Word |
English & Tamil Meaning |
---|---|
கைகூப்பு 1 - தல் | kai-kūppu-, v. tr. <>id. +. To worship, adore, as by raising joined hands; கையைக்குவித்துக் கும்பிடுதல். (சூடா.) |
கைகூப்பு 2 | kai-kūppu, v. tr. <>id. +. 1. Worshipping, as with joined hands; கைகுவித்து வணங்குகை. என் கைகூப்புக் செய்கையே (திவ். திருவாய். 4, 3, 2). 2. Distance from the feet to the tip of the fingers of the fingers of the hands joined and raised above the head; |
கைகேசி | kaikēci, n. <>Keikēyī. Daughter of the prince of Kēkaya, one of the wives of Dašaratha and mother of Bharata; கேகயவரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள் உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு (திவ். பெருமாள். 9, 1). |
கைகேயி | kaikēyi, n. <>id. See கைகேசி. கைகேயி நினைந்த கருத்திதுவோ (கம்பரா. பிராட்டிகளங். 15). . |
கைகொட்டு - தல் | kai-koṭṭu-, v. intr. <>கை5+. To clap the hands, as in ridicule or applause; கைகளைத் தட்டுதல். கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் (அருட்பா, vi, உறுதி. 9). |
கைகொடு - த்தல் | kai-koṭu-, v. intr. <>id. +. 1. To lend a hand in aid or succour, render assistance; உதவிசெய்தல். உற்றுழியுங் கைகொடுக்கும் (நீதிநெறி. 2). 2. To support the arms, as of a king. See |
கைகோ - த்தல் | kai-kō-, v. intr. <>id. +. 1. To take another's arm, to be arm in arm; தோளோடுதோள் பின்னுதல். 2. To clasp one another's hands, join hands; 3. To make friends with; 4. To start fighting, to come to blows; |
கைகோலு - தல் | kai-kōlu-, v. <>id. + intr. 1. To make effort; to attempt; முயலுதல். 2. To make a beginning; 3. To resolve, determine; 4. See கைகூப்பு-. (திவ். இயற். 2, 47, வ்யா.) |
கைகோள் | kai-kōḷ, n. <>id. +. Conduct of lovers, comprising of clandestine intercourse as well as subsequent wedded life; தலைவன் தலைவியரின் களவு கற்பொழுக்கங்கள் (தொல்.பொ. 498. உரை.) |
கைங்கரியம் | kaiṅkāyim, n. <>kaiṅkarya. Service, office of a servant; தொண்டு. |
கைச்சங்கிலி | kai-c-caṅkili, n. <>கை5+. Manacles, fetters, handcuffs; கைவிலங்கு. (W.) |
கைச்சட்டம் | kai-c-caṭṭam, n. <>id. +. Cross pieces for rafters; கூரையின் குறுக்குச் சட்டம். (W.) |
கைச்சட்டை | kai-c-caṭṭai, n. <>id.+. Shortsleeved shirt, bodice; அரைச்சட்டை. |
கைச்சரக்கு | kai-c-carakku, n. <>id. +. Fabricated reports, exaggerations; கற்பித்துக்க் கூறும் வார்த்தை. |
கைச்சரசம் | kai-c-caracam, n. <>id. +. See கைச்சேட்டை. . 2. Wanton sport, dallying; |
கைச்சரடு | kai-c-caraṭu, n. <>id. +. See கைச்சாடு. (பதிற்றுப்.19, உரை.) . |
கைச்சரி | kai-c-cari, n. <>id. +. A kind of bracelet worn by women; மகளிரது கையணி வகை. (பிங்.) |
கைச்சல் | kaiccal, n. <>கை2-. Bitterness; கைப்பு. |
கைச்சவளம் | kai-c-cavaḷam, n. <>கை5+. Jevelin; கையீட்டி (பு. வெ. 10, சிறப்பிற். 10, உரை.) |
கைச்சற்றிராய் | kaiccaṟṟirāy, n. <>id. +. A kind of chickweed, as bitter; mollugo; திராய்வகை. (W.) |
கைச்சற்றோடை | kaiccaṟṟōṭai, n. <>id. +. See கைச்சனாரத்தை. (W.) . |
கைச்சனாரத்தை | kaiccaṉārattai, n. <>id.+நாரத்தை. Bitter orange; புளிநாரத்தை. (மலை.) |
கைச்சாடு | kai-c-cāṭu, n. <>கை5+T. cāṭu. Gloves; கைக்கவசம். தொழின் மாட்சிமைப்பட்ட கைச்சாட்டை இறுகக்கட்டி (கலித். 7, உரை.) |
கைச்சாத்து | kai-c-cāttu, n. <>id. [M. kaiccāttu.] 1. Signature; கையெழுத்து. தந்தைதன் தந்தைதான்வே ரெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட். 61). 2. Invoice, list of goods with the vendor's signature; 3. Receipt for land tax paid, acknowledgement of payment; |
கைச்சால் | kai-c-cāl, n. <>id. +. Hand bucket ; நீரிறைக்குங் கைவாளி. (W.) |
கைச்சி | kaicci, n. <>கை2-. Areca-nut-palm; கழுகு. (மலை.) |
கைச்சிட்டா | kai-c-ciṭṭā, n. <>கை5+. Rough day-book; தினசரிக்குறிப்புப் புத்தகம். Loc. |
கைச்சித்தி | kai-c-citti, n. <>id. +. Success or skill in medical treatment; வைத்தியத்தில் கைராசி. |