Word |
English & Tamil Meaning |
---|---|
கூர்சீவு - தல் | kūr-cīvu-, v. <>கூர்+. tr. 1. To sharpen, make pointed; கூராக்குதல். 2. To scrape, slice off, as areaca nut; to incite, as to a quarrel; 3. To incite, as to a quarrel; |
கூர்த்திகை | kūrttikai, n. perh. கூர்2-. (திவா.) 1. A weapon shaped like a sledge hammer; மட்டிப்படைக்கலம். 2. Arms, weapons; |
கூர்ந்தபஞ்சமம் | kūrnta-pacamam, n. <>கூர்1-+. An ancient secondary melody-type of marutam class; மருதயாழ்த்திற வகை. (பிங்.) |
கூர்ப்பகழி | kūr-p-pakaḻi, n. prob. கூர்+. A mineral poison; சரகாண்டாபாஷாணம். (சங். அக.) |
கூர்ப்பரம் | kūrpparam, n. <>kūrpara. Elbow; Elbow; முழங்கை. (பிங்.) |
கூர்ப்பிடு - தல் | kūrppiṭu-, v. intr. <>கூர்ப்பு+இடு-. To sharpen, as a tool; தீட்டிக் கூர்மையாக்குதல். படையைக் கூர்ப்பிடுதலோடும் (சீவக. 2303). |
கூர்ப்பு | kūrppu, n. <>கூர்2-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.) 2. [K. kūrpu, M. kūrppu.] Sharpness, pointedness; 3. Keenness of perception, acuteness of intellect; 4. Barackishness, saltness; |
கூர்மக்கை | kūrma-k-kai, n. <>kūrma +. (Nāṭya.) Gesticulation in dancing in hwicht he thumb is held stright and the other fingers are bent and pointed downwards; பெருவிரளைநீட்டி மற்றவிரல்களை வலைத்துக் கீழ்நோக்கிபிடிக்கும் அபிநயக்கை. (பரத. பாவ. 39.) |
கூர்மத்துவாதசி | kūrma-t-tuvātaci, n. <>id. +. A fast on the 12th lunar day of the month āṉi; ஆனிமாதத்துத் துவாதசியில் அனுஷ்டிக்கும் ஒருவிரதம். |
கூர்மபுராணம் | kūrma-purāṇam, n. <>id. +. 1. A chief Purāṇa narrated by Viṣṇu, in His incarnation as tortoise, one of patineṇ-purāṇam, q.v.; பதினெண்புராணங்களுள் திருமால் கூர்மாவதாரம் எடுத்தபொழுது உபதேசித்த புராணம். 2. A metrical translation of the above in Tamil by Ativīrarāma-pāṇṭiyaṉ; |
கூர்மம் | kūrmam, n. <>kūrma. 1. Tortoise; ஆமை. (திவா.) tortoise2. Tortoise-incarnation of Viṣṇu, one of tacāvatāram, q.v.; 3. A chief Purāḷa. See 4. A mineral poison; 5. A mineral poison; |
கூர்மயோகம் | kūrma-yōkam, n. <>id. +. A peculiar conjuction of plantes at the time of one's birth indicative of great success in life; ஒருவன் பிறக்குங்காலத்து அவனுக்கு யர்ந்த நிலையைக்கொடுக்குமாறு கிரகங்கள் சேர்ந்த ஒரு யோகம். (சங். அக.) |
கூர்மன் | kūrmaṉ, n. <>id. The vital air of the body which causes closing and opening of eyeilds, one of taca-vāyu, q.v.; தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு. (பிங்.) |
கூர்மஜயந்தி | kūrma-jayanti, n. <>id. +. The sacred day on which Viṣṇu incarnated Himself as tortoise, a day of festivity; திருமால் எடுத்த கூர்மாவதாரத்தைக் கொண்டாடுதற்குரிய திருநாள். |
கூர்மாண்டர் | kūrmāṇṭā, n. <>kūsmāṇda. One of šiva's host. See கூசுமாண்டார். பாரிடப்படையுடைக் கூர்மாண்டர் (திருவிளை. திருமணப். 82). |
கூர்மாதனம் | kūrmātaṉam, n. <>kūrma + ā-sana. 1. Squatting on the floor with the legs crossed; கால்மடித்து உட்காருகை. 2. Wooden seat in the form of a tortoise or with the figure of tortoise on it, used for meditation; |
கூர்மிகை | kūrmikai, n. <>kūrmikā. A kind of lute; வீணைவகை. (பரத. ஒழிபி. 15.) |
கூர்முள் | kūr-muḷ, n. <>கூர்+. Spurs; குதிரை செலுத்துங் கருவி. கூர்முட்பிடித்துத் தேர்முனின்ற திசைமுகன் (சிலப். 6, 44, உரை0. |
கூர்மை | kūrmai, n. <>id. [M. kūrmma.] 1. Sharpness, pointedness; ஆயுதமுதலியவற்றின் கூர் கூர்மையின் முல்லை யலைக்கு மெயிற்றாய் (நாலடி, 287). 2k. Keenness of sight; 3. Excellence, superiority; 4. Rock-sal;t 5. Saltpetre; |
கூர்மைக்கரிவாள் | kūrmaikkāviraḷ, n. Soap; சவுக்காரம். (W.) |
கூர்மைபார் - த்தல் | kūrmai-pār-, v. intr. <>கூர்-மை+. To try the sharpness of an instrument; ஆயுதக்கூரைச் சோதித்தல்.--tr. |