Word |
English & Tamil Meaning |
---|---|
கூம்பு | kūmpu, n. <>கூம்பு-. [M. kūmpu.] 1. [Tu. kūvē.] Mast of a vessel; பாய்மரம். கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி. 4, 30). 2. Cone-shaped pinnacle of a chariot; 3. Bud; 4. Mud. |
கூம்பு - தல் | kūmpu-, 5 v. intr. cf. kumb. [M. kūmpu.] 1. To close; to shut, as a flower; குவிதல். செய்ய கமல மலர்கூம்ப (நைடத சந்திரோ. 2). 2. To contract, shrink; 3. To lose courage, zeal, or enthusiasm; |
கூமரை | kūmarai, n. False tragacanth. See காட்டிலவு. (மலை.) |
கூமா | kūmā, n. See கூவமா. (J.) . |
கூமுட்டாள் | kū-muṭṭāḷ, n. prob. கூழ்+. Stupid fool, a term of abuse; பெருமூடன். Loc. |
கூமுட்டை | kū-muṭṭai, n. See கூழ்முட்டை. Vul. . |
கூர் - தல் | kūr-, 4 v. intr. <>கூர்-மை. 1. cf. gr. To be abundant, excessive; மிகுதல். பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2. [K. kūr.] To covet, hanker after; 3. To bend; 4. To contract with cold; 5. cf. kṣur. See |
கூர் | kūr, n. <>id. 1. Exuberance, abundance; மிகுதி. கூரி லாண்மைச் சிறியேன் (புறநா. 75, 4). 2. [T. K. M. kūr.] Sharpness, as of a point or edge; 3. Pointed edge; 4. The stand or support of a potter's wheel; 5. Fibre, leaf rib, as of the neem; 6. Awn, beard of grain; 7. Projecting pivots on which a door swings; 8. Pungency; 9. Cutting or sarcastic speech; 10. Intense, excessive; 11. Fine; |
கூர் - த்தல் | kūr-, 11 v. intr. <>id. 1. To be abundant, excessive; மிகுதல். கூர்ப்புங் கழிவுமுள்ளது சிறக்கும் (தொல். சொல். 314). 2. cf. kṣur. To be sharp, as the edge or point of an instrument; 3. cf. kṣur. To be keen, acute, penetrating, as the intellect; 4. cf. To be saltish, brackish; 5. cf. jūr. To be enraged, become furious; |
கூர்க்கறுப்பன் | kūr-k-kaṟuppaṉ, n. <>கூர்+. A kind of bearded paddy of superior quality; உயர்ந்த நெல்வகை. (W.) |
கூர்கெடு - தல் | kūr-keṭu-, v. intr. <>id. +. 1. To become blunt, dull, to lose point, as a tool; நுன்மழுங்குதல். 2. To become dull witted, to lose one's sharpness of intellect, as in old age; |
கூர்கேவு | kūr-kēvu, n. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
கூர்ங்கண் | kūr-ṅ-kaṇ, n. <>கூர்+. Sharp piercing eyes; ஊடுருவிப் பார்க்குங் கண். |
கூர்ச்சம் 1 | kūrccam, n. Small sized post used in building; கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால். Loc. |
கூர்ச்சம் 2 | kūrccam, n. <>kūrca. 1. Darbha grass; தருப்பை. (பிங்.) 2. Bundle of darbha grass used in ceremonies and sacrifices; |
கூர்ச்சரம் | kūrccaram, n. <>Gurjara. Gujarat, one of 56 tēcam, q.v.; 56 தேசங்களுள் ஒன்று. (திருவேங். சத. 97.) |
கூர்ச்சரி | kūrccāi, n. <>gurjarī. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.) |
கூர்ச்சி 1 | kūrcci, n. <>U. kursī. See ருச்சி1. (M. M.) . |
கூர்ச்சி 2 | kūrcci, n. <>கூர். Sharpness, keenness, pointedness; கூர்மை. கூர்ச்சிவா யரவம் வீழ்த்தி (குற்றா. தல. கவுற். 10). |
கூர்ச்சு | kūrccu, n. <>கூர்2-. 1. See கூர்ச்சி2. Colloq. . 2. Pointed stick, stake; |
கூர்ச்சுக்குல்லா | kūrccu-k-kullā, n. <>கூர்ச்சு+. Conical shaped cap; நெடுங்குல்லா. (W.) |
கூர்ச்சேகரம் | kūr-c-cēkaram, n. <>kūrca-šēkhara. Cocount palm. See தென்னை. (மலை.) |
கூர்சீட்டு | kūr-cīṭṭu, n. <>கூறு+. Partition deed. See கூறுசீட்டு. |