Word |
English & Tamil Meaning |
---|---|
கெமி - த்தல் | kemi-, 11. v. intr. <>gam. 1. To go; போதல். அயல் கெமித்து (இரகு. தேனுவ. 8). 2. To copulate; |
கெமிளி - த்தல் | kemiḷi-, 11. v. intr. See கெம்பளி. (யாழ். அக.) . |
கெர்ச்சி - த்தல் | kercci-, 11. v intr. <>garj. See கர்ச்சி-. . |
கெர்வம் | kervam, n. <>garva. See கருவம்1. . |
கெரட்டுக்கெரட்டெனல் | keraṭṭu-k-ker-aṭṭeṉal, n. Onom. expr. signifying hoarse sound or rattle, as in hard or difficult breathing; கபம் முதலியவற்றால் வருத்தப்பட்டுவிடும் மூச்சின் ஒலிக்குறிப்பு. |
கெருடன் | keruṭaṉ, n. <>Garuda. See கருடன். . |
கெருடி | keruṭi, n. [T. garidi, K. garudi, Tu. garodi.] See கருடி. கெருடிகட்டி யளவிலா மைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4). . |
கெருவம் | keruvam, n. <>garva. See கருவம் கெருவமுட னகந்தையுள்ளார் (தண்டலை. 92). . |
கெருவிதன் | keruvitaṉ, n. <>garvita. Proud person; கருவமுடையவன். நடமாடு கனபத கெருவிதா (திருப்பு.132). |
கெல்லு - தல் | kellu-, 5. v. tr. <>கல்லு-. [T. kelaku.] See கல்லு-. கிணறு கெல்ல (தனிப்பா. ii, 140, 356). . 2. To irritate or corrode and waste the stomach, as excessive stimulus; |
கெல்லுகம்பு | kellukampu-, n. <>kellu +. See கல்லுகொம்பு. . |
கெலி 1 - த்தல் | keli-, 11. v. cf. kēl [T. gelucu, K. Tu. gel.] To conquer, overcome; வெல்லுதல். தர்க்கமிட் டசுரைக் கெலித்து (திருப்பு. 520).--intr. 1. To desire eagerly, feel a craving for; 2. To be struck with terror; to start with fear; |
கெலி 2 | keli, n. <>கெலி-. Eargerness, greediness, insatiable desire for food; ஆசை. (J.) |
கெலி 3 | keli, n. <>T. gili. Terror, extreme fear; பெரும்பயம். |
கெலிசு | kelicu, n. See கெளிசு. (J.) . |
கெலிப்பு | kelippu, n. <>கெலி. [T. gelupu, K. geluvu, Tu. gelpu.] 1. Winning, success, victory; வெற்றி. 2. Joy, happiness; |
கெலுழன் | keluḻaṉ, n. <>Garuda. Garuda; கருடன். கெலுழனேத நந்த னென்னா (சீவக. 1926). |
கெவ்வியம் | kevviyam, n. A sticky plant that grows in dsnfy plsvrd. See நாய்வேளை. (மலை.) |
கெவரி | kevāi, n. prob. gaurī. Whiteflowered mussell shell creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.) |
கெவி | kevi, n. <>gabhīra [T. gavi.] 1. Depth, deep valley; பள்ளம். 2. Cave, cavern; |
கெவியூதி | keviyūti, n. <>gavyūti. A distance of 2 indian leagues = 4 1/2 miles; இரண்டு குரோசம் அல்லது நாலரைமைல்தூரம். குரோசமிரட்டி சேர்ந்து கெலியூதி (தணிகைப்பு. அகத்.443). |
கெவின்பலுக்கா | keviṉ-palukkā, n. <>E. cabin+. Companion door; கப்பலறைக்கதவு. |
கெவின்வாசல் | keviṉ-vācal, n. <>id. +. Companion way staircase leading to the cabin; கப்பலறைக்குச் செல்லும் வழி. Naut. |
கெவுடு | kevuṭu n. Rudrākṣa bead enclosed in gold or silver case and tied on the arm or neck, as a badge, amulet or charm; பொன் அல்லது வெள்ளிக்குவளைக்குள் வைத்துக்கட்டிக் கையில் அல்லது கழுத்தில் அணிந்துகொள்ளும் உருத்திராக்கம். Loc. |
கெவுரா | kevurā, n. prob. gaurā. Sacred basil. See துளசி. (மலை.) |
கெவுரிசங்கம் | kevuri-caṅkam, n. <>gaurī + šaṅkara. Double rudrākṣa bead. See கவுரி சங்கரம். (W.) |
கெவுளி 1 | kevuḷi, n. See கவுளி2. (பிங்.) . |
கெவுளி 2 | kevuḷi, n. perh. gaura. A species of cocount palm bearing yellowish fruit; மஞ்சள் நிறமான காய்கள் உண்டாகும் தென்னைவகை. (W.) |
கெவுளிசாத்திரம் | kevuḷi-cāttiram, n. kevuḷi-cāttiram, See கௌளிசாத்திரம். . |
கெவுளிபாத்திரம் | kevuḷi-pāttiram, n. <>கெவுளி2+. A kind of teṉṉai. See கௌளிபாத்திரம். (G. S.A. D. i, 214.) |
கெவுனம் | kevuṉam, n. prob. gagana. Mica; அப்பிரகம். (சங். அக.) |
கெவுனி | kevuṉi, n. <>T. gavini. City gate; கோட்டைவாயில். Loc. |
கெழி | keḻi, n. <>கெழுவு-. [K. keḷe.] Friendship; நட்பு. ஒருவன் கெழியின்மை கேட்டா லறிக (நான்மணி. 63). |