Word |
English & Tamil Meaning |
---|---|
கேள்வி | kēḷvi, n. <>கேள்-. [K. kēḷikē, M. kēḷvi.] 1. Hearing; கேட்கை; 2. Question; 3. Taking lessons, as in literature; listening to words of wisdom; 4. Learning; 5. Sound; 6. Vēda; 7. Treatise; 8. Word; 9. Report, rumour; 10. Ear, organ of hearing; 11. Hearing or trial of a case, judicial inquiry; 12. Bid, offer; 13. Pitch of a tune, keynote; 14. Lute; |
கேள்விக்கடுதாசி | kēḷvi-k-kaṭutāci, n. <>கேள்வி+. 1. Written application to a court of justice; கோர்ட்டில் கொடுக்கும் எழுத்துமூலமானமனு. 2. Tender, proposal in writing; |
கேள்விக்காரர் | kēḷvi-k-kārā, n. <>id. +. (J.) 1. Bidders at an auction; ஏலங்கேட்போர். 2. Persons who tender proposal at a purchase; 3. Applicants for a post; |
கேள்விகேட்பாடு | kēḷvi-kēṭpāṭu, n. <>id. +. Moral control, adminstration of justice; நியாயவிசாரணை. ஊரில் கேள்விகேட்பாடு இல்லை. |
கேள்விகொடுவை | kēḷvi-koṭuvai, n. id. +கொடு-. A game at cards. See குடுவை2. (G. Sm. D. I. i, 111.) |
கேள்விகொள்(ளு) - தல் | kēḷvi-koḷ-, v. tr. <>id. +. To question by way of clearing doubts; ஐயங்கொண்டு கேட்டல். சர்வேசுவர்னைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு, 1, 5, 3). |
கேள்விச்சாட்சியம் | kēḷvi-c-cāṭciyam, n. <>id. +. Hearsay evidence; கேள்விப்பட்டதாகக் கூறும் சாட்சியம். Loc. |
கேள்விச்செவியன் | kēḷvi-c-ceviyaṉ, n. <>id. +. One who readily believes hearsay reports, credulous person; கேள்வியுற்றதையெல்லாம் நம்புவோன். கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான். (W.) |
கேள்வித்தானம் | kēḷvi-t-tāṉam, n. <>id. +. The 2nd or 3rd house from the ascendant; சாதகன் பிறந்த இலக்கினத்துகு இரண்டு அல்லது மூன்றாமிடம். (சங். அக.) |
கேள்விப்படு - தல் | kēḷvi-p-paṭu-, v. tr. <>id. +. To learn through others; to learn by hearsay; பிறர் வாய்மூலமாகச் செய்தி தெரிந்து கொள்ளுதல். |
கேள்விப்பத்திரம் | kēḷvi-p-pattiram, n. <>id. +. Request, application, petition in writing; எழுந்துமூலமான விண்ணப்பம். (J.) |
கேள்விப்பந்தர் | kēḷvi-p-pantā, n. <>id. +. Pandal for discussion of šastras; பலர்கூடி நூல்கள் கேட்டற்குரிய இடனாம்படி அமைந்த பந்தர். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலாவாண. 7, 131). |
கேள்விமுறை | kēḷvi-muṟai, n. <>id. +. See கேள்விகேட்பாடு. . |
கேள்வியருத்தாபத்தி | kēḷvi-y-aruttāpatti, n. <>id. +. Implication from a statement heard, dist. fr. kāṇ-aruttāpatti; ஒருவன் வீட்டில் இல்லை என்பதைக் கேட்டவன், வேறு இடத்தில் அவன் இருக்கிறான் என்ரு ஊகித்துக்கொள்வதுபோலும் பிரமாணம். அகத்தினிலையுறு தேவதத்தனெனி லிருப்ப னவன் வேறோரிடத்தி லெனத் தெரிந்தறிதல் . . . கேள்வியருத்தாபத்தி (வேதா. சூ. 22). |
கேள்வியா - தல் | kēḷvi-y-ā-, v. intr. <>id. +. To be heard, reported to reach the ears, as news; கேள்வியால் தெரியவருதல். |
கேள்வியாட்டம் | kēḷvi-y-āṭṭam, n. <>id. +. An adaption of bezique, a game at cards; சீட்டாட்டவகை. Loc. |
கேள்விவரி | kēḷvi-vāi, n. <>id. +. Register of royal commands; அரசன் கட்டலைகளைப் பதியும் புத்தகம். (T. A. S. i, 165.) |
கேள்வு | kēḷvu,, n. <>U. khewā. [T. M. Tu. kēvu.] See கேவு. (J.) . |
கேளல்கேளிர் | kēḷ-al-kēḷir, n. <>கேள்+அல் neg.+. Those who are neither friends nor enemies; neutrals; பகையும் நட்புமில்லாத அயலார். கேளல்கேளிர் கெழீஇயின ரொழுகவும் (அகநா. 93). |
கேளலர் | kēḷalar, n. <>id. + id. +. Enemies; பகைவர். |
கேளன் | kēḷaṉ, n. <>id. [K. kēḷa.] Friend, companion; தோழன். (W.) |
கேளா | kēḷā, adv. Prob. கேள்-+ஆ neg. To no purpose, vainly; ஒருபயனு மின்றி. (சூடா.) |
கேளார் | kēḷār, n. id. + id. + ஆர். 1. Enemies, foes; பகைவர்.கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் (குறள், 643). 2. Deaf persons; |