Word |
English & Tamil Meaning |
---|---|
கெந்ததாளி | kenta-tāḷi, n. perh. granthi + tālu. Mouth sores, aphthe; வாய்புண். (சங். அக.) |
கெந்தபத்திரம் | kentapattiram, n. cf. gandha-patra. Firebrand teak. See முன்னை. (சங். அக.) |
கெந்தபந்தம் | kenta-pantam, n. <>gandha +. A prepared arsenic; கவுரிபாஷாணம். (யாழ். அக.) |
கெந்தபீசகம் | kenta-pīcakam, n. prob. gandha +. Cuddapah almond. See கட்டுமா. (சங். அக.) |
கெந்தபொடி | kenta-poṭi, n. <>id. +. Aromatic powder used in bath; ஸ்நானத்தில் உபயோகிக்கும் ஒருவகை வாசனைப்பொடி. மடவா யுன்றனுக்குக் கெந்தபொடியேன் (தனிப்பா. i, 88, 173). |
கெந்தம் | kentam, n. <>gandha. See கந்தம்2. (சங். அக.) . |
கெந்தவடி | kenta-vaṭi, n. <>id. + Odoriferous essential unguent; வாசனையுள்ள தைலப்பொருள். |
கெந்தனம் | kentaṉam, n. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.) |
கெந்தாளிரோகம் | kentāḷi-rōkam, n. perh. kandalī+. Garstitis; குன்மநோய். (M. L.) |
கெந்தி - த்தல் | kenti-, 11 v. intr. [T. K. gantu.] To hop, skip; தத்துதல். கெந்தியா வுகளுங் கெண்டை (திருவிசை. கருவூர். பதி. 3, 10). |
கெந்தி | kenti, n. 1. Sulphur. See கந்தகம். 2. Gold-coloured antimony; |
கெந்திகம் | kentikam, n. cf. granthika. Common caper, m. sh., Cepparis aphylla; ஒருவகைப் பூடு. (மலை.) |
கெந்திபரம் | kenti-param, n. perh. granṭhi + hara. Worm-killer. See ஆடூதின்னாப்பாளை. (மலை.) |
கெந்திபாடாணம் | kenti-pāṭāṇam, n. prob. <>gandha +. Mineral poison. See கந்தகபாஷாணம். (சங். அக.) |
கெந்தியுப்பு | kenti-y-uppu, n. prob. <>id. +. See கந்தகவுப்பு. (யாழ். அக.) . |
கெந்திவாருணி | kentivāruṇi, n. cf. indravāruṇi. Coloynth. See பேய்த்தும்மட்டி (மலை.) |
கெந்திவிருட்சோகம் | kenti-viruṭcōkam, n. prob. gandha-vrkṣaka. firebrand teak. See முன்னை. (சங். அக.) |
கெந்து 1 - தல் | kentu-, 5. v. intr. cf. கெந்தி. 1. [T. K. gantu.] To hop, skip; தத்துதல். 2. To crawl creep, as worms in a sore; to writhe, wriggle; 3. To strike the stick in the game of tip-cat; |
கெந்து 2 | kentu, n. <>கெந்து-. 1. A game of children, in which each member of a side can put out any number of the other side by chasing and touching them as long as the can hop continously on one leg; ஒற்றைக்காலாற்கெந்தியாடும் பிள்ளைவிளையாட்டு. 2. The game of tip-cat; |
கெபி | kepi, n. <>gabhīra. See கெவி. . |
கெம்பட்டிகை | kempaṭṭikai, n. <>கெம்பு+அட்டிகை. Ruby necklace with patakkam in the middle; பதக்கம்வைத்துக் கல்லிழைத்த அட்டிகையணி. |
கெம்பத்து | kempattu, n. <>Pkt. gammata. Pomp, splendour; இடம்பம். (W.) |
கெம்பரை | kemparai, n. [ T. gampa, K. gampe.] Basket, grain basket; கூடை. (யாழ். அக.) |
கெம்பளி - த்தல் | kempaḷi-, 11. v. intr. cf. Pkt. gamatī. To exult, to be marry; மகிழ்வுறுதல். (யாழ். அக.) |
கெம்பளிப்பு | kempaḷippu, n. <>கெம்பளி-. Exultation, mirth; மகிழ்ச்சி. (W.) |
கெம்பீரம் | kempīram, n. <>gambhīra. See கம்பீரம். . |
கெம்பீரி - த்தல் | kempīri-, 11. v. intr. <>கெம்பீரம். See கம்பீரி-. . 2. To display manliness, majesty of spirit; |
கெம்பு - தல் | kempu-, 5. v. intr. <>kamp. 1. To rise, as waves; to be violent as the wind; to swell, heave, as the sea; கொந்தளித்தல் (W.) 2. To rise up, boil, as blood in rage; 3. To speak loud, cry out, clamour; 4. To create tumult to rise with indignation; |
கெம்பு | kempu, n. [T. K. kempu, M. kembu.] 1. Ruby; பதுமராகம். |
கெம்புநீலம் | kempu-nīlam, n. <>கெம்பு+. Superior sapphire, opp. to puṣparāka-nīlam; உயர்ந்த நீலம். |
கெம்புமல்லிகை | kempu-mallikai, n. <>id. + mallikā. Cypress vine. See மயிர்மாணிக்கம். |