Word |
English & Tamil Meaning |
---|---|
கேசாரி | kēcāri, n. <>kēsara. Horse's mane; குதிரைக்கழுத்தின் மயிர். பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள் (நெடுநல். 93, உரை). |
கேசாவர்த்தம் | kēcāvāttam, n. <>kēša+ā-vartta. A whorl or ring of hair ont he leg of a horse ocnsidered;inauspicious குதிரைக்காலிலுள்ள தீய சுழிவகை. (அசுவசா. 149.) |
கேசி | kēci, n. <>kēša. She who has a fine tuft or lock of hair, used only in compounds; அழகிய மயிர்முடியுடையவள். நீலகேசி. குண்டலகேசி. |
கேசிகர் | kēcikā, n. <>kēšika. A subdivision of Smārta Brahmans; ஸ்மார்த்தப் பிராமணருள் ஒருவகையார். (G. Tj. D. 78.) |
கேசியா | kēciyā, n. cf. kētaka. Frangran screw pine. See தாழை. (L.) |
கேசினி | kēciṉi, n. cf. kešinī. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.) |
கேசு | kēcu, n. <>E. case. Suit; complaint; வியாச்சியம். |
கேசுப்புணர்ச்சி | kēcu-p-puṇācci, n. <>id. +. Counter-case; எதிர்வியாச்சியம். Loc. |
கேட்டி | kēṭṭi, n. See கேட்டித்தடி. (J.) . |
கேட்டிக்கம்பு | kēṭṭi-k-kampu, n. See கேட்டித்தடி. (J.) . |
கேட்டித்தடி | kēṭṭi-t-taṭi, n. <>கேட்டி+. Staff or rod for driving oxen, ox-goad; தாற்றுக்கோல். (J.) |
கேட்டீரே | kēṭṭīr-ē, int. <>கேள்-. Expression meaning hark, inviting attention; அசைநிலைச்சொல். (தொல். சொல் 425, உரை.) |
கேட்டுக்கொள்(ளு) - தல் | kēṭṭu-k-koḷ-, v. tr. <>id. +. To beg, beseech, request earnestly; வேண்டிக்கொள்ளுதல். |
கேட்டுமுட்டு | kēṭṭu-muṭṭu, n. <>id. +. Defilement on hearing about heretics; புறச்சமயத்தோரைப்பற்றிக் கேள்விப்பட்டதனால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு கேட்டுமுட்டியானுமென்றியம்பி (பெரியபு. திருஞான. 684). |
கேட்டை 1 | kēṭṭai, n. <>Jyēṣṭhā. (திவா.) The 18th nakṣatra, part of Scorpio; பதினெட்டாவது நக்ஷத்திரம். 2. Goddess of misfortune; |
கேட்டை 2 | kēṭṭai, n. int. <>கேள்-. Expression meaning hark, inviting attention; ஓர் அசைநிலை. (தொல். சொல். 426.) |
கேட்டொறும் | kēṭṭoṟum, adv. <>கேள்-+தொறும். Whenever one hears; கேட்கும்பொழுதெல்லாம். தண்கடற் படுதிரை கேட்டொறும் (ஐங்குறு. 107). |
கேட்பு | kēṭpu, n. <>id. See கேள்வி (யாழ். அக.) . |
கேட்போர் | kēṭpōr, n. <>id. +. 1. The presiding member of a learned assembly listening to a new literary assemly listening to new literary work that came up for approval; அவைக்களத்துத் தலைமைவகித்து அரங்கேறும் நூலைக்கேட்டவர். யார்கேட்டாரெனின் . . . உருத்திரசருமன் என்பது (இறை. 1, 4). 2. Students properly qualified to study a certain book; 3. Listeners, as distinct from speakers; |
கேடகம் 1 | kēṭakam, n. <>khēṭaka. 1. Shield, bluckler; பரிசை. கேடகம் வெயில்வீச (கம்பரா. கடிமண. 33). 2. Village in the midst of hills; 3. Encampment; 4. See கேடயம், 2. Loc. |
கேடகம் 2 | kēṭakam, n. Parakeet bur. See புறாமுட்டி. (மலை.) |
கேடம் | kēṭam, n. <>khēṭa. Village inthe midst of hills; மலைகள் அடுத்துள்ள ஊர். (சூடா.) |
கேடயம் | kēṭayam, n. <>khēṭaka. 1. See கேடகம்1, 1. . 2. Light rectangular frame with a solid aureole, used for carrying idols; |
கேடன் | kēṭaṉ, n. <>கேடு. 1. Ruined, miserable man; கேடுடையவன். வினைக்கேடனேன் (திருவாச. 3000, 3). 2. He who ruins; |
கேடா | kēṭā, adj. <>U. khēṭā. Separate, partitioned, divided; பிரிந்துள்ள. Loc. |
கேடாய் - த்தல் | kēṭāy-, 11. v. tr. <>id. To separate effect a partition, divide; பங்கு பிரித்தல். Loc. |
கேடி 1 | kēṭi, n. She who ruins, usually in compounds, as குடிகேடி, சீர்கேடி; அழிப்பவள் |
கேடி 2 | kēṭi, n. <>E.K. D. Know depredator, old offender; பழந்திருடன். |
கேடிலி | kēṭili, n. <>கேடு+இல் neg. The imperishable one; அழிவில்லாடவ-ன்-ள். கேடிலியை நாடுமலர் கேடிலாரே (தேவா. 682, 1). |