Word |
English & Tamil Meaning |
---|---|
கெஞ்சு - தல் | kecu-, 5. v. tr. cf. khaj. To beg humbly to entreat, crave, beseech with supplicating gestures; இரந்துகுறையுறுதல். கெஞ்சு மாதங்கமுகம் பார்த்திரங்கும் (தினிப்பா. i, 339, 50). |
கெட்ட | keṭṭa, n. adj <>கெடு1-. [ T. cedda, K. M. keṭṭa.] Bad, spoiled, ruined; அழிந்த. (சூடா.) கெட்டகுடியே கெடும். Pro. |
கெட்டகேடு | keṭṭa-kēṭu, n. <>id. +. A term of contempt implying utter degradation or destitution; தாழ்நிலையைக் குறிக்கும் ஓர் இழிசொல் நீ கெட்டகேட்டுக்கு உனக்கு எண்ணெயும் வேண்டுமா? |
கெட்டணை | keṭṭaṇai, n. prob. ghaṭṭanā. Ramming, beating down; இறுகும்படி கெட்டிக்கை. (W.) |
கெட்டதனம் | keṭṭa-taṉam, n. <>கெட்ட+. See கெட்டநடத்தை. . |
கெட்டநடத்தை | keṭṭa-naṭattai, n. prob. ghaṭṭaṉa. Bad, immoral conduct; தீயொழுக்கம். |
கெட்டம் | keṭṭam, n. cf. gaṇda [T. gaddamu, K. Tu. gadda.] Beard; தாடி. (W.) |
கெட்டலை - தல் | keṭṭalai-, v. intr. <>கெடு1-+ அலை1-. To go astray, lead the life of a vagabond; நிலைகெட்டுத்திரிதல். |
கெட்டவன் | keṭṭavaṉ, n. <>id. Bad, immoral person; தீயொழுக்கமுள்ளவன். |
கெட்டவள் | keṭṭavaṉ, n. <>id. Bad, immoral woman; தீயொழுக்கமுள்ளவள். |
கெட்டவியாதி | keṭṭa-viyāti, n. <>id. +. 1. Malignant, dangerous disease; கொடிய நோய். 2. Venereal disease; |
கெட்டவேளை | keṭṭa-vēḷai, n. <>id. +. 1. Inauspicious time; அசுபகாலம். 2. Adverse time or times; 3. Inopportune time; |
கெட்டாகெட்டி | keṭṭā-keṭṭi, n. See கெட்டாரகெட்டி. . |
கெட்டாரகெட்டி | keṭṭāra-keṭṭi, n. Redupl. of கெட்டி. (W.) 1. Great ability consummate skill; மிகுந்த சாமர்த்தியம். 2. Person of great ability or skill; |
கெட்டி | keṭṭi, [T.K. gaṭṭi, Mhr. gaṭṭī.] 1. Firmness, strength, hardness, durability, solidity; உறுதி. 2. Denseness, as of a liquid; 3. Cleverness, ability, skill; 4. Man of ability or skill; clever person; 5. Loudness, as of tone; 6. Profundity, soundness; well done, bravo; 7. Well done. bravo; |
கெட்டி - த்தல் | keṭṭi-, 11 v. tr. <>கெட்டி. 1. To harden, strengthen, make firm; நிலம்முதலியவற்றைக் கெட்டிப்படுத்துதல். Colloq. 2. To charge or load a fire arm; |
கெட்டிக்கட்டடம் | keṭṭi-k-kaṭṭaṭam, n. <>id. +. Building made of brick or stone; கற்கட்டடம். |
கெட்டிக்காப்பு | keṭṭi-k-kāppu, n. <>id. +. Bracelet or anklet of solid gold or silver; உட்குழலில்லாது இறுகிய காப்பு என்னுங் கையணி. Colloq. |
கெட்டிக்காரன் | keṭṭi-k-kāraṉ, n. <>id. +. Cever, active man; சமர்த்தன். Colloq. |
கெட்டிகொலுசு | keṭṭi-kolucu, n. <>id. +. Chain bracelet or anklet of solid gold or silver; உட்குழலில்லாத கொலுசு. Colloq. |
கெட்டிச்சாயம் | keṭṭi-c-cāyam, n. <>id. +. Fast colour; அழுத்தமான சாயம். Colloq. |
கெட்டிசாவி | keṭṭi-cāvi, n. <>id. +. Solid key; உட்குழலில்லாத சாவி. Colloq. |
கெட்டித்தனம் | keṭṭi-t-taṉam, n. <>id. +. 1. Cleverness, dexterity, capability; சாமர்த்தியம். 2. Economy, thrift; |
கெட்டிப்பணம் | keṭṭi-p-paṇam, n. <>id. +. A kind of fanam, a coin; நாணயவகை. Loc. |
கெட்டிபண்ணு - தல் | keṭṭi-paṇṇu-, v. tr. <>id. +. 1. To make firm, harden; நிலம்முதலியவற்றை உறுதியாக்குதல். 2. To solidify, as liquid medicines; |
கெட்டிமூங்கில் | keṭṭi-mūṅkil, n. <>id. +. A variety of bamboo. See கல்மூங்கில். |
கெட்டிமேளம் | keṭṭi-mēḷam, n. <>id. +. Simultaneous and rapid play of musical instruments at special moments, as when the tāli is tied at a marriage; தாலிகட்டுகை முதலிய விசேடங்கள் நிகழும்போது முழக்கும் சகலவாதியம். Colloq. |
கெட்டிவராகன் | keṭṭi-varākaṉ, n. <>id. +. A coin. See கட்டிவராகன். |
கெட்டிவாத்தியம் | keṭṭi-vāttiyam, n. <>id. +. See கெட்டிமேளம். . |
கெட்டு | keṭṭu, n. cf. T. ceṭṭu. Branch of a tree or boungh; பக்கக்கிளை. (J.) |
கெட்டுப்போ - தல் | keṭṭu-p-pō-, v. intr. <>கெடு1-+. 1. To perish; to be ruined; to wear out; அழிதல். 2. To be rotten, spoiled; to decay; 3. To become bad, immoral; 4. To fall on on evil day;s to be reduced to straitened circumstances; 5. To be lost, as goods; |