Word |
English & Tamil Meaning |
---|---|
கேளி 1 | kēḷi, n. <>kēli. Women's sport; மகளிர் விளையாட்டு. (பிங்.) மலர்கொய் கேளி (இரகு. இந்தும. 9). |
கேளி 2 | kēḷi, n. cf. nārikēḷa. Brahman cocount, l.tr., Cocos nucifera coromandelina; தென்னைவகை. (பதார்த்த. 65.) |
கேளிக்கை | kēḷikkai, n. <>kēli1kā. 1. Women's sport; கிரீடை. 2. Dancing of women; |
கேளிதம் | kēḷitam, n. perh. galita. Boulder rock; பெருங்கல். (பிங்.) |
கேளிர் | kēḷir, n. <>கேள்-. 1. Friends; நண்பர். கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி (பொருந. 74). 2. Relations; |
கேற்று | kēṟṟu, n. <>E. kedge. Light anchor used in warping; சிறுநங்கூரம். Naut. |
கேனம் 1 | kēṉam, n. <>kēna. See கேனோபநிடதம். . |
கேனம் 2 | kēṉam, n. prob. கி(+கிறுக்கு)+ஆனம் part. Craziness, insantiy; பைத்தியம். Loc. |
கேனவாயன் | kēṉa-vāyaṉ, n. <>கேனம்2+. Lit., the open mouthed, simpleton, fool; பேதை. Loc. |
கேனன் | kēṉaṉ, n. <>id. Crazy fellow; பைத்தியக்காரன். Loc. |
கேனோபநிடதம் | kēṉēpaniṭatam, n. <>Kēnōpaniṣad. An Upanisad one of 10; தசோபநிடத்த தொன்று. |
கை 1 | kai-, . Compound of and க் ஐ. |
கை 2 - த்தல் | kai-, 11. v. [K. M. kai. ] intr. 1.To be bitter, astringent, unpleasant; கசத்தல்.தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங்.6). 2.To be deeply afflicted; 1. To dislike; to be angry with; to hate; 2. To vex, trouble, harass, torment; |
கை 3 - த்தல் | kai-, 11 v. tr. cf. உகை-. 1. To produce, as a sound; to propel, shoot, as an arrow; செலுத்துதல். சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683). 2. To feed with the hand; |
கை 4 - த்தல் | kai-, 11 v. tr. <>கை5. cf. தை-. To adorn, decorate; அலங்கரித்தல். மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419). |
கை 5 | kai, n. [T. K. M. Tu. kai.] 1. Hand, arm; கரம். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே (தொல். எழுத். 315). 2. Elephant's trunk; 3. Ray, as of the sun; 4, Group, set, as in counting bricks, dry dung-cakes; 5. Hand-pose in dancing; 6. Side, right or left; 7. Faction, party; 8. Rafter; 9. Semaphore; 10. Sleeve of a garment; 11. Handle, as of an axe; 12. Handle, as of a fan; 13. Wing of a bird; 14. Wing of an army; 15. Army; 16. Place; 17. Money on hand; 18. That which is fit to be done; 19. Decoration, dressing; 20. Strength, ability; 21. Handful; 22. Hands, workmen, assistants; 23. Littleness, smallness; 24. Custom, usage, way of the world; 25. Row, line; 26. Younger sister; |
கை 6 | kai, part. 1. Suffix at the end of verbal nouns as செய்கை; தொழிற்பெயர் விகுதி. 2. Auxiliary perfix to verbs, as in |
கைக்கட்டி | kai-k-kaṭṭi, n. <>கை5+. 1. Gloves; கைக்கவசம். (சூடா.) 2. Boil or tumour in the arm-pit; |
கைக்கட்டு 1 - தல் | kai-k-kaṭṭu-, v. intr. <>id. +. To fold the hands in reverence, obedience, etc.; கையைமடக்கிக்கொண்டு வணக்கங்காட்டுதல். தாம் என்முன்னே கைக்கட்டிக்கொண்டு நின்றார் (திவ். திருநெடுந். 21, 188, வ்யா.). |