Word |
English & Tamil Meaning |
---|---|
கைச்சித்திரம் | kai-c-cittiram, n. <>id. + [M. kaiccitram.] 1. Dexterity of hand; skill in manual labour, in fine arts; தொழிற்றிறமை. 2. Sleight of hand; |
கைச்சிமிட்டு | kai-c-cimiṭṭu, n. <>id. +. 1. Secret gesture or sign with the hand; இரகசியமாகக் கைகாட்டுங் குறிப்பு. 2. Sleight of hand; |
கைச்சிறை | kai-c-ciṟai, n. <>id. +. That which is in one's hand or possession, as property; கைவசமானது. கைச்சிறையான வநேகமும் விழுங்கப்பட்டு (திருப்பு. 579). |
கைச்சீட்டு | kai-c-cīṭṭu, n. <>id. +. Written acknowledgement, any short memorandum in writing; கையலெழுதிய குறிப்புச்சீட்டு. |
கைச்சீப்பு | kai-c-cīppu, n. <>id. +. Scapula, shoulder blade; தோட்பட்டை யெலும்பு. (W.) |
கைச்சுத்தம் | kai-c-cuttam, n. <>id. +. Lit., cleanness of hand. 1. Non-strealing; திருடாமை. அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு. Loc. 2. Non-taking of bribes; 3. Fine workmanship; |
கைச்சுத்தி | kai-c-cutti, n. <>id. +. See கைச்சுத்தியல். . |
கைச்சுத்தியல் | kai-c-cuttiyal, n. <>id. +. Small hammer for working in gold; தட்டார் உபயோகிக்குஞ் சுத்தியல்வகை. (C. E. M.) |
கைச்சுரிகை | kai-c-curikai, n. <>id. +. Dagger; உடைவாள். (சீவக. 558, உரை.) |
கைச்சுருக்கு | kai-c-curukku, n. <>id. +. 1. Expertuness, dexterity of hand in any craft or exercise; கைலாகவம். 2. Stinginess, closefistedness; |
கைச்சுருள் | kai-c-curuḷ, n. <>id. +. 1. Roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions; கலியாணத்தில் நாகவல்லிக்குழன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள். 2. A weeding gift of money presented with roll of betel leaves; |
கைச்சுழி | kai-c-cuḻi, n. <>id.+. Falling in handfuls, as seeds in sowing; விதைக்கும்போது விதைகள் ஒன்றுகூடி விழுகை. (J.) |
கைச்சுழிப்படு - தல் | kai-c-cuḻi-p-paṭu-, v. intr. <>id. +. To grow in culmps, as grain sown by untrained hands; சரியாக விதையாமையால் பயிர் ஓரிடத்துக் குவிந்து வளர்தல். (J.) |
கைச்சுழியா - தல் | kai-c-cuḻi-y-ā-, v. intr. <>id. +. See கைச்சுழிப்படு-. (J.) . |
கைச்சூடு 1 | kai-c-cūṭu, n. <>id. + சுடு-. 1. Heat produced in the hand by friction or by holding it to the fire; கையைத் தேய்த்தல் முதலியவற்றால் உண்டாக்குஞ் சூடு. (W.) 2. Bearable heat; |
கைச்சூடு 2 | kai-c-cūṭu, n. <>id. + சூடு-. Sheaf given to reapers; வயலறுப்பவர்களுக்குக் கொடுக்கும் அரிக்கட்டு. (J.) |
கைச்செட்டு | kai-c-ceṭṭu, n. <>id. +. 1. Thrift, economy; சிக்கனம். (யாழ். அக.) 2. Retail trading; |
கைச்செட்டை | kai-c-ceṭṭai, n. <>id. +. See கைச்சீப்பு. (W.) . |
கைச்செய்கை | kai-c-ceykai, n. <>id. +. Manual labour in field of garden; வயல் முதலியவற்றிற் செய்யுங் கைவேலை. (W.) |
கைச்செலவு | kai-c-celavu, n. <>id. +. 1. Personal expense; சொந்தச் செலவு. 2. Sundry expenses; |
கைச்சேட்டை | kai-c-cēṭṭai, n. <>id. +. Mischievous acts of the hand; கையாற்செய்யுங் குறும்புச்செய்தல். |
கைச்சைகை | kai-c-caikai, n. <>id. +. 1. Sign made by the hand; கைச்சாட்டை. 2. Signature; |
கைச்சோரம் | kai-c-cōram, n. <>kacchōra. Spiked garland flower. See கச்சோரரம், 2, (தைலவ. தைல. 77.) |
கைச்சோலம் | kaiccōlam, n. <>Mhr. kachōḷēm. A kind of metal vessesl; ஒருவகைப் பாத்திரம். வெண்கலக் கைச்சோலமொன்று (S.I.I. ii, 408, 9). |
கைசருவு - தல் | kai-caruvu-, v. tr. <>கை5+. 1. To attack, assault; எதிர்த்தல். (J.) 2. To pilfer, steal; 3. To commit indecent assault, as on a woman; |
கைசலி - த்தல் | kai-cali-, v. intr. <>id. +. 1. To be tired, exhausted, wearied, as the arms in swimming; கையோய்தல். வேதாவும் கைசலித்து விட்டானே (பட்டினத். திருப்பா. பொது. பக். 172). 2. To be reduced to poverty, to be in straitened circumstances; |
கைசளை - த்தல் | kai-caḷai-, v. intr. <>id. +. See கைசலி. . |