Word |
English & Tamil Meaning |
---|---|
கூந்தல்தொடு - தல் | kūntal-toṭu-, v. intr. <>id. +. See கூந்தல்கொள்-. பூங்கோதை வேண்டேங் குந்தல் தொடேல் (சீவக. 1229). . |
கூந்தல்வேல் | kūntal-vēl, n. <>id. +. Elephant thorn, s.tr., Acacia tomentosa; வேல மரவகை. (L.) |
கூந்தலறுகு | kūntal-aṟuku, n. <>id. +. Hairy-grass, Agrostis bifaria; அருகம்புல்வகை. (W.) |
கூந்தலாற்று - தல் | kūntal-āṟṟu-, v. intr. <>id. +. To loosen and dry one's hair after bathing; ஈரமயிரைக் கோதி உலர்த்துதல். |
கூந்தளம்பாவை | kūntaḷam-pāvai, n. Convolvulus flower; பூவகை. காந்தமணி கூந்தளம் பாவை நீண்டு (சீவக. 1671). |
கூந்தற்கணவாய் | kūntaṟ-kaṇavāy, n. <>கூந்தல்+. A species of cuttlefish, Octapis vulgaris; மீன்வகை. (W.) |
கூந்தற்கமுகு | kūntaṟ-kamuku, n. <>id.+. 1. Areca palm, m.tr., Areca catechu; கழுகுகு வகை. (பிங்.) 2. Talipot palm. See |
கூந்தற்பனை | kūntaṟ-paṉai, n. <>id. +. 1. Talipot palm. See தாளிப்பனை. (பிங்.) 2. Jaggery palm. See |
கூந்தற்பாசி | kūntaṟ-pāci, n. Trailing moss, Zannichellia indica; நீர்ப்பூடுவகை. (யாழ். அக.) |
கூந்தற்பூகம் | kūntaṟ-pūkam, n. <>கூந்தல்+. See கூந்தற்கழகு, 1. (சூடா.) . |
கூந்தன்மா | kūntaṉ-mā, n. <>id. +. Horse; குதிரை. கூந்தன்மாவென்று கண்டார் சொல்லும்படி (பரிபா. 3, 31, உரை). |
கூந்தாலம் | kūntālam, n. See கூந்தாலி. . |
கூந்தாலி | kūntāli, n. <>kuddāla. Crowbar, pick axe; கடப்பாரை. (W.) |
கூந்து | kūntu, n. See கூந்தல், 3, 4, கூந்திளம் பிடி (சூளா. நாட்டு. 19). . |
கூப்பாடு | kūppāṭu, n. <>கூ3+படு1-. 1. Call, summoning; கூப்பிடுகை;. 2. cf. T. kūpeṭṭu. Clamour, great noise; |
கூப்பாடுதூரம் | kūppāṭu-tūram, n. <>கூப்பாடு+. See கூப்பிடுதூரம். (C. G.) . |
கூப்பிடு 1 - தல் | kūppiṭu-, v. <>கூவு-+இடு-. tr. 1. To call, call by name, summon; அழைத்தல். 2. To invite; 1. To call out, cry out, halloo, shriek, whoop, cry for help; 2. To utter loud sounds; to shout together; |
கூப்பிடு 2 - தல் | kūppiṭu-, n. tr. <>கூப்பு+. To join hands in worship; தொழுதற்குக் கைகுவித்தல். கூப்பிட்டேன் செங்கைதனை (தனிப்பா. ii, 98, 251). |
கூப்பிடு 3 | kūppiṭu, n. <>கூப்பிடு1-. 1.Calling for aid,supplication; முறையீடு. எழுந்தன னமரர் கூப்பிடால் (உத்தரரா. வரையெடு. 77). 2, Calling distance; |
கூப்பிடுதூரம் | kūppiṭu-tūram, n. <>id. +. Lit., the distance at which a shout can be heard. Indian league; [ஒருவன் கூப்பிட்டாற்பிறன் கேட்குந்தூரம்] ஒரு குரோசவளவு. (திவா.) |
கூப்பிடுவான் | kūppiṭuvāṉ, n. <>id. A kind of lung disease, especially among goats, causing continous bleating and sudden death; கதறிக்கொண்டே திடீரென்று இறக்கச் செய்வதாகிய ஆட்டுநோய். (J.) |
கூப்பீடு | kūppīṭu, n. <>id. 1. Call, whoopy; கூப்பாடு. வருந்திக் கூப்பிடுங் கூப்பீட்டைக் கேட்கவும் (புறநா. 44, உரை). 2. Calling distance; |
கூப்பு 1 - தல் | kūppu-, 5. v. tr. Caus. of கூம்பு-.[M. kūppu.] 1. To join hands as in worship; கைகுவித்தல். வாளொடுங் கோலொடுங்கூப்பு (சீவக. 430). 2. To heap up, as sand or grain; 3. To close, contract, shut in, as an umbrella; to withdraw, draw in, as the sun his rays; |
கூப்பு 2 | kūppu, n. <>கூப்பு-. [M. kūppu.] Joining hands as in worship; குவியச்செய்கை. என்கைகூப்புச் செய்கையே (திவ். திருவாய். 4, 3, 2). |
கூபகம் | kūpakam, n. prob. kūpaka. 1. Pelvis; இடுப்பிலுள்ள எலும்புக்கூட்டின் குழிவிடம். (இங். வை. 13.) 2. Name of a country whose capital was Quilon; |
கூபம் | kūpam, n. <>kūpa. Well; கிணறு. (திவா.) |
கூபரம் | kūparam, n. <>kūrpara. Elbow; முழங்கை. |
கூம்பல் | kūmpal, n. perh. கூம்பு-. Coombteak, l.tr., Gmelina arborea; குழிழ்மரம். (திவா.) |