Word |
English & Tamil Meaning |
---|---|
கூத்துக்களரி | kūttu-k-kaḷāi, n. <>கூத்து+. Play house theatre; நாடகசாலை. |
கூத்துக்காரன் | kūttu-k-kāraṉ, n. <>id. +. 1. Actor, dancer; கூத்தாடுவோன். 2. Dancingmaster; 3. Buffoon, mimic, comical person; |
கூத்துப்பண்ணு - தல் | kūttu-p-paṇṇu-, v. intr. <>id. +. 1. To make fun; to sport; to do a droll or funny action; வேடிக்கைப்பண்ணுதல். 2. To confound, derange; |
கூத்துப்பாட்டு | kūttu-p-pāṭṭu, n. <>id. +. Songs sung in dancing and dramatic performances; நாடகப்பாடல். (W.) |
கூத்துப்பொட்டல் | kūttu-p-poṭṭal, n. <>id. +. Maidan or the open space for dramatic performances; நாடகவெளி. |
கூத்துவிடு - தல் | kūttu-viṭu-, v. intr. <>id. +. 1. To introduce the actors in a play; நாடாகபாத்திரங்களை அவைக்கு அறிவித்தல். (W.) 2. To say something odd or droll; to do a funny or humorous thing; to amuse an audience; |
கூத்துள்படுவோன் | kūttuḷ-paṭuvōṉ, n. <>id. +உள்படு-. One who teachers dancing; ஆடலாசிரியன். கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின். . . இருங்கலநல்கி (சிலப். 26, 125). |
கூதல் | kūtal, n. <>கூதிர். 1. Sensation of cold, chilness; குளிர் கூர்மழைபோற்பனிக்கூதல் (திவ். பெருமாள். 6, 1). 2. Chills before intermittent fever; |
கூதளம் | kūtaḷam, n. 1. Three lobed nightshade; தூதுளை. (மலை.) 2. Convolvulus. See 3. cf. Mottled melon. See |
கூதற்காய் - தல் | kūtaṟ-kāy-, v. intr. <>கூதல்+. To warm oneself; குளிர்காய்தல். Loc. |
கூதறை | kūtaṟai, n. prob. kūdara. 1. That which is mean, base, vulgar; இழிந்தது. Loc. 2. Base, vulgar, disreputable person; 3. Mutilation; |
கூதனம் | kūtaṉam, n. prob. gūhana. Indecent, obscene terms; இடக்கர்ச்சொல். (திவா.) |
கூதாரி | kūtāri, n. cf. urvāru. Mottled melon; வெள்ளரி. (மலை.) |
கூதாளம் | kūtāḷam, n. See கூதாளி. (திவா.) . |
கூதாளி | kūtāḷi, n. 1. Convolvulus, Ipomea; செடிவகை. (திவா.) 2. Three-lobed nightshade; |
கூதி | kūti, n. cf. guda [M. kūti, Tu, kūdi.] Pudendum muliebre; பெண்குறி. |
கூதிர் | kūtir, n. 1. Chill wind; பனிக்காற்று. (பிங்.) 2. cf. ūti. Wind; 3. Autumn, the months of Aippaci and Kārttikai, one of six paruvam, q.v.; 4. Sensation of cold; |
கூதிர்ப்பாசறை | kūtir-p-pācaṟai, n. <>id. +. Winter encampment of a king waging war; போர்மேற்சென்ற அரசன் கூதிர்க்காலத்தில் தங்கும் படைவீடு. (தொல். பொ. 76.) |
கூதை | kūtai, n. cf. ஊதை. Wind; காற்று. (திவா.) |
கூதைசெய் - தல் | kūtai-cey-, v. tr. To mutilate the ear; கடை மூளியாக்குதல். காடு செய்வான் கூதைசெய்து (திவ். திருவாய், 9, 1, 9). |
கூந்தல் | kūntal, n. <>kuntala. 1. [K. kūdal, M. kūntal.] Long, flowing tresses of a woman; பெண்டிர் தலைமயிர். (பிங்.) 2. Peacok's tail; 3. Horse's mane; 4. Hair on an elephant's neck; 5. Horse; 6. An Asura slain by Krṣṇa; 7. Head, as of plants; 8. Jaggery-palm. See 9. Leaves of palmyra and areca palms; 10. Tender coconut leaves formed into festoons and used to decorate arched portals on festive occasions; 11. Filaments, threads, fibres; fringes; 12. Filaments, threads, fibres; fringes; 13. Horse-tail millet, Panicum verticillatum; 14. ea-fish, pale dull-red attaining one ft. in length, Scolopsis vosmeri; |
கூந்தல்கொள்(ளு) - தல் | kūntal-koḷ-, v. intr. <>கூந்தல்+. Lit., to lay hold of a woman's tressess. To embrace a woman; மகளிரைத் தழுவுதல். யாரிவனெங் கூந்தல்கொள்வான் (கலித். 89). |