Word |
English & Tamil Meaning |
---|---|
கூர்மையில்லோன் | kūrmai-y-illōṉ, n. <>id. +. Dullard, stupid person; மந்தன். (பிங்.) |
கூர்வாங்கு - தல் | kūr-vāṅku-, v. tr. <>கூர்+. To sharpen the edge, whet; ஆயுதம் முதலியவற்றைக் கூர்மையாக்குதல். Loc. |
கூர்வாயிரும்பு | kūr-vāy-irumpu, n. <>id. +. Knife blade festened to a piece of wood for cutting vegetables; அரிவாண்மணை. (பிங்.) |
கூர்வை | kūrvai, n. perh. id. Transom, beam across the stern post of a ship; கப்பலின் குருக்குக்கட்டை. Naut. |
கூரணம் | kūraṇam, n. perh. id.+ அணவு-. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.) |
கூரம் 1 | kūram, n. perh. id. 1. See சாலை. (மலை.) . 2. cf. கூலம்1. cf. kāra-vallī. Balsam pear. See |
கூரம் 2 | kūram, n. <>krūra. 1. Cruelty, severity; கொடுமை. கூரமிக்கவன் (தேவா. 893. 5). 2. Envy, jealousy; |
கூரம் 3 | kūram, n. perh. kūmikā. A kind of stringed musical instruemnt; யாழ். கூரநாண் குரல் (பரிபா.19. 44.) |
கூரம்பு | kūr-ampu, n. <>கூர்+. A hell; ஓர் நரகம். கூரம்பு வெம்மணல் (ஏலா. 67). |
கூரல் 1 | kūral, n. <>குரல். (பிங்.) 1. Woman's hair; பெண்களது தலைமயிர். 2. Feathers; |
கூரல் 2 | kūral, n. A large fish from whose intestines is made a glue called paṇṇai; பண்ணையென்னும் பசை செய்தற்கு உதவும் பெருமீன்வகை. (W.) |
கூரறுக்கும்வாள் | kūr-aṟukkum-vāḷ, n. <>கூர்+. Dovetail saw; இரம்பவகை. (C. E. M.) |
கூரன் 1 | kūraṉ, n. <>கூர். cf. kūra. A bearded kind of paddy; நெல்வகை. (W.) |
கூரன் 2 | kūraṉ, n. perh. சூரன். cf. kukkura. Dog; நாய். (பிங்.0 |
கூராணி | kūrāṇi, n. <>கூர்+. Sharp nail or pin; ஆணிவகை. (w.) |
கூராம்பாய்ச்சி | kūrām-pāycci, n. See கூராம்பிளாச்சு. . |
கூராம்பிளாச்சு | kūrām-piḷāccu, n. <>கூர்+. A kind of pointed wooden shovel for grubbing up the earth; மண்கொத்தும் மரக்கருவி. (J.) |
கூரியம் | kūriyam, n. <>id.+. Sharpness; கூர்மை. (யாழ். அக.) |
கூரியவன்னி | kūriya-vaṉṉi, n. <>id. +. Ceylon leadwort. See கொடிவேலி. (சங். அக.) |
கூரியன் | kūriyaṉ, n. <>id. 1. Sharp, clever person; கூர்மையுள்ளவன். கூரியருங் கூரியரை யல்லாரை (சிவதறு. பாயிர. 6). 2. The planet Mercury; |
கூரிலவணம் | kūr-ilavaṇam, n. <>id. +. Salt taken from urine; அமரியுப்பு. (W.) |
கூருமி | kūr-umi, n. <>கூர்+. Sharp tip of the husk; உமி மூக்கு. (W.) |
கூரெள் | kūr-eḷ, n. <>id. +. A variety of sesame, s.sh., Sesamum indicum; எள்வகை. |
கூரை | kūrai, n. [M. kūra.] 1. Sloping roof, commonly thatched with grass or palm; இறப்பு. குறுங்கூரைக் குடிநாப்பண் (பட்டினப். 81). 2. Small hut, shed, cottage; |
கூரைக்கட்டு | kūrai-k-kaṭṭu, n. <>கூரை+. Thatched building; கூரைவீடு. (W.) |
கூரைக்கொட்டில் | kūrai-k-koṭṭil, n. <>id. +. Thatched cattle shed; மாட்டுக்கொட்டில். |
கூரைதட்டு - தல் | kūrai-taṭṭu-, v. intr. <>id. +. To tap the roff for joy, as the uncle of other relations do when a boy is born; ஆண் பிள்ளைபிறந்தமைப்பற்றி மாமனோ அல்லது மற்றை உற்றாரோ மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத்தட்டுதல். (W.) |
கூரைவீடு | kūrai-vīṭu, n. <>id. +. Thatched building; ஓலையாலேனும் புல்லாலேனும் வேய்ந்த வீடு. |
கூலக்கடை | kūla-k-kaṭai, n. <>கூலம்1+. Grain bazaar; பலதானிய்க்கடை. (சிலப். 14, 211, உரை.) |
கூலங்கஷமாய் | kūlaṅkaṣam-āy, adv. <>kūlaṅ-kasa+. Lit., washing off both the banks completely; [இரண்டுகரையும் உராய்ந்து கொண்டு] முழுதும். |
கூலபிந்து | kūlapintu, n. cf. kālatindu. Strychnine tree. See எட்டி. (சங். அக.) |
கூலம் 1 | kūlam, n. <>kula. 1. Grains, especially of 18 kinds, viz., நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல்முதலிய பதினெண்வகைப் பண்டம். கூலங்குவித்த கூலவீதியும் (சிலப். 14, 211). 2. Asparagus bean. See 3. Street having shops and stalls on either side, bazaar street; 4. Confectionery; 5. cf. kaṭhilla. Balsam pear. See |
கூலம் 2 | kūlam, n. <>kūla. 1. Bank of a river or tank, seashore; நீர்க்கரை. (திவா.) 2. Ridge in a paddy field; 3. Regulation, rule; |