Word |
English & Tamil Meaning |
---|---|
கூன் | kūṉ, n. <>கூனு-. [T. Tu. gūnu, K. M. kūn.] 1. Bend, curve; வளைவு. கூனிரும்பினிற்குறைத்து (நைடத. நாட்டுப். 10). 2. Hump on the back of the body; 3. Humpback; 4. Snail; 5. Owl; 6. Cauldron; 7. Extra detached foor of a verse; |
கூன்கிடை | kūṉ-kiṭai, n. <>கூன்+. Lying with the body disposed in a crooked posture, one of five mey-k-kuṟṟam, q.v.; ஐவகை மெய்க் குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை. (பிங்.) |
கூன்பாண்டியன் | kūṉ-pāṇṭiyaṉ, n. <>id. +. The hunch-backed Pandya king, who was a contemporary of Tiru-āṉa-campantar; திருஞானசம்பந்தர்காலத்து அரசுசெய்த பாண்டியன். |
கூன்முதுகு | kūṉ-mutuku, n. <>id. +. Lit., back with a hunch. Tortoise shell; [கூனலான முதுகு] ஆமையோடு. (மூ. அ.) |
கூன்வாள் | kūṉ-vāḷ, n. <>id. +. Scimitar, sickle; வளைவானவாள். (பிங்.) |
கூனல் | kūṉal, n. <>id. See கூன், 1, 2, 3. கூனல் வான்கோடு நீட்டி (கம்பரா. வரைக். 34). . |
கூனலங்காய் | kūṉal-aṅ-kāy, n. <>கூனல்+. Green tamarind; புளியங்காய். கூனலங்காய் தினையவரை (திருவிளை. நாட்டு. 42). |
கூனற்கிழவன் | kūṉaṟ-kiḻavaṉ, n. <>id. +. Bent old man; உடல்வளைந்த முதியோன். கூனற்கிழவன் கொடுக்கும் பணயமதில் (விறலிவிடு.) |
கூனன் | kūṉaṉ, n. <>கூன். [K. kūna, M. kūnan.] jumpback; கூனலுள்ளவன். (பிங்.) |
கூனன்முதுகு | kūṉaṉ-mutuku, n. <>கூனல்+. See வன்முதுகு. (பாலவா. 896.) . |
கூனாள் | kūṉāḷ, n. <>கூன். Hunch backed woman; கூனி. (நன். 276, மயிலை.) |
கூனி 1 | kūṉi, n. <>id. [K. M. kūni.] 1. Hunch-backed woman; கூனலுள்ளவள். கூனிதன்னொடு மணமனை புக்கு (சிலப். 3, 171). 2. Mantarai, a slave of Kaikēyi, who intrigued with her mistress on the eve of Rama's coronation and prevented it; 3. Rainbow; 4. See கூனியிறாதல். கூனிகொத்தி . . . கொக்கிருக்கும் பண்ணை (குற்றா. குற. 94). |
கூனி 2 | kūṉi, n. <>பங்குனி. Paṅkuṉi, the 12th tamil month, march april; பங்குனி. ஆனி அடிகோளாதே கூனி குடிபோகாதே. Pro. |
கூனி 3 | kūṉi, n. <>U. khūnī. Murder; கொலை. Loc. |
கூனிதாரன் | kūṉi-tāraṉ, n. <>id. +. Murderer; கொலையாளி. Lo.c |
கூனிப்பொடி | kūṉi-p-poṭi, n. <>கூனி1+. See கூனியிறால். . |
கூனிப்போ - தல் | kūṉi-p-pō, v. intr. <>வனு-+. To be bent with age; to stoop from infirmity; மூப்பு முதலிய்வற்றால் உடல் வளைதல். |
கூனியிறால் | kūṉi-y-iṟāl, n. <>கூனி1+. Comon shrimp, Crangon vulgaris, as hunch-backed; இறால்மீன்வகை. (M. M. 373.) |
கூனிரும்பு | kūṉ-irumpu, n. <>கூன்+. Lit., curved iron, sickle; [வளைந்த இரும்பு] அரிவாள். கூனிரும்பினிற் குறைத்து (நைடத. நாட்டுப். 10). |
கூனு - தல் | kūṉu-, 5. v. intr.<>id. 1. To curve; to become crooked; to bend down; வளைதல். கூனிக்குயத்தின் வாய்நெல் லரிந்து (பொருந. 242). 2. To become hunch-backed; |
கூனை | kūṉai, n. prob. கூனு-. [T. gūna, K. kūni.] 1. Large earthen boiler; மிடா. கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49). 2. Baling bucket; |
கூஜா | kūjā, n. <>U. kūza. Goblet, water monkey; கழுத்து நீண்டு வயிறுபருத்த நீர்க்கலம். |
கூஷ்மாண்டதானம் | kūṣmāṇṭa-tāṉam, n. <>kūṣmāṇda +. A propitiatory gift generally to avert premature death, the main item being the presentation of a melon; அவமிருத்தியுவைப் போக்கச்செய்யுந் தானங்களுள் முதலதான பூசனிக்காய் தானம். |
கூஷ்மாண்டம் | kūṣmāṇṭam, n. <>kūṣ-māṇda. White gourd, Cucurbita pepo; பூசனி. (மலை.) |
கூஷ்மாண்டர் | kūṣmāṇṭā, n. <>kūṣmāṇda. See கூசுமாண்டர். . |
கெ | ke. . The compound of and க் எ. |
கெக்கட்டம் | kekkaṭṭam, n. prob. gaggh + aṭṭa. Loud or open laughter; மிகச்சிரிக்கை. கெக்கட்டமிட்டுச் சிரிக்கிறான். (W.) |
கெக்கரி 1 - த்தல் | kekkāi-, 11. v. intr. To taste very sweet; மிக இனித்தல். (J.) |