Word |
English & Tamil Meaning |
---|---|
கூவிளநறுநிழல் | kūviḷa-naṟu-niḻal, n. <>id. +. Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nirai; நேர் நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) |
கூவிளநறும்பூ | kūviḷa-naṟum-pū, n. <>id. +. Mnemonic for the metrical foot of nērnirai-nirai-nēr; நேர் நிரை நிரை நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) |
கூவிளம் | kūviḷam, n. perh. ku + vil. [ M. kūvalam.] 1. Bael. See வில்வம். (குறிஞ்சிப். 65). 2. A species of garlic pear; Mnemonic for the metrical foot of nēr-nirai; 4. See கற்பாஷாணம். (சங். அக.) 5. See கோளகபாஷாணம். (சங். அக.) |
கூவிளி | kū-viḷi, n. <>கூவு-விளி-. 1. Long continuous roar or trumpet, as of an elephant; கூப்பிடும் ஓசை. நிறையழி யானை நெடுங்கூவிளியும் (மணி. 7, 67). 2. Calling distance; |
கூவிளை | kūviḷai, n. See கூவிளம், 1. (திவா.) . See கூவிளம், 5. (யாழ். அக.) |
கூவு - தல் | kūvu-, 5. v. cf. kū [T.kūyu, K. kūgu, M. kūvu.] intr. 1. To crow, as a cock; to scream, as a peacock; to cry, as a cuckoo or birds in general; பறைகூவுதல். கூவின பூங்குயில் (திருவாச. 20, 3). 2. To call out, whoop, halloo; 3. To trumpet, as an elephant; 4. To cry out for help; to call summon; 5. To call, summon; |
கூவுதூரம் | kūvu-tūram, n. <>கூவு-+. Calling distance; கூப்பிடுதூரம். Loc. |
கூவுவான் | kūvuvāṉ, n. <>id. Lit., that which crows. Cock; [கூவுதல்செய்வோன்] சேவல். (W.) |
கூவை 1 | kūvai, n. [Tu. kūvē.] East Indian arrowroot, Curcuma angustifolia; செடிவகை. புலவுவிற் பொலிகூவை (மதுரைக். 142). |
கூவை 2 | kūvai, n. <>குகை. Crowd, horde, gathering; கூட்டம். விற்கூளியர் கூவைகாணின் (மலைபடு. 422). |
கூவைநீறு | kūvai-nīṟu, n. <>கூவை1+. Arrowroot flour. See கூகைநீறு. கூவைநீறுங் கொழுங்கொடிக் கவலையும் (சிலப். 25, 42). |
கூழ் | kūḻ, n. <>குழை1-. <>kūra. [T. kū K. M. kūḻ, Tu. kūḷu.] 1. Thick gruel, porridge, semiliquid food; மா முதலியவற்றாற் குழையச் சமைத்த உணவுவகை. (திவா.) 2. Food; 3. cf. kud. Growing crop; 4. cf. kōša. Wealth; 5. cf. kuš. Gold; |
கூழ் - த்தல் | kūḻ-, 11 v. tr. prob. கூழ். To doubt, suspect; சந்தேகித்தல். அவனிவனென்று கூழேன்மின் (திவ். திருவாய். 3, 6, 9). |
கூழ்ப்பசை | kūḻ-p-pacai, n. <>கூழ்+. 1. Rice gruel for starching clothes; கஞ்சிப்பசை. 2. Paste; |
கூழ்ப்பு | kūḻppu, n. <>கூழ்-. Doubt, suspicion; சந்தேகம். எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யு மத்திற நிற்க (திவ். திருவாய். 8, 2, 6). |
கூழ்படு - தல் | kūḻ-paṭu-, v. intr. <>கூழ்+. To be confused; கலக்கமுண்டாதல். செல்படையின்றிக் கூழ்படவறுப்ப (பெருங். மகத. 27, 31). |
கூழ்முட்டை | kūḻ-muṭṭai, n. <>id. +. Addled egg; கெட்டுப்போன முட்டை. |
கூழ்முன்னை | kūḻ-muṉṉai, n. cf. கூழாமணி. Ovate-leaved firebrand teak of the dekhan, s.tr., Premna corymbosa; தென்னாட்டிலுள்ள ஒரு சிறுமரவகை. (மலை.) |
கூழ்வடகம் | kūḻ-vaṭakam, n. <>கூழ்+. See குழ்வடாம். . |
கூழ்வடாம் | kūḻ-vaṭām, n. <>id.+. Wafer cakes of flour, seasoned and dried in the sun; அரிசிமாக்கூழால் செய்யப்படும் வடகவற்றல். |
கூழ்வரகு | kūḻ-varaku, n. <>id.+. Ragi. See கேழ்வரகு. (மலை.) |
கூழக்கெளுத்தி | kūḻ-k-keḷutti, n. prob. கூழை+கெளிறு. A riverfish, silvery, attaining 4 ft. in length, Pangasius buchanani; கெளுத்தி மீன்வகை. |
கூழங்கை | kūḻaṅ-kai, n. <>கூழை+அம்+கை5. Maimed hand; மூடமான கை கூழங்கைத் தம்பிரான். |
கூழம் | kūḻam, n. <>கூலம்1. Seasame. See எள். (மலை.) |
கூழன் 1 | kūḻaṉ, n. <>குழை-. 1. See கூழன் பலா. . 2. See கூழான். (சங். அக.) |
கூழன் 2 | kūḻaṉ, n. <>கூழ்-. One who is devoid of clear understanding; தெளிந்த அறிவில்லாதவன். (பெருங். பக். 732, நீலகேசியுசை.) |