Word |
English & Tamil Meaning |
---|---|
கூளப்படை | kūḷa-p-paṭai, n. <>கூளம்+. Army constituted of various classess of persons; பலவகையினர் கலந்த கூட்டுப்படை. (ஈடு, 6, 6, 1, அரும்.) |
கூளம் | kūḷam, n. <>கூள்-. [M. kūḷam.] 1. Broken pieces of straw, of hemp; chaff; சண்டு. கூளம்பிடித் தெள்ளின் கோதுவைப்பான் (தமிழ் நா. 83). 2. Sediment, lees, dregs, chips; |
கூளன் | kūḷaṉ, n. <>கூளம். Worthless, useless person; பயனற்றவன். உனடிபேணாக் கூளன் (திருப்பு. 109). |
கூளி 1 | kūḷi, n. <>வள்-. 1. Company, multitude; கூட்டம். (பிங்.) 2. Family; 3. Commander of an army; 4. [M. kūḷi.] Devil, demon; 5. Dwarfish, malformed race of goblins constituting the army of šiva; 6. Large species of eagle; |
கூளி 2 | kūḷi, n. prob. Pkt. khulla. 1. Dwarfishness, shortness; குள்ளம். (அக. நி.) 2. Fault; 3. Unchaste woman; |
கூளி 3 | kūḷi, n. [ K. gūḷi.] 1. Ox; எருது. (பிங்.) 2. Covering bull; |
கூளிப்பனை | kūḷi-p-paṉai, n. prob. கூளி1+. Talipot palm. See தாளிப்பனை. (சங். அக.) |
கூளியர் | kūḷiyar, n. <>id. 1. Soldiers, warriors; படைவீரர். (பிங்.) 2. Hunters, those who live by chase; 3. Highway robbers, plunderers; 4. Mountaineers; 5. Attendants; 6. Friends; |
கூற்றம் 1 | kūṟṟam, n. <>கூறு2. 1. Species, class; பகுதி. கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத்தில் (சீவக. 1143). 2. Lit., one who separates soul from body. Yama; 3. That which ruins, destroys; 4. Division of a country, in ancient times; |
கூற்றம் 2 | kūṟṟam, n. <>கூறு-. [M. kūṟṟam.] Word; வார்த்தை, அறைகின்ற கூற்றமு மொன்றே (திருவிளை. பழியஞ். 27). |
கூற்றரிசி | kūṟṟarici, n. <>கூறு2+. Pounded rice; குத்தலரிசி. எற்சோறு கூற்றரிசி (Insc.). |
கூற்றன் | kūṟṟaṉ, n. <>id. [M. kūṟṟan.] Yama, the god of death; யமன். வெட்டுங் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் (கந்தரலங். 65). |
கூற்றன்கொலையோன் | kūṟṟaṉ-kolaiyōṉ, n. prob. கூற்றன்+. Blue vitriol; துரிசு. (சங். அக.) |
கூற்றன்வாய் | kūṟṟaṉ-vāy, n. <>கூறு2+. Main sluice; தலைமக்கு. கூற்றன்வாய்மீதே உவன்றிசெய்து நீர்கொண்டு போந்து (W.I.I. ii, 521). |
கூற்று 1 | kūṟṟu, n. <>கூறு-. 1. Utterance, declaration, proclamation; கூறுகை. 2. Word, speech; 3. That which is fit to be spoken; |
கூற்று 2 | kūṟṟu, n. <>கூறு2. 1, Yama, the god of death; யமன். கூற்றுடன்று மேல்வரினும் (குறள், 765). 2. Kāla, the chief attendant of yama; |
கூற்றுதைத்தோன் | kūṟṟutaittōṉ, n. <>கூற்று2+உதை-. Lit., one who trampled yama under foot. šiva; [யமனைக் காலால் உதைத்தவன்] சிவன். கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே (பெரியபு. திருஞான. 886). |
கூற்றுவநாயனார் | kūṟṟuva-nāyaṉār, n. <>id. +. A canonized šaiva saint, one of 63; அறுபத்துமூவர் நாயன்மாறுள் ஒருவர். (பெரியபு.) |
கூற்றுவன் | kūṟṟuvaṉ, n. <>கூறு2. Yama, the god of death; யமன். இவன் வெங்கூற்றவன் (நைடத. நளன்றூது.16). |
கூற்றுவன்தங்கைச்சி | kūṟṟuvaṉ-taṅkaicci, n. Amaranth. See சிறுகீரை. (சங். அக.) |
கூறடை - த்தல் | kūṟaṭai-, v. tr. <>கூறு2+அடை2-. To divide into lots; பகுதியாகப் பிரித்தல். கூறடைத்த பரிசே (S.I.I. i, 65). |
கூறி | kūṟi, n. Black rock-cod, silvery-grey, attaining 30 in. in length, Chrysophrys berda; கறுப்புமட்டிவாய் மீன். |
கூறிட்டுமொழிதல் | kūṟiṭṭu-moḻital, n. <>கூறு2+. Answering questions seirtim; வினாக்களுக்கு ஏற்பப் பகுத்துக்கூறும் விடை. மிகக் கூறிட்டு மொழிதலென விளம்புவர் (மணி. 30, 243). |
கூறிடு - தல் | kūṟiṭu-, v. tr. <>id. +. 1. To cut into pieces or slices, bisect, divide; துண்டாக்குதல். 2. To distribute in portions or small quantities; |