Word |
English & Tamil Meaning |
---|---|
அம்போசம் | ampōcam n. <>ambhō-ja. Lotus, as water-born; தாமரை. |
அம்போதரங்கம் | ampōtaraṅkam n. <>ambhas+. 1. A member of ampotāraṅka-v-ottāḻicai, அம்போதரங்க வொத்தாழிசை கலிப்பா வுறுப்பினு ளொன்று. (இலக். வி.738, உரை.) 2. Variety of ottāḻicai-k-kali verse; |
அம்போதரங்கவொத்தாழிசை | ampōtaraṅka-v-ottāḻicai n. <>id.+. Variety of ottāḻicai-k-kali verse, in which the lines diminish like waves on the shore. . |
அம்போதி | ampōti n. <>ambhō-dhi. Ocean, as the receptacle of waters; கடல். அம்போதி யார்ந்தெழிலி நல்கமுதம் (சங். அக.). |
அம்போருகம் | ampōrukam n. <>ambhō-ruha. Lotus, as growing in water. See தாமரை. (காஞ்சிப்பு. நாட். 91.) |
அம்போருகை | ampōrukai n. <>ambhō-ruha. Lakṣmī, as seated on a lotus; இலக்குமி. (தஞ்சைவா. 200.) |
அம்ம | amma int. 1. An exclamation inviting attention; கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278). 2. An exclamation of surprise or wonder; Expletive adding grace to composition; |
அம்மகோ | amma-kō int. An exclamation of pity; ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14) |
அம்மங்கார் 1 | ammaṅkār n. cf. T. ammagāru. Wife of a Vaiṣṇava Acārya or priest; ஆசாரியன் மனைவி. Vaiṣṇ. |
அம்மங்கார் 2 | ammaṅkār n. <>அம்மான் +prob. மங்கையார். Daughter of a maternal uncle; அம்மான் மகள். Brāh. |
அம்மங்காள் | ammaṅkāḷ n. See அம்மங்கார்2. Brāh. |
அம்மணக்கட்டை | ammaṇa-k-kaṭṭai n. <>sramaṇa+. Naked person; ஆடை கட்டாத ஆள். |
அம்மணக்குண்டி | ammaṇa-k-kuṇṭi n. <>id.+. See அம்மணக்கட்டை. Vul. |
அம்மணத்தர் | ammaṇattar n. <>id. Jains; சைனர். (சினேந். 139.) |
அம்மணத்தோண்டி | ammaṇa-t-tōṇṭi n. <>id.+. See அம்மணக்கட்டை. Loc. |
அம்மணம் | ammaṇam n. <>sramaṇa. 1. Nakedness, nudity; நிருவாணம். 2. Obscene language, obscenity; |
அம்மணி 1 | ammaṇi n. [T.K. ammaṇṇi, M. ammiṇi.] A term of respect used in referring to or calling a woman; பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.) |
அம்மணி 2 | ammaṇi n. cf. அம்மணம். Waist, esp. of a woman; இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3). |
அம்மந்தி | ammanti n. <>அம்மான் +prob. dēvī. Maternal uncle's wife; அம்மான் மனைவி. Loc. |
அம்மம் | ammam n. <>அம்+அம் onom. [K. ammi, M. amminni.] 1. Woman's breast; ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1). 2. Food of babies; |
அம்மம்ம | ammamma int. <>அம்ம+அம்ம. [K. ammamma.] An exclamation of astonishment; ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4). |
அம்மவோ | ammavō int. An exclamation of pity; ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194). |
அம்மன் | ammaṉ n. <>அம்மனை1. 1. Goddess; தேவதை. அம்மன் சன்னிதி. 2. See அம்மை1, 5. |
அம்மன்கட்டு | ammaṉ-kaṭṭu n. <>id.+. Mumps; கூகைக்கட்டு. Loc. |
அம்மன்காசு | ammaṉ-kācu n. <>id.+. Copper coin of the Putukkōṭṭai state, nominally 1/16 anna, practically 1/20 anna, as bearing the image of the tutelary deity Brhadambā; புதுக்கோட்டை நாணய வகை. |
அம்மன்கொடை | ammaṉ-koṭai n. <>id.+. Festival of a village goddess on an elaborate scale; ஓர் உற்சவம். (G. Tn. D. i, 111.) |
அம்மன்கொண்டாடி | ammaṉ-koṇṭāṭi n. <>id.+ கொண்டாடு-. Priest of Māri-y-ammaṉ temple, as going about dancing under inspiration; மாரிகோயிற் பூசாரி. Loc. |
அம்மனே | ammaṉē int.<>id. An exclamation of surprise; ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3,28) |
அம்மனை 1 | ammaṉai n. <>அம்மா. 1. Mother; தாய். (நாலடி. 14.) 2. Lady, mistress; 3. A girls' game with balls. See அம்மானை. 4. Balls used in the game; |