Word |
English & Tamil Meaning |
---|---|
கெடு 3 | keṭu, n. <>கெடு1-. 1. Peril, risk; கேடு. கெடுவின்று மறங்கெழு சோழர் (புறநா. 39, 7). 2. Poverty; |
கெடு 4 | keṭu, n. [K. M. Tu. gadu.] Term, fixed time, instalment; தவணை. |
கெடுகாலம் | keṭu-kālam, n. <>கெடு1-+. Bad times, time of ruin, drought; அழிவுகாலம். |
கெடுகிடு - தல் | keṭukiṭu-, v. intr. <>id. + perh. இடு-. To be utterly ruined, to persih; கெட்டொழிதல். வெந்துயர் கெடுகிட (தேவா. 1077, 11). |
கெடுகுறி | keṭu-kuṟi, n. <>id. +. Bad sign evil omen, portents; உற்பாதம். Colloq. |
கெடுத்தம் | keṭuttam, n. See கெடு4. Madu. . |
கெடுதல் | keṭutal, n. <>கெடு1-. 1. Ruin, destruction; அழிவு. 2. Damage, injury; 3. Calamity, danger; 4. Degeneracy, vileness, evil; 5. Elision, omission; |
கெடுதலை | keṭutalai, n. <>id. See கெடுதல், 1, 2. . |
கெடுதி | keṭuti, n. <>id. [T. cedugu, K. ketuha, M. keṭuti.] 1. Ruin, destruction; அழிவு. கிரியையிவரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச. ஆணவ. வி. 2). 2. Loss, waste, damage; 3. Property or thing lost; 4. Danger, peril; 5. Affliction, suffering; 6. Evil, mischief; |
கெடுநினைவு | keṭu-niṉaivu, n. <>id.+. Evil intention, malice; துர்ப்புத்தி. |
கெடுப்பினை | keṭuppiṉai, n. Lead ore; வங்கமணல். (சங். அக.) |
கெடுபடு - தல் | keṭu-paṭu-, v. intr. <>கெடு1-+. To be caught in danger; to be overtaken by calamity; விபத்தடைதல். கெடுபட்டுப்போவார் . . . விரைந்து போதலைக்கருதுவர் (பெரும்பாண். 432, உரை). |
கெடுபிடி | keṭu-piṭi, n. <>U. gaṟbar [T. K. galibili, Mhr. gadabai.] Bustle, tumult, hubbub; தடபுடல். Colloq. |
கெடுபுத்தி | keṭu-putti, n. <>கெடு1-+. See கெடுநினைவு. . |
கெடும்பு | keṭumpu, n. <>M. keṭumbu. 1. Ruin, evil; கேடு. (சங். அக.) See கெடுநினைவு. Loc. |
கெடுமதி | keṭu-mati, n. <>கெடு1-+. See கெடுநினனவு. . 2. Evil counsel; |
கெடுவாய் | keṭuvāy,, n. <>id. A term of reproach; ஓர் இகழ்ச்சிமொழி. கெடுவாய் வகுத்த விஷயத்திலன்றோ நாங்கள் நெந்சிழந்தது (ஈடு, 2, 1, 7). |
கெடுவான் | keṭuvāṉ, n. <>id. A term of reproach; ஓர் இகழ்ச்சிமொழி. |
கெடுவு | keṭuvu, n. <>T. gaduvu. See கெடு4. . |
கெடை | keṭai, n. <>T. gada. Bamboo; மூங்கில். Loc. |
கெடைகட்டியாடு - தல் | keṭai-kaṭṭi-y-āṭu-, v. intr. <>கெடை+. To perform acrobatic feats on a bamboo pole; கழைக்கூத்தாடுதல். Loc. |
கெண்டம் | keṇṭam, n. <>gaṇda. See கண்டம்4, 2. (யாழ். அக.) . |
கெண்டன் | keṇṭaṉ, n. <>குண்டன். Robust, stout man; மிண்டன். Loc. |
கெண்டி 1 | keṇṭi, n. See கெண்டிகை. நாளதினாலே கொடுத்த பொன்னின் கெண்டி ஒன்று (W.I.I. ii, 3). . |
கெண்டி 2 - த்தல் | keṇṭi-, !1 v. tr. <>khaṇd. See கண்டி3-. (யாழ். அக.) . |
கெண்டிகை | keṇṭikai, n. prob. kuṇdikā. Pot with a spout, pitcher; கமண்டலம். (திவா.) |
கெண்டிச்செம்பு | keṇṭi-c-cempu, n. <>கெண்டி+. A pot with a spout; மூக்குள்ள செம்புவகை. (W.) |
கெண்டிவாய் | keṇṭi-vāy, n. <>id. +. 1. Spout of a pot; கெண்டி மூக்கு. 2. Incision or gash in which the axe works in cutting a tree; |
கெண்டு 1 - தல் | keṇṭu-, 5. v. tr. cf. கிண்டு-. [T. ceṇdu.] 1. To dig; தோண்டுதல். கவலை கெண்டிய கல்வாய் (குறுந். 233). 2. To cut and eat; 3. To work in, as a bee gathering honey in flowers; |
கெண்டு 2 | keṇṭu, n. See கெண்டை1, 1. (யாழ். அக.) . |