Word |
English & Tamil Meaning |
---|---|
கேதாரவிரதம் | kētāra-viratam, n. <>id. +. See கேதாரகௌரிவிரதம். . |
கேதாரி | kētāri, n. prob. kēša-dhārin cf. கேசாரி. 1. Upper side of a horse's neck; குதிரைப்பிடர். (கலித். 96, உரை.) 2. A whorl or ring of hair on a harse's body; |
கேதாளி | kētāḷi, n. A melody-type of the kuṟici class; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று. (பிங்.) |
கேது 1 - தல் | kētu- 5 v. tr. <>khēda. To cry aloud from pain or grief; கதறியழைத்தல். (பிங்.) கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங்கேதுகின்றேன் (தேவா. 702, 1) |
கேது 2 | kētu, n. <>Kētu. 1. The descending node, Cauda draconis, one of nine kirakam, q.v.; நவக்கிரகங்களுள் ஒன்று. (திவா.) 2. Mark, sign, symbol; 3. Banner, flag, standard; 4. Flame; 5 Light; |
கேது 3 | kētu, n. <>U. khēt<>kṣētra. Field, tract of land especially fit for cultivation; விளைநிலம். Loc. |
கேதுக்கல் | kētu-k-kal, n. <>கேது3+. Demarcation stone; வயலின் எல்லைக்கல். Loc. |
கேதுமால் | kētumāl, n. <>kētumāla. See கேதுமாலம். கேதுமாலோ டிம்பர்புகழ் பத்திரம் (கந்தபு. அண்டகோ. 37). . |
கேதுமால்வருடம் | kētumāl-varuṭam, n. <>id. +. See கேதுமாலம். கந்தமாதன்மேற் புணரிநாப்பண் கேதுமால்வருடம் (கந்தபு. அண்டகோ. 36). . |
கேதுமாலம் | kētumālam, n. <>kētumāla. Western portion of Jambū-dvīpa, between the Gandhamādana range and the sea, one of navakaṇṭam, q.v.; நவகண்டாங்களுள் ஒன்று. குடகடற் குக்கீழ்க் கேதுமாலமெனக் குறித்திடுக (சிவதரு. கோபுர. 53). |
கேதுரு | kēturu, n. <>L. cedrus <>Gr. kedros. Cedar of lebanon, l.tr., Cedrus libani; மரவகை. (M.M.) |
கேந்தகம் | kēntakam, n. Coromandel gendarussa. See கோடகசாலை. (மலை.) |
கேந்திரம் | kēntiram, n. <>kēndra. 1. Centre of a circle; வட்டத்தின் மத்தியம். 2. (Astrol.) The 1st, 4th, 7th or 10th house from the ascendant; |
கேந்திரி - த்தல் | kēntiri-, 11. v. intr. <>id. (Astrol.) To be in one of the houses in kēntiram, as a kirakam; கிரகம் கேந்திரம்பெற்று நிற்றல். பொன்னவன் கேந்திரித்த புனிதலக்கினத்தில் (திருவிளை. உக்கிர. 25). |
கேந்துமுறியம் | kēntumuṟiyam, n. A sticky plant that generally grows in sandy places. See நாய்வேளை. (மலை.) |
கேப்புமாரி | kēppu-māri, n. <>E. cap + மாறு-. 1. Knave, rogue; அயோக்கியன். 2. Name of a criminal caste, speaking Telugu, in South Arcot and Chingleput districts; |
கேப்பை | kēppai, n. <>கேழ். Ragi. See கேழ்வரகு. (மலை.) |
கேமாச்சி | kēmācci, n. White flowered mussel-shell creeper. See வெள்ளைக்கக்கணம். (W.) |
கேயம் | kēyam, n. <>gāya. 1. That which is fit to be sung, played on musical instruments; இசைத்தற்குரியது. கேயத்தீங்குழ லூதிற்றும் (திவ். திருவாய். 6, 4, 2). 2. Song, hymn, lyric; |
கேயிகம் | kēyikam, n. <>gairika. Redochre; காவிக்கல். (யாழ். அக.) |
கேயூரம் | kēyūram, n. <>kēyūra. Bracelet worn on the upper arm, a kind of epaulet; தோளணிவகை. புதுவயிரக் கேயூரம் பூட்டி (ஏகாம். உலா, 64). |
கேயெனல் | kē-y-eṉal, n. Onom. expr. signifying shouting; ஒர் ஒலிக்குறிப்பு. Loc. |
கேரளம் 1 | kēraḷam, n. <>Kērala. 1. The Chēra kingdon, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றாகிய சேரதேசம். (திருவேங். சத. 97.) 2. Malayalm, the language of the chera country; |
கேரளம் 2 | kēraḷam, n. cf. kairālī. Common windberry. See வாய்விளங்கம் (தைலவ. தைல. 114.) |
கேரளன் | kēraḷaṉ, n. <>kērala. 1. Chēra king; சேரன். (திவா.) 2. Inhabitant of the chera country; |
கேரா | kērā, n. <>U. gherā. Hair over the front part of the head and adjoining the kuṭumi; தலையின் முன்பக்கமாக வளைந்துவரும் சிகை. |
கேரு - தல் | kēru-, 5. v. intr. [T. kēru.] 1. To cacke, as a hen; கோழிமுதலியன கொக்கரித்தல். (W.0 2. To speak in a low and tremulous voice; 3. To breathe with effort, as from phlegm in the throat; 4. To be bashful, diffident, confused; |