Word |
English & Tamil Meaning |
---|---|
கேலி | kēli, n. <>kēlī. 1. Fun, jest, joke, pleasantry; விளையாட்டுப் பேச்சு. 2. Ridicule, derision, mockery; 3. Buffoonery, mimicry; |
கேலிக்காரன் | kēli-k-kāraṉ, n. <>id. +. 1. Jester, buffoon, mimic; விகடன். 2. One who ridicules, scoffer; |
கேலிகம் | kēlikam, n. <>kēlika. Indian mast-tree. See அசோகம், 3. (மலை.) |
கேவசட்டையரம் | kēvacaṭṭai-y-aram, n. <>kēlika. A curved file; ஒருவகை அரம். (C.E.M.) |
கேவணம் | kēvaṇam, n. <>kṣēpaṇa. [K. kēvaṇa.] Bed or socket for a gem; மணிபதிக்குங் குழி மணியொடு வயிரங் கட்டியபத்திக் கேவணப்பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16, 118). |
கேவல் | kēval, n. Five-leaved yam. See வள்ளிக்கொடி. (மலை.) |
கேவலக்கிடை | kēvala-k-kiṭai, n. Disembodied inactive condition of the soul enveloped in āṇava, the inherent darkness; ஆணவத்தல் மறைப்புண்டு அழுர்த்தமாய்ச் செயலற்றுக்கிடக்கும் ஆன்மாவின் நிலை. (சி. சி. 4, 38.) |
கேவலக்கிழவன் | kēvala-k-kiḻavaṉ, n. <>id. +. Arhat, as enjoying the Supreme Bilss; அருகக்கடவுள். தோமறு கேவலக்கிழவன் மூதெயில்போல் (சீவக. 856). |
கேவலசாக்கிரம் | kēvala-cākkiram, n. <>id. +. To vuḻkkiram, condition of the embodied soul on its way to, and from, kēvala-k-kiṭai; கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சாக்கிரம். |
கேவலசுழுத்தி | kēvala-cuḻutti, n. <>id. +. The cuḻutti condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai; கேவலக்கிடைக்குச் செல்லும் பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சுழுத்தி. |
கேவலசைதந்யம் | kēvala-caitanyam, n. <>id. +. Condition of soul when it becomes one with the Supreme Knowledge; ஆன்மா ஞானசொரூபமாக உள்ள நிலை. கேவலசைதந்யமாகிய ஆத்மாவினிடம் (சித். சிகா.197, 2, உரை). |
கேவலசொப்பனம் | kēvala-coppaṉam, n. <>id. +. The coppaṉam condition of the embodied soul on its way to and from kēvala-k-kiṭai; கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சொப்பனம் . |
கேவலஞானம் | kēvala-āṉam, n. <>id. +. Perfect knowledge, knowledge of the past, present and furture; திரிகாலஞானம். கேவலஞானத்துக்கு முன்காணுங் காட்சியை (சீவக. 3081, உரை). |
கேவலதிரவியம் | kēvala-tiraviyam, n. perh. kērala +. Black pepper. See மிளகு. (மலை.) |
கேவலதுரியம் | kēvala-turiyam, n. <>kēvala+. (šaiva.) The turiyam condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai; கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன் கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய துரியம். |
கேவலதுரியாதீதம் | kēvala-turiyātītam, n. <>id. +. The turiyattam condition, of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai; கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய துரியாதீதம். |
கேவலப்படுத்து - தல் | kēvala-p-paṭuttu-, v. tr. <>id. +. To disgrace, dishonour; அவமரியாதை செய்தல். |
கேவலப்பொருள் | kēvala-p-poruḷ, n. <>id. +. The Supreme Being, as the one without a second; பரப்பிரம்ம கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான் (குறள், 358, உரை). |
கேவலம் | kēvalam, n. <>kēvala. 1. Singleness, solitariness, isolation; தனிமை. (சூடா.) 2. Uniqueness; 3. Final emancipation, supreme bliss; 4. See கேவலஞானம். திக்கறியப்பெற்றது கேவலம (திருநூற். 88). 5. That which is insignificant, common; 6. Low status, meanness; 7. Disgrace, dishonour; 8. See கேவலாவத்தை. கேவலஞ் சகலஞ் சுத்தமென்றமூன் றவத்தை யான்மா மேவுவன் (சி. சி. 4, 37). |
கேவலவுணர்வு | kēvala-v-uṇāvu, n. <>id. +. Knowledge of the Supreme Truth; பரஞானம். (குறள், 352, உரை.) |
கேவலன் | kēvalaṉ, n. <>id. 1. One who attempts to obtain final emancipation; கைவல்ய பதவியடைய முயல்பவன். கேவலன் . . . யாவதாத்மபாவி அசரீரியாய்க்கொண்டு திரிவானொருவன் (அஷ்டா. தச, அர்த்தபஞ் 26). 2. Ordinary man, average person; |