply in words which bear double meaning and thus justify the positions of both; கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.) |
அம்மனையோ | ammaṉaiyō int. An exclamation of grief; ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 760.) |
அம்மனோ | ammaṉō int. See அம்மனையோ. (திவ். இயற். திருவிருத். 36.) |
அம்மா | ammā [T.K.M. amma.] cf. ammā. n. 1. Mother; தாய். 2. Matron, lady; 1. An exclamation of pity or surprise; 2. An exclamation of joy; An expletive; |
அம்மாச்சி | ammācci n. <>அம்மா+ஆய்ச்சி. Maternal grandmother; தாயைப்பெற்ற பாட்டி. Loc. |
அம்மாஞ்சி | ammāci n. <>அம்மான்+சேய். 1. Son of a maternal uncle; அம்மான் மகன். Brāh. 2. Fool; |
அம்மாஞ்சிமதினி | ammāci-matiṉi n. <>id.+. Wife of the son of a maternal uncle; அம்மான்சேயின் மனைவி. Brāh. |
அம்மாட்டி | ammāṭṭi n. Species of Aponogeton. See கொட்டிக்கிழங்கு. (மலை.) |
அம்மாடி | ammāṭi int. <>அம்மா+அடி. An exclamation of surprise, pity, or relief; அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. Colloq. |
அம்மாத்தாள் | ammāttāḷ n. <>id.+ ஆத்தாள். Mother's mother; மாதாமகி Loc. |
அம்மாமி | ammāmi n. Fem. of அம்மான். Maternal uncle's wife, husband's mother; மாமன் மனைவி. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப். 29, தேவந்தி யரற்று). |
அம்மாய் | ammāy n. <>அம்மா+ஆய். Maternal grandmother; தாயைப் பெற்றவள். (W.) |
அம்மார் | ammār n. <>Port. amarva. Ship's cable; கப்பற்கயிறு. |
அம்மாள் | ammāḷ n. <>அம்மா. 1. Mother; தாய். 2. Any matron respected as a mother; 3. Name of a Vaiṣṇava ācārya. See நடாதூரம்மாள். |
அம்மான் | ammāṉ n. <>id. 1. Mother's brother, maternal uncle; தாயுடன் பிறந்தவன். (பிங்.) 2. Wife's father; 3. Husband of father's sister; 4. Father; 5. God, as father; |
அம்மான்சம்பாவனை | ammāṉ-campāvaṉai n. <>அம்மான்+. First wedding gift of money by the maternal uncle of the bride or bridegroom; விவாகத்தில் அம்மான் கொடுப்பதாக ஓதியிடும் பணம். Brāh. |
அம்மான்கோலம் | ammāṉ-kōlam n. <>id.+. Procession of the bride dressed as a boy usually on the third day of marriage, arranged for by her maternal uncle; அம்மான் செய்விக்கும் மணக்கோலம். Brāh. |
அம்மான்சீர் | ammāṉā-cīr n. <>id.+. Gifts by a maternal uncle to his niece at her wedding, or to his nephew during his investiture with the sacred thread; அம்மானெடுக்கும் மண வரிசை. |
அம்மான்பச்சரிசி | ammāṉ-paccarici n. An annual with erect or procumbent branches, Euphorbia hirta; செடிவகை. |
அம்மான்பொடி | ammāṉ-poṭi n. <>அம்மான்+. Magic powder thrown by a kidnapper on a child, as causing the child to follow, crying ammāṉ ammāṉ; சொக்குப் பொடி. (திவ். நாய்ச். 2, 4, வ்யா.) |
அம்மானை | ammāṉai n. <>அம்மா [K. ammāle, M. ammāna.] 1. Girls' game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம். (இலக். வி. 807.) 2. Balls used in the game; 3. A class of poems, each verse of which has ammāṉāy as its refrain; 4. See அம்மானைப்பருவம். 5. A member of kalampakam; |
அம்மானைப்பருவம் | ammāṉai-p-paruvam n. <>id.+. Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the ammāṉai game, one of ten; பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. |