Word |
English & Tamil Meaning |
---|---|
கெழீஇயிலி | keḻī-i-y-ili, n. <>கெழி + இல் neg. Enemy, as one not on amicable terms; [நட்பிற்பொருந்தாதவன்] பகைவன் (தொல். சொல். 57, உரை.) |
கெழு | keḻu, n. <>கெழுவு-. cf. ghaṭ. 1. Colour; நிறம். குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். 303). 2. Brightness, luminosity, brilliance; 3. An euphonic increment; |
கெழுதகை | keḻu-takai, n. <>கெழுவு-+. See கெழுதகைமை. கிள்ளி வளவனொடு செழுதகை வேண்டி (மணி. 25, 14). . |
கெழுதகைமை | keḻu-takaimai, n. <>id. +. Intimacy; உரிமை. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை (குறள், 808). |
கெழுமு - தல் | keḻumu-, 5. v. cf. கெழுவு-. intr. 1. To be full, plenteous, abundant; கெழுமியெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள. சத்தியஞான. பதியியல், 9). 2. To become ripe; 3. To spring up, shoot forth; 4. To be affected with lust; 5. To attain, join, unite; 6. To approach; 7. To learn, practise; |
கெழுவு | keḻuvu, n. <>கெழுவு-. Friendshnip நட்பு. கேளிர் மணலின் செழுவு மிதுவோ (பரிபா. 8, 63). |
கெழுமை 1 | keḻumai, n. <>கெழுமு-. Fulness, abundance; வளமை. (சது.) |
கெழுமை 2 | keḻumai, n. See கெழு. (சங். அக.) . |
கெழுவ | keḻuva, part. <>கெழுவு-. A term denoting comparison; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.) |
கெழுவு - தல் | keḻuvu-, 5. v. cf. கெழுமு-. tr. 1. To unite; to embrace; பொருந்துதல். மங்கையைக் கெழுவின யோகினர் (தேவா. 951, 5).--intr. 2. To be full; 3. To be confused, deluded; 4. To be attached, as the mind to earthly things; |
கெளி - த்தல் | keḷi-, 11. v. intr. cf. gal. To wriggle crawl, as a worm; நெளிந்துபோதல் (யாழ். அக.) |
கெளிசு | keḷicu, n. cf. id. Bloatedness, as of the face or stomach; முகம் வயிறுகளிற் காணும் வீக்கம். (J.) |
கெளிசுபற்று - தல் | keḷicu-paṟṟu-, v. intr. <>கெளிசு+. To be blated, as the face or stomach; முகம் முதலியன வீங்குதல். (யாழ். அக.) |
கெளித்திப்பச்சை | keḷittippaccai v. intr. keLicu +. crude camphor பச்சைக்கருப்பூரம். (மு.அ) |
கெளிதம் | keḷitam, n. cf. galita. Large stone; பெருங்கல். (சது.) |
கெளிர்ச்சல்லியம் | keḷir-c-calliyam, n. prob. கெளிறு+. Fishbone; மீனெலும்பு. (W.) |
கெளிறு | keḷiṟu, n. cf. khališa. See கெளுத்தி. கேவேட ராகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17). . |
கெளுத்தி | keḷutti, n. <>கெளிறு. 1. Fiddler-keliṟu, silvery or golden, attaining 8 in. in length, Macrones vittatus; நன்னீரில்வாழும் மீன்வகை. 2. A fresh-water brownish, attaining considerable size, Macrones seenghala; 3. A fresh-water fish, brownish, attaining 18 in. in length, Macrones gulis; 4. Scorpion-fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis; |
கெளுத்திப்பூண்டு | keḷutti-p-pūṇṭu, n. <>கெளுத்தி+. A species of rattlewort. See மீனெரிஞ்சன். (A.) |
கெற்சி | keṟci, n. Indian neightshade; சிறுவழுதலை. (சங். அக.) |
கெற்பாதானம் | keṟpātāṉam, n. <>garbhādhāna. Rites performed for the conception of a child. See கர்ப்பாதானம். |
கெற்பு | keṟpu, n. <>கிற்பு. [M. kelpu.] Ability. See கிற்பு. (W.) |
கெற்போட்டம் | keṟpōṭṭam, n. <>garbha + ஓட்டம். Southern passage of clouds. See கர்ப்போட்டாம். |
கெஜட்டு | kejaṭṭu, n. <>E. Gazette; இராஜாங்க விளம்பரப் பத்திரிகை. |
கெஜம் | kejam, n. <>U. gaz. Yard-measure. See கஜம்2. |
கே | kē. . Compound of க் ஏ. |
கேக்குவிரை | kēkku-virai, n. <>E. caka +. Caraway. See சீமைச்சோம்பு. (M. M. 128.) |
கேகம் | kēkam, n. <>gēha. House, dwelling; வீடு. (யாழ். அக.) |