Word |
English & Tamil Meaning |
---|---|
கைக்குவா - தல்[கைக்குவருதல்] | kaik-ku-vā-, v. intr. <>id. +. To come to hand; கையிற்கிட்டுதல். |
கைக்குழந்தை | kai-k-kuḻantai, n. <>id. +. Infant in arms; சிறுகுழந்தை. |
கைக்குழவி | kai-k-kuḻavi, n. <>id. +. See கைக்குழந்தை. மூர்த்தி கைக்குழவியேபோல் முதற்புரி யாடல் (கந்தபு. திருவவ. 114). 2. Small macerating stone; |
கைக்குழி | kai-k-kuḻi, n. <>id. +. Arm-pit; அக்குள். (யாழ். அக.) |
கைக்குழித்தாமரை | kai-k-kuḻi-t-tāmarai, n. <>id. +. A tumour in the arm pit; அக்குளில் தோன்றும் புண்வகை. (யாழ். அக.) |
கைக்குழைச்சு | kai-k-kuḻaiccu, n. <>id. +. Wrist; மணிக்கட்டு. Loc. |
கைக்குளசு | kai-k-kuḷacu, n. <>id. +. See கைக்குழச்சு. (இங். வை. 12.) . |
கைக்குற்றம் | kai-k-kuṟṟam, n. <>id. +. 1. Slip of the hand; கைத்தவறு. 2. Lapse, slight, accidental mistake; |
கைக்குறி | kai-k-kuṟi, n. <>id. +. 1. Lines on the palms, as indicating one's career or course of life; வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கையிரேகை. 2. Handful; |
கைக்குறிப்பு | kai-k-kuṟippu, n. <>id. +. Written record, memorandum; ஞாபகக்குறிப்பு. |
கைக்கூட்டம் | kai-k-kūṭṭam, n. <>id. +. Battle array; அணிவகுப்புக் கூட்டம் கைக்கூட்ட மிட்டாற்போலே என்னவுமாம் (திவ். பெரியாழ். 5, 2, 1, வ்யா.). |
கைக்கூட்டன் | kai-k-kūṭṭaṉ, n. <>id.+. Watchman, warder, prison guard; காவற்காரன். ராஐபுத்ரனைச் சிறையிலே இட்டுவைத்தால் கைக்கூட்டனுக்குப் பாலுஞ் சோறும் இடுவாரைப்போலே (ஈடு, 7, 10, 8). |
கைக்கூலி | kai-k-kūli, n. <>id. +. 1. Daily wages; அற்றைக்கூலி. 2. [M. kaikkūli.] Bribe; 3. Cash payment; 4. Money paid by the parents of the bride to the bridegroom; |
கைக்கொட்டை | kai-k-koṭṭai, n. <>id. +. Cushion for the arm; கைத்திண்டு. (W.) |
கைக்கொடு - த்தல் | kai-k-koṭu-, v. intr. <>id. +. See கைகொடு-. நற்சவையிற் கைக்கொடுத்தல் சாலவு முன்னினிதே (இனி. நாற். 2). . |
கைக்கொள்(ளு) - தல் | kai-k-koḷ-, v. tr. <>id. + [T. kaikonu, M. kaikoḷ.] 1. To take in hand, take up, occupy, have in charge; கையில் எடுத்துக்கொள்ளுதல். கணவிரமாலை கைக்கொண்டென்ன (மணி. 5, 48). 2. To observe; to practise; to maintain; 3. To accept, adopt, admit; 4. To seize, grasp; 5. To surround; |
கைக்கொளவன் | kai-k-koḷavaṉ, n. <>id.+. See கைக்கோளன். (W.) . |
கைக்கோடாலி | kai-k-kōṭāli, n. <>id. +. Hatchet; சிறுகோடாலி. |
கைக்கோரணி | kai-k-kōraṇi, n. <>id. +. Signs with the hands, as of a dumb person or a dying man; கைச்சாடை. (W.) |
கைக்கோல் | kai-k-kōl, n. <>id. [M. kaikkōl.] 1. Staff, walking-stick; ஊன்றுகோல். தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி, 14). 2. Goldmith's pincers; |
கைக்கோலிளையர் | kai-k-kōl-iḷaiyā, n. <>id. +. Watchmen, guards, as holding a staff; கையில் தண்டம்பிடித்துக் காவற்றொழில் புரிவோர். காவற்றொழிலொடு கைக்கோ விளையரும் (பெருங். உஞ்சைக். 57, 70). |
கைக்கோள்முதலி | kai-k-kōḷ-mutali, n. <>id. +. Chief of the Kaikkōḷa caste; கைக்கோளச்சாதியாரின்தலைவன். கைக்கோளர்க்கும் கைக்கோள் முதலிகளுக்கும் . . . உள்ள மனையும் (S.I.I. i, 121). |
கைக்கோளன் | kai-k-kōḷaṉ, n. <>id. + [T. kaikōla, M. kaikkōḷaan.] A caste, now mostly weavers, found in all Tamil districts; நெசவுத்தொழில்செய்யும் ஒரு சாதியான். கைக்கோளன் மனைவி யொருத்தி (காசிக. கங்கையிலெ. 4). |
கைகட்டிநில் - தல்[கைகட்டிநிற்றல்] | kai-kaṭṭi-nil-, v. intr. <>id. +. To stand submissively with folded arms; கைகளைக் கட்டிக் கொண்டு வணங்கிநிற்றல். |
கைகட - த்தல் | kai-kaṭa-, v. intr. <>id. +. 1. To pass beyond one's control; வசப்படாமல் மீறுதல். நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் (குறள், 1271, உரை). 2. To escape; to pass out of one's hands; to pass beyond one's reach; |